ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி

3 posters

Go down

கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி Empty கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி

Post by ayyasamy ram Mon Apr 25, 2022 6:23 am

ஜாபுவா-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி,
'கடக்நாத்' எனப்படும், கறுப்பு நிற கோழிகளை, தன் பண்ணையில்
வளர்க்கிறார்.

இதற்காக, 2,000 கோழிகள் மத்திய பிரதேசத்தில் இருந்து அவருக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்
தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது.

இங்குள்ள ஜாபுவா உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே வளர்கின்றன,
கடக்நாத் எனப்படும் கறுப்பு நிற கோழிகள். புரதச்சத்து அதிகம் உள்ள
இந்தக் கோழிகளுக்கு, புவிசார் குறியீட்டையும் மத்திய பிரதேசம் பெற்றுள்ளது.

பழங்குடியின மக்களால் வளர்க்கப்படும் இந்தக் கோழி, அம்மக்களின்
வருவாய்க்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்தக் கோழிகளை வாங்கி
வளர்ப்பதற்கு, 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்யும் வசதியையும் அரசு
செய்துள்ளது.

ஜார்க்கண்டின் ராஞ்சியில் வசித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின்
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2,000 கோழிக் குஞ்சுகளுக்கு ஆன்லைன்
வாயிலாக பதிவு செய்திருந்தார்.

அதன்படி, மத்திய பிரதேசத்தின் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கம்,
2,000 கோழிகளை, தோனியின் ராஞ்சி பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.
சாதாரண வகை கோழிகளைவிட, இந்தக் கோழியின் இறைச்சி மற்றும் முட்டை
விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி Empty Re: கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி

Post by Dr.S.Soundarapandian Mon Apr 25, 2022 11:18 am

இதனால்தான் கோழி கொத்துவதுபோல அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில ரன்களே எடுக்கிறாரோ?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி Empty Re: கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி

Post by T.N.Balasubramanian Mon Apr 25, 2022 5:42 pm

இவரிடம் 20 க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உள்ளனவாம்.
கார்களும் உள்ளன.
ஒருவரின் வீட்டில் இருக்கும் நபருக்கு தக்கபடி
ஒருவருக்கு ஒரு கார் என சட்டம் கொண்டுவரவேண்டும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி Empty Re: கோழி வளர்க்கிறார் கிரிக்கெட் வீரர் தோனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிட்ட கிரிக்கெட் வீரர் தோனி
» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
» கிரிக்கெட் ஆட்ட உணர்வைக் கொன்ற தோனி
» கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் திருமணம்
» கிரிக்கெட்: ஒருநாள் தரவரிசை தோனி தொடர்ந்து முதலிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum