புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனாதிபதி தேர்தல். Poll_c10ஜனாதிபதி தேர்தல். Poll_m10ஜனாதிபதி தேர்தல். Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஜனாதிபதி தேர்தல். Poll_c10ஜனாதிபதி தேர்தல். Poll_m10ஜனாதிபதி தேர்தல். Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஜனாதிபதி தேர்தல். Poll_c10ஜனாதிபதி தேர்தல். Poll_m10ஜனாதிபதி தேர்தல். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜனாதிபதி தேர்தல். Poll_c10ஜனாதிபதி தேர்தல். Poll_m10ஜனாதிபதி தேர்தல். Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஜனாதிபதி தேர்தல். Poll_c10ஜனாதிபதி தேர்தல். Poll_m10ஜனாதிபதி தேர்தல். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜனாதிபதி தேர்தல். Poll_c10ஜனாதிபதி தேர்தல். Poll_m10ஜனாதிபதி தேர்தல். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஜனாதிபதி தேர்தல். Poll_c10ஜனாதிபதி தேர்தல். Poll_m10ஜனாதிபதி தேர்தல். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனாதிபதி தேர்தல்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2022 4:52 pm

ஜனாதிபதி தேர்தல். Tamil_News_large_3049327

[ltr]புதுடில்லி: ஜூலை 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார். ஓட்டு எண்ணிக்கை ஜூலை 21ல் நடக்கிறது.[/ltr]


நாட்டின் 14வது ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், ஜூலை மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டது. இதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், தேர்தல் கமிஷனர் அனுாப் சந்திர பாண்டே ஆகியோர், மத்திய உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சகங்களுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.


ஜனாதிபதி தேர்தல். Gallerye_160045913_3049327



இந்த நிலையில், இன்று (ஜூன் 9) செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், ‛ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 776 எம்.பி.,க்கள், 4,033 எம்எல்ஏ.,க்கள் ஓட்டளிக்க உள்ளனர். மொத்த ஓட்டுகளின் மதிப்பு 10,86,431. ராஜ்யசபா தலைமை செயலர் பிரமோத் சந்திர மோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். வேட்புமனு ஏற்கப்பட்ட 50 எம்.பி.,க்கள் அல்லது எம்எல்ஏ.,க்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். பார்லிமென்ட் மற்றும் மாநிலங்களின் சட்டசபையில் ஓட்டுப்பதிவு நடைபெறும். தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதிக்கான ஓட்டுப்பதிவு ஜூலை 18ம் தேதி நடைபெறுகிறது. புதிய ஜனாதிபதி ஜூலை 25ம் தேதி பதவியேற்பார். ஓட்டுப்பதிவு ஜூலை 18ம் தேதி நடைபெறுகிறது' என்றார்.



முக்கிய தேதிகள்:


வேட்புமனு தாக்கல் துவக்கம்: ஜூன் 15
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜூன் 29
வேட்புமனு பரிசீலனை: ஜூன் 30
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்: ஜூலை 02
ஓட்டுப்பதிவு: ஜூலை 18
ஓட்டு எண்ணிக்கை: ஜூலை 21


நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2022 4:55 pm

தமிழகத்தில் இருந்து நிச்சயமாக ஒருவர் போட்டி இடுவார்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக