புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Poll_c10தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Poll_m10தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Poll_c10தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Poll_m10தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Poll_c10தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Poll_m10தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Poll_c10தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Poll_m10தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 07, 2021 7:53 am

தைப்பொங்கல் தினத்தில் முதல் ஜல்லிக்கட்டுக்கு ‘அவனியாபுரம்’ ரெடி: தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள் Tamil_News_1_6_2021_10122317076
-
அவனியாபுரம்: தைப் பொங்கலன்று அவனியாபுரத்திலும், பிறகு பாலமேடு, அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்த ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுக்காக அவனியாபுரம் தயாராகி வருகிறது. முட்டி எறிய காளைகளும், அடக்கப்போகும் காளையர்களும் தீவிர பயிற்சிகளில் உள்ளனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் சாலையில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு தைப்பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. ‘தென்கால் பாசன விவசாயிகள் சங்கம்’ மூலம் இந்த ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட பொழுது அனைவரும் ஒன்று திரண்டு போராடி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றனர்.

இதனால் அவனியாபுரம் பொதுமக்களும், தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்துடன் சேர்ந்து தங்களையும் ஒரு ஜல்லிக்கட்டு கமிட்டி குழுவில் உறுப்பினராக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளின் கீழ் ஒரு குழு அமைத்து நடைபெற்று வருகிறது.

அவனியாபுரம் கிராம மக்கள் கூறுகையில், ‘‘அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய குழு ஒன்று அமைத்து ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெற அரசு ஆவன செய்ய வேண்டும்.

சிலர் தன் சுயலாபத்திற்காக அதை ஏற்க மறுத்து வருகின்றனர். கலெக்டரிடம் கோரிக்கை மனுவும் அளித்தோம். ஜல்லிக்கட்டு விழாவிற்காக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பரிசுப் பொருட்களை வாரி வழங்குவதாலும், நன்கொடையாக பணம் கிடைப்பதாலும் இதை ஒரு சாரார் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்துகின்றனர் என்ற ஐயம் ஏற்படுகிறது’’ என்றனர்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மேலும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை மாடுகள் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது மாடுபிடி வீரர்களுக்கும், காளை மாடு வளாப்போருக்கும் மிகுந்த கவலையை அளித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு அதிக அளவில் மாடுபிடி வீரர்களையும், காளை மாடுகளையும் அனுமதித்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தயாராகும் காளைகள்....

ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் காளைகள் தினந்தோறும் மிக சத்தான உணவு வகைகளான கம்பு, திணை, பச்சரிசி, வெல்லம், நாட்டுக்கோழி முட்டை என வழங்கப்பட்டு செழிப்புடன் வளர்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று இளைப்பு வராமல் போராட நீச்சல் பயிற்சியும், நடைபயிற்சியும் மாடுபிடி வீரர்களை எதிர்த்து நின்று அவர்களை தூக்கி வீசுவதற்கு மணல் குவித்து அதை குத்தி தூக்கி எறியும் பயிற்சியும் தினந்தோறும் மாடு வளர்ப்போர் வழங்கி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டில் பிடிபடாமல் செல்லும் காளைகளுக்கு பரிசு பொருட்கள் கிடைப்பதோடு, மாடு வளர்ப்போர்க்கும் பெருமை கிடைக்கிறது. காளைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளுக்காகவே தினமும் ரூ.700 முதல் ரூ.1000 வரை செலவு செய்தும் வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு திடல் வேண்டும்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சாலையில் நடைபெறுவதால் இருபுறமும் பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரி அமைப்பதில் சிரமம் உள்ளது. மாடுகளை நிறுத்தும் இடம் அவனியாபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ளது. அங்கு குழுமியிருக்கும் மக்கள் மீது மாடு முட்டி அதிக காயம் ஏற்படுகிறது.

பார்வையாளர்கள் அதிகளவு அமர்ந்து பார்த்திட உதவும் வகையில் நிரந்தர ஜல்லிக்கட்டு திடலை உருவாக்க வேண்டும் என அவனியாபுரம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினகரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக