புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 8:50 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_m10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 
31 Posts - 55%
ayyasamy ram
 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_m10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 
23 Posts - 41%
Ammu Swarnalatha
 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_m10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_m10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_m10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_m10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_m10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 
4 Posts - 4%
Rutu
 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_m10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
prajai
 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_m10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_m10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_m10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Jenila

1 Post - 1%
viyasan
 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_m10 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82010
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 31, 2022 11:59 am

 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் 143096
-
சில நேரங்களில் சில மனிதர்கள்., ஜெயகாந்தனின் புகழ்பெற்ற
கதைகளுள் ஒன்று. இதே தலைப்பில் ஜனவரி 28ஆம் தேதி
வெளியாகும் சினிமா ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.

ஜெயகாந்தனின் கதைக்கும் இந்த சினிமாவிற்கும் தலைப்பைத்
தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை.

நாசர், அசோக் செல்வன், மணிகண்டன், கே.எஸ்ரவிக்குமார்,
இளவரசு, பானுப்பிரியா, அபி ஹாசன், ரித்விகா, ரியா, பிரவீன் பாலா,
அஞ்சு சூரியன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த சினிமாவை
இயக்கியிருக்கிறார்

விஷால் வெங்கட். மணிகண்டன் வசனம் எழுதியிருக்கும் இந்த
சினிமா ஒரு குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வெவ்வேறு
வாழ்வியல் சூழல்களைக் கொண்ட மனிதர்களை ஒரு புள்ளியில்
இணைக்க முயல்கிறது.

அசோக் செல்வனுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன.
அன்பான அப்பா நாசர் மீது எப்போதும் கோவத்தை கக்கும்
அசோக் செல்வனுக்கு வாழ்க்கை மிகப்பெரிய இழப்பைத் தருகிறது.

நடு இரவில் நடந்த ஒரு விபத்துடன் மணிகண்டன், அபிஹாசன்,
ரித்திவிகா தம்பதிகள் என பலரும் இணைக்கப்படுகிறார்கள்.
பிறகு அவரவர் மனதில் குறிப்பிட்ட அந்த விபத்து ஏற்படுத்தும்
மாற்றங்களே திரைக்கதை.

கதையாக சில நேரங்களில் சில மனிதர்கள் நன்றாக உள்ளது.
ஆனால் திரைக்கதை கொஞ்சம் சொதப்பல் தான். முதல் பாதியில்
அடுத்தடுத்து வரும் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் எந்தத் தொடர்பும்
இல்லை. ஒன்றோடொன்று ரசிகர்களே காட்சிகளை இணைத்து
புரிந்து கொள்ள முற்பட வேண்டியிருக்கிறது.

தெளிவற்ற திரைக்கதையினால் ஒரு நல்ல கதை கொஞ்சம்
வீணடிக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் இரண்டாம்
பாதி ரசிகர்களை இருக்கையில் ஹோல்ட் செய்கிறது. தெரிந்தோ
தெரியாமலோ தவறு செய்யும் மனித மனங்கள் சின்னச் சின்ன
மன்னிப்புக்கோரலால் விடுதலை பெறும் காட்சிகள் இதம்.

உணர்வுப்பூர்வமான முழுமையான சினிமாவாக வந்திருக்கிறது
சில நேரங்களில் சில மனிதர்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82010
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 31, 2022 12:02 pm

 ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - விமர்சனம் 1643186357203
-

சகமனிதர்கள் மீது, முக்கியமாக நமது குடும்ப உறுப்பினர்களின் மீது
நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த வேண்டிய விதம் குறித்து
நமக்கு புரிய வைக்கிறது இந்த சில நேரங்களில் சில மனிதர்கள்.

பல இடங்களில் படம் நாடகத்தன்மையுடன் இருப்பதை உணர முடிகிறது.
மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு ஓகே ரகம். இன்னுமே லைட்டிங்கில்
கவனம் செலுத்தி இருக்கலாம். காட்சிகள் கோர்வையாக வருவதற்கு
இயக்குநரை மட்டும் காரணமாச் சொல்ல முடியாது. ஒளிப்பதிவாளரின்
பங்கும் முக்கியமானது., என்றாலும் ஒரு இயல்பான சினிமாவாக காட்சிப்
படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். ரிதனின் பின்னனி இசைக்கு
பாராட்டுகள்.

நடிப்பை பொறுத்தவரை மணிகண்டன் இந்த சினிமாவிலும் தன்னை
அடுத்த கட்டத்திற்கு நகர்த்திப் போயிருக்கிறார். அசோக் செல்வனின்
நடிப்பில் நல்ல பக்குவம் தெரிகிறது. அசோக் செல்வனுக்கு ஜோடியாக
வரும் பெண் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற உணர்வைத் தருகிறார்.
ரசிகர்களின் மனதில் பளிச்சென நெருக்கமாகும் சாயல் அவருடையது.
நடிப்பும் பாராட்டத்தக்கது.

ஒரு தத்துவார்த்த சினிமாவை எந்த அளவிற்கு ரசிகர்களிடன் கொண்டு
சேர்க்க முடியுமோ அந்த அளவிற்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
சில நேரங்களில் சில மனிதர்களை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

-சுபரமணி
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக