புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_m10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10 
32 Posts - 51%
heezulia
இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_m10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_m10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_m10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10 
74 Posts - 57%
heezulia
இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_m10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_m10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_m10இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 11, 2022 6:46 am


இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) E_1651806385


ஐஸ்வர்யா ராஜேஷ், புது, 'ரூட்!'



கனா படத்திற்கு பிறகு, டோலிவுட்டிலும் கால் பதிக்க சென்ற,
ஐஸ்வர்யா ராஜேஷை அங்குள்ள, 'கமர்ஷியல்' இயக்குனர்கள்
தோலுரிக்க வரிந்து கட்டியதால், மீண்டும் கோலிவுட்டுக்கே
திரும்பினார்.

மேலும், தமிழில், நயன்தாரா போன்று, தானும் கதையின்
நாயகியாக நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, சீரியசாக
கதை கேட்டு வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.

கதை கேட்கும் போதே, அதில் பலதரப்பட்ட மாற்றங்களை சொல்லி,
தன் சார்பிலும் சில காட்சிகளை வைக்குமாறு ஐடியா கொடுப்பவர்,
ஒரு கட்டத்தில், 'நயன்தாரா பாணியில், எனக்கும் கதை தயார்
பண்ணுங்கள். அடுத்த நயன்தாரா ஆக வேண்டும்...' என்று, 'ஓப்பன்
ஸ்டேட்மென்ட்' கொடுக்கிறார்.
-
எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 11, 2022 6:46 am


'கியூட்'டாக மாறும், அனுஷ்கா!


-
இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) C29ca7267d34a280718c5924c3292760--indian-beauty-anushka-shetty

சில ஆண்டுகளாக சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்த,
அனுஷ்கா, பிரபாசுடன் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு
ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதனால், தன் உடல்கட்டை, 'ஸ்லிம்' ஆக்கும் முயற்சியில் தீவிரம்
காட்டி வருபவர், 'இந்த படத்தில், பிரபாசுடன் கெமிஸ்ட்ரியை பெரிய
அளவில், 'ஒர்க் - அவுட்' பண்ணி, விட்ட இடத்தை கைப்பற்ற தயாராகி
வருகிறேன்...' என்கிறார்.

— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 11, 2022 6:48 am

'நோ என்ட்ரி' போட்ட, விஜய் சேதுபதி!


-
இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Samayam-tamil

விஜய் சேதுபதியின், 'ஹீரோ' மார்க்கெட் ஏறுமுகத்தில் இருந்த
போது, திடீரென்று, ரஜினி, விஜய் மற்றும் கமல் என, முன்னணி
நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்க துவங்கினார்.

அப்படி வில்லனாக நடித்த படங்கள் வெற்றி பெற்றபோதும்,
அவர், 'ஹீரோ'வாக நடித்தவை அடுத்தடுத்து அதலபாதாளத்தில்
விழுந்து விட்டன.

இதன் காரணமாக தற்போது, விஜய் சேதுபதியின்,
'ஹீரோ' மார்க்கெட் இறங்குமுகத்தில் போய்க் கொண்டிருக்கிறது.
அதனால், வில்லனாக நடிப்பது தான், 'ஹீரோ' மார்க்கெட்டுக்கு
உலை வைத்து விட்டதாக நினைக்கும் விஜய் சேதுபதி, 'இனிமேல்,
தொடர்ந்து, 'ஹீரோ' ஆக மட்டுமே நடிக்கப் போகிறேன். அதனால்,
வில்லன் வேடத்தில் நடிக்க கேட்கும் இயக்குனர்களுக்கு,
'நோ என்ட்ரி' போர்டை காட்டுவேன்...' என்கிறார்.

சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 11, 2022 6:49 am



சினிமா வாசனை இல்லாத, சாய் பல்லவி!


-
இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) NTLRG_20180323135359779921

தமிழகத்தைச் சேர்ந்த நடிகையான, சாய் பல்லவி, தற்போது,
தெலுங்கில், 'டாப்'பில் இருக்கிறார். தென் மாநில சினிமாவில்,
உச்ச நடிகையாகி விட்டபோதும், திரைக்குப் பின்னால் மிக
சாதாரணமான பெண்ணாகவே தன்னை வெளிப்படுத்தி
வருகிறார்.

குறிப்பாக, படப்பிடிப்பு இல்லாத நாட்களில், சொந்த ஊரில்,
தன் தங்கையுடன் ஆறு, குளங்களில் நீராடி மகிழும்,
சாய் பல்லவி, தனக்கு சொந்தமான வயல்வெளிகளிலும் வேலை
செய்கிறார். இதுகுறித்த புகைப்படங்களை சினிமா நண்பர்களின்
, 'வாட்ஸ் ஆப்'புக்கு அனுப்பி, திரைக்கு பின்னால் தான் ரொம்ப
சாதாரணமான, எளிமையான பெண் என்பதை வெளிப்படுத்தி
வருகிறார்.

எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 11, 2022 6:50 am

சினி துளிகள்!
-
இதப்படிங்க முதல்ல...((சினிமா செய்திகள்) Ajithkumar-400x240

* விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் நடிக்கும்,
62வது படத்தில், தமிழகம் முழுக்க உணவு நிறுவனங்கள்
நடத்துபவராக நடிக்கிறார், அஜித்குமார்.
-
* கிடப்பில் போடப்பட்ட, தலைவன் இருக்கிறான் படத்தை,
மீண்டும் துாசு தட்டுகிறார், கமலஹாசன். தமிழ், ஹிந்தியில்
உருவாகும் இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர், சைப் அலி கானும்
முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
-
-வாரமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக