புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_m10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10 
60 Posts - 48%
heezulia
ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_m10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_m10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_m10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_m10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_m10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_m10ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 04, 2020 7:43 am

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? Tamil_News_large_2664691
-
சென்னை:
ரஜினி துவக்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக
நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி(60) புதுக்கோட்டையை
சேர்ந்தவர்; தொழில் அதிபர். ஆரம்பத்தில் உணவு பொருட்கள்
வர்த்தகத்தில் ஈடுபட்டார்.

அதன்பின் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான தொழிலில்
இறங்கினார். மத்திய மாநில அரசுகளின் திட்டங்களுக்கு தொழில்
நுட்ப உதவிகளை வழங்கியுள்ளார்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின்
அரசியல் ஆலோசகராக இருந்துள்ளார்.
அவரது மறைவுக்கு பின் பா.ஜ.வில் இணைந்தார். தமிழக பா.ஜ.
அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் மாமா வீட்டில்
சம்பந்தம் செய்தவர். இவரது மனைவி மத்திய அமைச்சர்
நிர்மலா சீதாரமனின் பள்ளித்தோழி.

பா.ஜ. தலைமையுடன் நெருக்கமாக இருந்து வந்தார். தற்போது அவர்
ரஜினியுடன் இணைந்துள்ளார்.

இது குறித்து அர்ஜுனமூர்த்தி கூறுகையில்
''ரஜினி மிகப்பெரிய தலைவர். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை
ஏற்படுத்துவார். அதில் பங்கேற்கும் வாய்ப்பை தந்துள்ளார். மக்கள்
எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படப் போகிறது.
அதற்கு பணியாற்றுவது ஆத்ம திருப்தியை கொடுக்கும்'' என்றார்.

பா.ஜ.வில் இருந்து விடுவிப்பு:

பா.ஜ.வில் இருந்து விலகுவதாக கட்சி தலைமைக்கு அர்ஜுனமூர்த்தி
கடிதம் கொடுத்திருந்தார். அதை பா.ஜ. தலைமை ஏற்றது.
'கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர்
பதவியில் இருந்தும் அவர் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார்.

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் எவ்வித தொடர்பும்
வைத்துக் கொள்ள வேண்டாம்' என பா.ஜ. பொதுச்செயலர் கரு.நாகராஜன்
தெரிவித்துள்ளார்.

தினமலர்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 04, 2020 12:33 pm

அப்போ, ரஜனியை வைத்து பாஜக ஒரு கிளையை திறந்திருக்கிறது எனச் சொல்லலாமா?

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்' என பா.ஜ. பொதுச்செயலர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். wrote:

அது நம்பும்படியாக இல்லையே!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 04, 2020 1:28 pm

ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை: தமிழருவி மணியன்
-

செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன் கூறியதாவது:

ரஜினியால் மட்டுமே வெளிப்படையான, ஊழல் இல்லாத
நிர்வாகத்தை உருவாக்க முடியும். வார்த்தை தவறாத மனிதர்
ரஜினி.

2021 சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடுவேன்
என்று 2017ல் சொன்னதை செய்துள்ளார். அவருக்கு வேறு எந்த
அழுத்தங்களும் இல்லை.

ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை.

முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் ரஜினி
உறுதியாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
-
தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 04, 2020 5:09 pm

ஆஹா! தமிழருவி மணியன்................. சொன்னது...

‘’தமிழகத்தின் ரட்சகராக ரஜினியை ஆராதிப்பவர்கள் அவரால் தமிழினம் பெற்ற நன்மைகளைக் கொஞ்சம் பட்டியலிட்டுச் சொன்னால் நல்லது’’...

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சிக்குண்டு கிடக்கும் தமிழகத்தக் காப்பாற்றவும், மாற்று அரசியலை இந்த மண்ணில் மலரச் செய்யவும் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவுக்காக அவருடைய வீட்டு வாசலில் தவமிருக்கும் பா.ஜ.க.வின் நிலை பரிதாபத்துக்குரியது..

மாற்று அரசியல்’ என்றால் என்னவென்று உண்மையில் பா.ஜ.க.வினர் உணர்ந்திருந்தால் ரஜினிக்கு வலை விரிக்கும் வேலையில் ஈடுபடமாட்டார்கள்...

நேற்றைய ரஜினியின் கவலை எந்திரன், கோச்சடையான் படங்களின் வெற்றி. இன்றைய ரஜினியின் ஒரே கவலை வரவிருக்கும் ‘லிங்கா’ படத்தின் வசூல் இவற்றைக் கடந்து ரஜினியால் வேறெதற்கும் கவலைப்பட இயலாது..

ரஜினியிடம் இருந்து என்னை பிரிப்பதற்காக சதி நடக்கிறது.. தமிழருவி மணியன்.

இதைத்தான் தலைவலி-அரசியலில்- என்று சொல்கிறார்களா?ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி? WKMvkZtLRMdgp182zgsg+gi82

(இணையம்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 04, 2020 6:42 pm

கட்சி தொடங்க நல்ல நாள்

பிரபல ஜோதிடர், ரஜினி கட்சி தொடங்குவதற்குரிய
தேதியை குறித்துக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஜனவரி மாதம் 1 ஆம் தேதி தை, ஜனவரி மாதம் 18 ஆம் தேதியும்,
அன்று வளர்பிறை , திங்கட்கிழமை , சஹ்டி, திதி, உத்திரட்டாதி
நட்சத்திரம் என்பதால் மதியம் 12.50 முதல் 1.115 வரை கட்சி
ஆரம்பிப்பதற்கு ஏற்ற நாள் என்று கணித்துக் கொடுத்துள்ளதாகத்
தெரிகிறது.

அதேபோல் தைமாதம் 14 ஆம் தேதி புதன்கிழமை, சதுர்த்தசி திதி,
புனர்பூசம் நட்சத்திரம் , சித்தயோகம் கூடிய மேஷ லக்னம்
என்பதால் காலை 11.10 முதல் 11.35 வரை அவருக்கு மிகவும் ஏற்ற நாள்
என்றும்.

அடுத்து ஜனவரி மாதம் 28 ஆம் தேதி தைப்பூசம் என்பதால் இதுவும்
நல்ல நாள் என்பதால் மேஷலக்னத்தில் கட்சி ஆரம்பிக்க ஏற்ற நாள்
என்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது,
-
தமிழ் வெப்துனியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 05, 2020 3:39 pm

ஆரம்பத்திலேயே களை கட்டுதே .
எல்லோரும் ஆள் ஆளுக்கு பேசுகிறார்கள்.
பேசவேண்டிய ஆள் பேசாமல் இருக்கிறார்.
பன்ச் வார்தைகள் தேவை படுகின்றனவோ!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 05, 2020 5:58 pm



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக