புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 8:33
» காதல் பஞ்சம் !
by jairam Today at 1:54
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 0:28
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 21:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 21:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 21:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 21:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:14
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:14
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:06
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:50
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:23
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 17:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 15:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 14:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 11:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 11:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 11:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 11:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 21:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 14:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 12:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 10:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Mon 13 May 2024 - 0:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 15:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 15:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 1:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
jairam | ||||
Barushree | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Baarushree | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மஹா., கவர்னர் கட்டுப்பாட்டுடன் கடிதம் எழுதியிருக்க வேண்டும்: அமித்ஷா
Page 1 of 1 •
மும்பை: மஹாராஷ்டிரா கவர்னர் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் வார்த்தைகளை கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தியிருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா -- காங்கிரஸ் -- தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து, மாநில அரசு அறிவிப்பு வெளியிடவில்லை.
இதையடுத்து, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி, கடிதம் எழுதினார். அதில், 'முதல்வராக பதவி ஏற்றதும், அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று, உத்தவ் தாக்கரே வழிபட்டார். ஹிந்துத்துவ கொள்கையில் அவ்வளவு பிடிப்புடன் இருந்தவர், திடீரென, மதசார்பற்றவராக மாறிவிட்டாரா... வழிபாட்டு தலங்களை திறக்க, ஏன் உத்தரவிடாமல் இருக்கிறார்' என, குறிப்பிட்டிருந்தார். இதற்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அந்த கடிதத்தை நானும் படித்தேன். அவர் சில குறிப்புகளை தெரிவித்துள்ளார். இருப்பினும், வார்த்தைகளை பயன்படுத்துவதில் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும் என நானும் எண்ணுகிறேன்.
நடிகர் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை வழக்கை, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மஹாராஷ்டிரா கையாண்டது. இந்த வழக்கை, துவக்கத்தில் சிபிஐ.,யிடம் ஒப்படைப்பதில் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், முதல்நாளில் இருந்தே இந்த வழக்கு தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது உச்சநீதிமன்றம் தான். பீஹாரை சேர்ந்த நடிகர் திடீர் மரணம், எப்படி அரசியல் விஷயமாகும் என எனக்கு தெரியவில்லை. இது போன்ற வழக்குகளில் நேர்மையாக விசாரணை நடக்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளில், போதை மருந்து பிரச்னையை தடுக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டது. போதை மருந்து விநியோகிப்பவர்களுக்கு இனி வரும் காலங்கள் சிக்கலாக போகிறது. தற்போது வரை பாலிவுட் மீது மட்டும் குற்றம் சுமத்தப்பட்டாலும், ஒரே துறை மீது மட்டும் தொடர்பு படுத்துவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்

Similar topics
» டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை
» முதல்வருக்கு அமித்ஷா அனுப்பிய இந்தியில் இரங்கல் கடிதம்: வைகோ கண்டனம்
» கவர்னர் வாகனம் மீது தாக்குதல்: தமிழக டி.ஜி.பி.,க்கு கடிதம்
» கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி
» கவர்னர் பர்னாலா 20ந் தேதி ஓய்வுபெறுகிறார்: அடுத்த கவர்னர் யார்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|