ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்)

2 posters

Go down

  பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்) Empty பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்)

Post by ayyasamy ram Sat Dec 19, 2020 10:45 pm

உண்ணும் போது செய்ய வேண்டியது
---

அன்பு மனைவியோ உறவினர்களோ உங்கள் மீது
அதிக அக்கறை கொண்டு உணவு பரிமாற வரும்போது,
நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சி :-

ஒரு முறை மேலும் கீழும் தலையை ஆட்டினால் மூன்று
அல்லது நான்கு முறை தலையை இடமும் வலமுமாக
ஆட்டவும்.

இந்தப் பயிற்சி மிக முக்கியமானது.
யாரோ பெரியவர்கள் கூறியதாக நினைவு
" உண்டி சுருங்கு ' என்று. அதற்கு இது உதவும்.
-
-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்) Empty Re: பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்)

Post by ayyasamy ram Sat Dec 19, 2020 10:48 pm

உடலைரிலாக்ஸ் செய்ய

ஒரு நாற்காலியில் சௌகரியமாக உட்கார்ந்து
கொள்ளுங்கள். இல்லையென்றால் மல்லார்ந்து படுத்துக்
கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள்.

கண்களை மூடச் சொல்வது கவனச் சிதறல்களைக்
குறைக்க. இப்போது உங்கள் கவனம் உங்கள்
பாதங்களில் இருக்கட்டும்.

என் கவனம் என் பாதங்களில் உள்ளது என்று உங்களையே
தயார்ப் படுத்திக்கொள்ளுங்கள் . என் பாதங்கள் இறுக்கம்
குறைந்து தளர்வாக உள்ளது என்று உங்களுக்கு நீங்களே
கூறிக் கொண்டு ( Auto suggestion )பாதங்கள் தளர்வாவதை
உணருங்கள்.

பாதங்கள் தளர்வாகிவிட்ட நிலையில் அடுத்து
உங்கள் கால் முட்டிப் பகுதிக்கு உங்கள் கவனத்தை
செலுத்துங்கள் .அதே முறையில்
உங்கள் கால்முட்டி தளர்வாக உள்ளது. இறுக்கம் குறைகிறது
என்று மறுபடியும் உங்களுக்கு நீங்களே உறுதி படுத்திக்
கொள்ளுங்கள்.

பாதங்கள், கால்முட்டி, முடிந்து
உங்கள் தொடைப்பகுதி, இடுப்பு , வயிறு, மார்பு, கைகள்,
தோள், கழுத்து என்று ஒவ்வொரு உறுப்பாக, அதில் கவனம்
செலுத்தி இறுக்கம் குறைக்க எண்ணி, உங்களை நீங்களே
ஆட்டோ சஜெச்சன் முறையில் டென்ஷனைக் குறைக்கலாம்.

இந்தப் பயிற்சியின் தொடக்கத்தில் டென்ஷன் குறைய
பதினைந்து நிமிடங்கள் ஆகலாம். தேர்ச்சி பெற்று விட்டால்
ஐந்து முதல் எட்டு நிமிடங்களுக்குள் உடல் ரிலாக்ஸ் ஆவதை
உணர்வீர்கள்.
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்) Empty Re: பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்)

Post by Guest Sun Dec 20, 2020 12:27 am

உடலைரிலாக்ஸ் செய்ய wrote:
மேற்சொன்னது போல் நாமாக செய்யும் சுலபமான பயிற்சியும்,பயிற்சி பெற்றவர்களால் வழங்கப்படும் பயிற்சியும் உண்டு.
இதை Autogenic training  என்பார்கள். அவர்களுடைய அன்றாட வேலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உளவியல் சிகிச்சையாக , பயிற்சி பெற்றவர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.இந்த முறை ஜேர்மன் மன நல மருத்துவர்  Johannes Heinrich Schultz என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஐரோப்பிய,அமெரிக்க,ஜப்பான் ஆகிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையாகும்.

  பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்) Schreibtischhaltung
  பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்) Drohnenkutscherhaltung
  பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்) Liegehaltung
avatar
Guest
Guest


Back to top Go down

  பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்) Empty Re: பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்)

Post by T.N.Balasubramanian Mon Dec 21, 2020 4:36 pm

யோக பயிற்சியில் சவாசனமும் ஒரு பயிற்சி.
உடலை ரிலாக்ஸ் செய்ய கூறியுள்ள பயிற்சிகள்தான் சவாசனம்.
நம்முடைய பண்டைய யோக கலையில் கடுமையான யோக பயிற்சிக்கு பிறகு முடிவு சவாசனத்துடன் முடியும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்) Empty Re: பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum