புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
68 Posts - 45%
heezulia
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
5 Posts - 3%
prajai
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
4 Posts - 3%
Jenila
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
2 Posts - 1%
jairam
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
1 Post - 1%
Guna.D
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
1 Post - 1%
M. Priya
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
9 Posts - 4%
prajai
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
6 Posts - 3%
Jenila
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
4 Posts - 2%
Rutu
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_m10ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளீஸ் ..இத படிக்காதீங்க

avatar
bharathimurugan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 30/06/2009

Postbharathimurugan Wed Jan 20, 2010 3:10 pm

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?
நான் கேட்டேன் கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்
?
அவர் சிரித்தபடி சொன்னார் - என்னைப் பார்

1
ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு உறங்கிடுவேன்,
போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்
,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்
,
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்
!!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்
?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் - நான் யார் தெரியுமா
?
தமிழ்நாட்டுக்குடிமகன்
நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்,
சமைப்பதற்கு கேஸும் அடுப்பும் இலவசம்
,
பொழுது போக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம்
,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்
,
எதற்காக உழைக்க வேண்டும்
?
நான் கேட்டேன் - உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன
?
பலமாக சிரித்தபடி உரைத்தார்
,
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 சிகிச்சையுடன் இலவசம்
,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்
,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்
,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்
,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்
,
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய் 25000 இலவசம்
,
1
பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்
,
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்
,
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்
,
நான் எதற்கு உழைக்க வேண்டும்
!!
வியந்து போனேன் நான்
,
ஏன் உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்
?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு
,
ஒன்றுகையூட்டுமற்றொன்றுபிச்சை!!
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?
உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை
!!
உழைப்பவர் சேமிப்பைக் களவாட தலைப்படுவாய்
!!!
இதே நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்

அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை
தமிழா விழித்திடு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!
நாளைய தமிழகம் நம் கையில்
,
உடன்பிறப்பே சிந்திப்பாயா
??
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!!

by mail

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 20, 2010 3:14 pm

ப்ளீஸ் ..இத படிக்காதீங்க 677196 ப்ளீஸ் ..இத படிக்காதீங்க 677196 ப்ளீஸ் ..இத படிக்காதீங்க 677196

ப்ளீஸ் ..இத படிக்காதீங்க Uப்ளீஸ் ..இத படிக்காதீங்க Dப்ளீஸ் ..இத படிக்காதீங்க Aப்ளீஸ் ..இத படிக்காதீங்க Yப்ளீஸ் ..இத படிக்காதீங்க Aப்ளீஸ் ..இத படிக்காதீங்க Sப்ளீஸ் ..இத படிக்காதீங்க Uப்ளீஸ் ..இத படிக்காதீங்க Dப்ளீஸ் ..இத படிக்காதீங்க Hப்ளீஸ் ..இத படிக்காதீங்க A
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Jan 20, 2010 3:17 pm

super ப்ளீஸ் ..இத படிக்காதீங்க 677196

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jan 20, 2010 3:53 pm

இந்த காலத்துல இந்த தகவல் இல்ல அறிவுரை ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. நன்றி நண்பரே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
sathy
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009

Postsathy Wed Jan 20, 2010 4:44 pm

Very Good Post ...

பலமாக சிரித்தபடி உரைத்தார்,
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 சிகிச்சையுடன் இலவசம்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்,
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய் 25000 இலவசம்,
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,

What about the Quality of free things? In that case - what is the request person position? The person have to beg with all peoples, Who are all involved in that issue. Otherwise that person can not achieve any thing.

If you work hard, Everything - it will come to your door step and You can stand in society with self respect.

Now we will decide …..

தமிழா விழித்திடு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!!
நாளைய தமிழகம் or World... நம் கையில் .....

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Wed Jan 20, 2010 4:50 pm

ப்ளீஸ் ..இத படிக்காதீங்க 677196சூப்பர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jan 20, 2010 7:38 pm

ஐயோ ஐயோ நான் பாக்கவே இல்ல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக