புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது எப்பிடி இருக்கு? Poll_c10இது எப்பிடி இருக்கு? Poll_m10இது எப்பிடி இருக்கு? Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
இது எப்பிடி இருக்கு? Poll_c10இது எப்பிடி இருக்கு? Poll_m10இது எப்பிடி இருக்கு? Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது எப்பிடி இருக்கு? Poll_c10இது எப்பிடி இருக்கு? Poll_m10இது எப்பிடி இருக்கு? Poll_c10 
52 Posts - 59%
heezulia
இது எப்பிடி இருக்கு? Poll_c10இது எப்பிடி இருக்கு? Poll_m10இது எப்பிடி இருக்கு? Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
இது எப்பிடி இருக்கு? Poll_c10இது எப்பிடி இருக்கு? Poll_m10இது எப்பிடி இருக்கு? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இது எப்பிடி இருக்கு? Poll_c10இது எப்பிடி இருக்கு? Poll_m10இது எப்பிடி இருக்கு? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது எப்பிடி இருக்கு?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 06, 2022 6:08 pm

ஒரே நாளில் அவர் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஒரே நாளில் அவரது வங்கி கணக்கிற்கு 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டதை அடுத்து அவர் என்ன செய்தார் என்பதை தற்போது பார்ப்போம்.


இது எப்பிடி இருக்கு? Screenshot50176-1662457438

 
 50 பில்லியன் டாலர் நீங்கள் காலையில் தூங்கி எழுந்ததும் உங்கள் வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டு இருந்ததை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைவீர்கள் என்பது உண்மைதானே? 


அதுபோல்தான் அமெரிக்காவை சேர்ந்த லூசியானா என்ற பகுதியில் உள்ள டேரன் ஜேம்ஸ் என்பவர் காலை தூங்கி எழுந்ததும் தனது மொபைல் போனில் 50 பில்லியன் டாலர் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். 


இன்ப அதிர்ச்சி 


இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான டேரன் ஜேம்ஸ் இந்த செய்தியைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்து மீண்டும் மீண்டும் தனது வங்கி கணக்கை சோதனை செய்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் பேலன்ஸ் இருப்பதை உறுதி செய்தது. 


  மேனேஜருக்கு தகவல் 


இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த டேரன் ஜேம்ஸ் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் வங்கி மேனேஜருடன் தொடர்பு கொண்டு தான் இவ்வளவு பெரிய தொகையை தனது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்றும் இந்த பணம் எப்படி வந்தது என்று தனக்கு தெரியாது என்றும் விளக்கமளித்தார். 


தவறுதலாக வந்த பணம் 


இதனையடுத்து வங்கி அதிகாரிகள் அவரது வங்கி கணக்கை சோதனை செய்த போது தவறுதலாக அவருடைய வங்கிக் கணக்கில் 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டது என மூன்று நாட்கள் கழித்து கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து 50 பில்லியன் டாலர் கழிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 25வது பணக்காரர் டேரன் ஜேம்ஸ் என்பவரின் வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்ட தகவலை அடுத்து அவர் உலக பணக்காரர் பட்டியலில் 25வது இடம் பெற்றார். விர்ஜின் குழுமத்தின் உரிமையாளரான ரிச்சர்ட் பிரான்சனை விட 10 மடங்கு பணக்காரர் ஆனார். பழைய நிலை ஒரே நாளில் 50 பில்லியன் டாலர் தனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதால் உலகின் 25வது பணக்காரராக ஆன ஜேம்ஸ், ஒரு சில நாட்களில் மீண்டும் தனது பழைய நிலைக்கு வந்து விட்டார் என்பது குறிப்பிடப்பட்டது.

நன்றி தட்ஸ்தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக