புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
30 Posts - 58%
heezulia
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
20 Posts - 38%
ஜாஹீதாபானு
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
11 Posts - 4%
prajai
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_m10ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிஜாப்பை அனுமதிப்பதில் தவறில்லை; அன்புமணி ராமதாஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 10, 2022 12:53 pm

எந்த மதத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும்
அவர்கள் கல்வி கற்கிறர்களா என்பதுதான் முக்கியமே
தவிர, அவர்கள் எந்த ஆடை அணிகிறார்கள் என்பது
முக்கியமில்லை என பாமக இளைஞரணி தலைவர்
அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப்
எனப்படும் இஸ்லாமிய கலாச்சார ஆடையை
அணிவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வெடித்துள்ள
சர்ச்சைகளும் போராட்டங்களும் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

மதநம்பிக்கைகளையும் அடையாளங்களையும் கடை
பிடிக்கும் விஷயத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம்
எல்லையற்ற சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது.

சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்துகொள்ளவும்,
கிறித்தவர்கள் சிலுவை அணியவும், இந்துக்கள் பல
வகையான திலகங்கள் திருநீறு பூசிக் கொள்ளவும்
இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதிப்பதாகவும்
அதன் நீட்சியாகவே ஹிஜாப் அணிவதையும் பார்க்க
வேண்டும் .

முகத்தை மறைக்காமல் தலையை மட்டும் மறைக்கும்
ஹிஜாப் அணிவதை அனுமதிக்கலாம் என கல்வியாளர்கள்
வழிகாட்டியுள்ள நிலையில் இந்தியாவில் அத்தகைய
ஹிஜாப்தான் மாணவிகளால் அணியப்படுகின்றன
என்பதால் அவற்றை அனுமதிப்பதில் தவறில்லை .

இந்தியாவில் குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கு
இப்போதுதான் கல்வி வாய்ப்புகள் கிடைக்கத்
தொடங்கியுள்ள நிலையில் ஹிஜாப் தொடர்பான
தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்
எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 10, 2022 1:09 pm

சூப்பருங்க :நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக