புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
8 Posts - 67%
ayyasamy ram
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
3 Posts - 25%
சிவா
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
309 Posts - 42%
heezulia
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
305 Posts - 42%
Dr.S.Soundarapandian
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
6 Posts - 1%
prajai
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
4 Posts - 1%
manikavi
பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_m10பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமார்த்த குரு கதை – தோட்டத்தல் மேயுது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81977
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 01, 2021 1:37 pm

அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில்
கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும்.

செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர்.
ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, “ஐயோ! போச்சு!
போச்சு!” என்று அலறினான்.

பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள்.

மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில்
இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது.

“அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்;
எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே” என்று வருத்தப்பட்டார்
பரமார்த்தர்.

செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை
யோசனை கூறுமாறு கேட்டார்.

“குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே
கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!”
என்றான் முட்டாள்.

“நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க
வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில்
கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு
விட்டுப் போய்விடும்!” என்றான்ன மூடன்.

“புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும்
நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்று
விடுமே!” என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர்.

அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம்
இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து
வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!”
என்றான்.

இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர்
கூறிவிட்டார்.

“தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது,
பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்!
வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்
விடும்!” என்று சொன்னான் மட்டி

“ஆமாம்! இதுதான் சரியான வழி!” என்று, ஒரு பாத்தியில் இருந்த
செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர்.

வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும்
ஒரே நாளில் செத்து விட்டன.

“குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி
விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து
போய்விடும்!” என்று சொன்னான் மடையன்.

மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி
வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக்
கவிழ்த்து வைத்தனர்.

சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது
பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன.

குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது.
“குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும்.
நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து
கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய
பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினான்
மடையன். “இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!”
என்றபடி குதித்தான் மட்டி

மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக்
கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும்
தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர்.

இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய்
இருந்த வேறொரு பசுமாடு வந்தது.

மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால்
என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள்.

மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில்
சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான்
மடையன்.

“அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து
விட்டோம்!” என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு
படுக்கச் சென்றார்கள்.

பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான
முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான்.

பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப்
பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான்.

“டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி
வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை
ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த
எடுத்து வையுங்கள்!” என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும்
உதைக்க ஆரம்பித்தான்.

“கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்”
என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத்
தொடங்கினார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 01, 2021 7:34 pm

சோகம் அழுகை
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக