புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_m10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10 
64 Posts - 50%
heezulia
கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_m10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_m10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_m10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_m10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_m10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_m10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_m10கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 05, 2022 6:36 am

கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: 1618754748-5566
-
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற
சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார்

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி
சென்னை அணிக்கு 174 ரன்கள் என்ற இலக்கை கொடுத்துள்ளது.

பெங்களூர் அணியின் விராட் கோலி மற்றும் டூபிளஸ்சிஸ் நல்ல
தொடக்கத்தை கொடுத்தனர்

இந்த நிலையில் 174 என்ற இலக்கை நோக்கி விளையாடிய
சென்னை அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி
அடைந்தது. எனவே இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கு செல்லும்
வாய்ப்பை சென்னை அணி இழந்தது.

இருப்பினும் பெங்களூரு அணி இன்றைய போட்டியில் வெற்றி
பெற்றதால் 4வது இடத்திற்கு முன்னேறியது.

வெப்துனியா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 05, 2022 1:22 pm

தோனி சாமி இப்படிப் போய்விட்டாரே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 05, 2022 4:37 pm

மற்ற டீம்களில் இளைஞர் பட்டாளம் அதிகம் நிறைந்திருக்க
இங்கோ வயது முதிர்ந்தோர் இருக்க, இவ்வளவுதான் எதிர்பார்க்கமுடியும்.
தமிழக இளம் வீரர்களை விட்டு கொடுத்துவிட்டு குத்துதே குடையுதே
என்றால் ஆம் அப்பிடித்தான் குத்தும் .குடையும்.
சரியான வழிகாட்டல்கள் இல்லை.
ஆரம்பகால இழப்புகள் அதிகம்.
சிலர் no 2 ஆக இருந்தால்தான் ஜொலிப்பார்கள்.அந்த ஜொலிப்பை கண்டு
no 1 ஆக மாற்றினால் இருக்கும் திறமையும் அம்போதான்.
மேலும் நேற்றைய தோல்விக்கு ருதுராஜ் கெய்க்வாட் /ஊத்தப்பா/அம்பாடி ராயுடுவின் மோசமான ஆட்டமும் காரணம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக