புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
Page 1 of 1 •
-
* ஓட்டை கப்பலை கொண்டு அணியை டோனி கரை
சேர்ப்பாரா?
* பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா ராஜஸ்தான்
அபுதாபி:
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 37வது
லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
அணிகள் மோதுகின்றன. சென்னை 9 போட்டியில் 3ல் மட்டுமே
வென்றுள்ளது.
இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் தான்
பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில்
களம் இறங்குகிறது.
பேட்டிங்கில் வாட்சன், டுபிளசிஸ் தவிர மற்ற யாரும் பார்மில்
இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதவ் உப்புக்கு சப்பாணியாக
அணியில் நீடிக்கிறார். பிராவோ காயம் வேறு பின்னடைவை
ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டை கப்பலை கொண்டு அணியை டோனி கரை சேர்ப்பாரா
என பொறுத்திருந்து பார்ப்போம்.
மறுபுறம் ராஜஸ்தான் அணியும் பரிதாப நிலையில் உள்ளது.
அடுத்து வரும் 5 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப்
சுற்று வாய்ப்பு இருக்கும் என்ற நிலையில் ராஜஸ்தான் அணி
உள்ளது.
பேட்டிங்கில் யாரும் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டும் மிரட்டுகிறார்.
இரு அணிகளும் வாழ்வா-சாவா நிலையில் வெற்றிக்கு போராடும்
என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என கூறப்படுகிறது.
இரு அணிகளும் 22 போட்டிகளில் மோதி உள்ளன.
இதில் சென்னை 14, ராஜஸ்தான் 8ல் வென்றுள்ளன. நடப்பு சீசனில்
செப்.22ம் தேதி மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 16 ரன்
வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
-
தினகரன்
சென்னை கிங்ஸ் படுதோல்வி...
7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன்
தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும்
முக்கியமான போட்டி என்பதால் இரண்டு அணிகளும்
இந்த போட்டியில் வெற்றிபெற தீவிரமாக முயற்சிக்கும்
என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம்
இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் சென்னை
அணியினர் 5 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில்
125 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்கள்
இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து விளையாடிய ராஜஸ்தான் பேட்டிங்கில்
அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.
இறுதிவரை அவுட்டாகாமல் விளையாடி ஸ்டீவ் ஸ்மித்
34 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர்
48 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.
சென்னை தரப்பில் தீபர் சாஹர் 2 விக்கெட்டுகள்
கைப்பற்றினார். ஜோஸ் ஹோசில்வுட் 1 விக்கெட்
கைப்பற்றினார்.
-
தமிழ் வெப்துனியா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு
சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-
“முதல் இன்னிங்ஸை போன்று இரண்டாவது இன்னிங்ஸ் சுழற்பந்து
வீச்சிற்கு சாதகமாக அமையவில்லை. வேகப்பந்து வீச்சிற்கே கை
கொடுத்தது. கடந்த நான்கு ஐந்து போட்டிகளில் நாங்கள் எடுத்த
அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
பல மாற்றங்கள் செய்த போதிலும் முடிவு மட்டும் மாறவே இல்லை.
லட்சக்கணக்கான ரசிகர்கள் போட்டியை பார்ப்பதால், இதில்
மறைப்பதற்கு எதுவும் இல்லை.
நாங்கள் இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு
கொடுக்கவில்லை என்பது உண்மை தான்,எங்கள் அணியில் இருக்கும்
இளம் வீரர்களில் நான் பெரிய உத்வேகம் எதையும் பார்க்கவில்லை.
அடுத்தடுத்த போட்டிகளில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு வழங்கப்படும்.
அவர்களும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாட இது ஒரு
வாய்ப்பாக அமையும்” என்றார்.
தினத்தந்தி

டோனி விமர்சகராக இருக்கக் கூடாது! கேப்டனாக இருக்கவேண்டும்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» தோல்விக்கு ஐ.பி.எல். பார்ட்டியை குற்றம் சாட்ட வேண்டாம்; டோனி சிறந்த கேப்டன் கவாஸ்கர் கருத்து
» சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
» கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி
» ஐ.பி.எல் -2018 !!
» IPL இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னேற்றம்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|