புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
47 Posts - 48%
heezulia
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
243 Posts - 49%
ayyasamy ram
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
12 Posts - 2%
prajai
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
9 Posts - 2%
jairam
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_m10அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 16, 2021 9:47 am


புதுடில்லி :
இந்தியா, பாக்., சீனா ஆகிய நாடுகள், அணு ஆயுதங்களை
அதிகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாக, ஆய்வறிக்கை
ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம்
அமைதி ஆராய்ச்சி மையம், உலக நாடுகளின் அணு ஆயுதங்கள்
தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒன்பது நாடுகள்:

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தாண்டு ஜன., நிலவரப்படி,
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல்,
பாக்., சீனா, வட கொரியா ஆகிய ஒன்பது நாடுகளிடம்,
13 ஆயிரத்து, 80 அணு ஆயுதங்கள் உள்ளன;

அவற்றில், 90 சதவீதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளது.
உலகின் மொத்த அணு ஆயுதங்களில், 2,000 அணு ஆயுதங்கள்
எந்த நேரத்திலும் உத்தரவை செயல்படுத்தும் வகையில் தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 160 அணு
ஆயுதங்களும் உள்ளன. சீனா, 320 அணு ஆயுதங்களை வைத்துள்ளது.
அணு ஆயுதங்களை தயாரிக்க, செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும்
புளுட்டோனியம் பயன்படுத்தப்படுகின்றன

ஏவுகணை சோதனை:

இதில் இந்தியா, இஸ்ரேல் ஆகியவை புளுட்டோனியம் மூலம்
அணு ஆயுதங்களை தயாரிக்கின்றன. பாக்., செறிவூட்டப்பட்ட
யுரேனியத்தில் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது.

இந்தியா, பாக்., சீனா ஆகிய மூன்று நாடுகள் அணு ஆயுதங்களை
அதிகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா,
சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் செறிவூட்டப்பட்ட
யுரேனியம் மற்றும் புளுட்டோனியத்தை பயன்படுத்தி அணு
ஆயுதங்கள் தயாரிக்கின்றன.

இந்தியாவும், பாகிஸ்தானும், அவற்றின் ஏவுகணை சோதனைகள்
குறித்த விபரங்களை தான் வெளியிடுகின்றன. அணு ஆயுதங்கள்
குறித்த தகவல்களை வெளியிடுவதில்லை. கடந்த, 2016 - 20ம் ஆண்டு
வரை, உலகில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளில்,
சவுதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய
நாடுகள் முன்னணியில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக