புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… Poll_c10அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… Poll_m10அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… Poll_c10 
47 Posts - 47%
heezulia

45 Posts - 45%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 2%
D. sivatharan
அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… Poll_c10அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… Poll_m10அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… Poll_c10அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… Poll_m10அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… Poll_c10 
246 Posts - 49%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… Poll_c10அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… Poll_m10அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 02, 2021 9:28 pm

அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா… 1516623670-5995
-
விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.
லட்சுமிக்குத் தும்பை கூடாது.
பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக்
கூடாது.
விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது.
பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது.

விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே
துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம்.

சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை
செய்யலாம்.

ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட
மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது.

வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும்
உபயோகிக்கலாம். வாசனை இல்லாதது, வாடியது,
நுகரப்பட்டது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது,
தகாதவர்களால் தொடப்பட்டது;

ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது.
பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களைஅர்ச்சனைக்கு
உபயோகப்படுத்தக் கூடாது.

பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை,
புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம்,
பலாப்பழம்.

அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம்,
நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில்
கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும்
காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை
நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க
வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது. கோயில்களில்,
பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப்
பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.

அருகிலுள்ள அனாதை இல்லம், முதியோர் இல்லம், கண்
பார்வையற்றோர், செவிகேளாதோர் சேவை இல்லங்களுக்கு ,
இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து
எழுந்திருக்கவும். காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும்,
உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திக்கவும்.
--
வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக