புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
47 Posts - 47%
heezulia
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
2 Posts - 2%
Guna.D
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
1 Post - 1%
Shivanya
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
246 Posts - 49%
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
12 Posts - 2%
prajai
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
9 Posts - 2%
jairam
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
4 Posts - 1%
Jenila
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
4 Posts - 1%
Rutu
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 07, 2021 6:03 am

சங்கடஹர சதுர்த்தி - பெயர்க்காரணம்


-
விநாயகர் சதுர்த்தி 1536304994-3047
-
பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக
நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்ட
சித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப்
பலவாறு துதி செய்தார்.

கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற
பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி
நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு
வரமளித்தார்.

சந்திரன் சாபம்

பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை (கொழுக்கட்டை) கையில்
எடுத்துக் கொண்டு, உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி, சந்திரலோகம்
சென்றார். அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட
தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற
விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்துப் பரிகசித்தான்.

அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, ‘ஏ! சந்திரனே நீ தான்
அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய். இன்று முதல் உன்னை யாரும்
பார்க்கக் கூடாது. அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு
வீண் அபவாதம் ஏற்படுவதாகுக' என்று சபித்தார்.
சந்திரனும் ஒலி மழுங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.

சாபம் நீங்கிய விதம்

சந்திரன் அழிந்ததைக் கண்டு வருந்திய தேவர்களும் முனிவர்களும்
இந்திரன் தலைமையில் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர்.
பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய
முடியாதென்றும், கணபதியையே சரணடைவது தான் ஒரே வழியென்றும்
கூறினார்.

எந்த முறையில் வழிபட்டால் சந்திரனின் சாபம் நீங்கும் என்று தேவர்கள்
கேட்க ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் (பௌர்ணமிக்குப்
பின் வருவது) விரதம் ஏற்று, பலவகையான பழங்கள், அப்பம், மோதகம்
இவைகளுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்தால்
எண்ணிய வரங்களை அளிப்பார் ' என்று பிரம்மன் கூறினார்.

பிறகு தேவர்கள் பிருகஸ்பதி(குரு)யைச் சந்திரனிடம் அனுப்பி விவரம்
தெரிவித்தனர். சந்திரனும் இந்த முறையில் பூஜை செய்ய, கணபதியும்
மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே
காட்சியளித்தார். சந்திரனின் மனம் களிப்புற்று, அவரைப் பணிந்து,
"தவம் காரணம் காரண காரணாநாம்
க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்"

என்று தன் செயலுக்கு வருந்தி
மன்னிப்புக் கேட்டான்.

பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள
வேண்டினர். கணபதியும் அவ்வாறே சாபவிமோசனம் அளித்தார்.
‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி'யிலும் மோதகம், அப்பம்
முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின், ரோகிணியுடன் கூடிய
சந்திரனான உன்னைப் பூசிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்'
என்று விநாயகரே கூறினார். இது தான் சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.


சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 07, 2021 2:47 pm

பிள்ளையார் எறும்பு


-
விநாயகர் சதுர்த்தி S5xCtHc
விநாயகர் சதுர்த்தி B0jLuYd


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 07, 2021 4:29 pm

விநாயகர் சதுர்த்தி Image-268

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 07, 2021 4:30 pm

விநாயகர் சதுர்த்தி Image-269

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக