புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
15 Posts - 3%
prajai
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
9 Posts - 2%
jairam
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_m10 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 17, 2022 6:02 am

 உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்! Tamil_News_large_3124398

உருவக்கேலி தன்னம்பிக்கையைசிதைத்து விடும்!

ரஜினி நடித்த காலா பட கதாநாயகி ஹுமா குரேஷி:

நான் ரொம்ப சாதாரணமானவள். இந்த மாதிரியான
படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று,
தேர்ந்தெடுக்கும் நிலைமையில் இருந்ததில்லை.

என்னை வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்று,
இயக்குனர்கள் யாரும் வரிசையில் நிற்கவும் இல்லை;
பெரிய பேனர்கள் என்னை முன்னிலைப்படுத்தவும்
இல்லை.

இருந்தாலும், திரை உலகில், 10 ஆண்டுகளாக நிலைத்து
நின்று நடித்திருக்கிறேன்.அழகான பொம்மையாக,
மரங்களை சுற்றி காதல் செய்யவும், ஹீரோக்கள் உரசிக்
கொள்ள சுவர் மாதிரி நிற்கவும், இங்கு வரவில்லை.

எனக்கு தரப்பட்ட கதாபாத்திரங்களில், முடிந்த வரை
திறமையாக நடித்து இருக்கிறேன். கொரோனா ஊரடங்கின்
போது, எங்கும் ஷூட்டிங் நடக்கவில்லை; ஆனால், ஓ.டி.டி.,
யில் வேலை நடந்தது. அங்கு போகலாம் என்று முடிவு செய்த
போது, 'சினிமாவில் வாய்ப்பில்லை என்பதால், ஓ.டி.டி.,க்கு
வந்ததாக கேலி செய்வர்; ஒப்புக் கொள்ளாதே' என்று
நண்பர்கள் பயமுறுத்தினர்.

அதை பொருட்படுத்தாமல், தைரியமாக, 'வெப்'
தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போது, ஓ.டி.டி.,
படங்களுக்கும், வெப் தொடர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே
உருவாகி விட்டது.

நேரடி திரைப்படங்கள், வெப் தொடர்கள், ஓ.டி.டி., படங்கள்
என்று பிசியாக இருக்கிறேன். வெப் தொடர்களில் வேலை
அதிகம் என்றாலும், நம் திறமைக்கு மதிப்பும், அதற்கு மேல்
காசும் கிடைக்கிறது.

உருவக் கேலிக்கு இலக்காகாதவர்கள் இருக்கின்றனரா என்ன?
எவ்வளவு தான் திறமை மிக்கவர்களாக இருந்தாலும், நிறம்,
உடல், பருமன், நெட்டை, குட்டை என, ஏதாவது உருவக்கேலி
செய்வதற்கு என்றே, இங்கே ஒரு கும்பல் அலைகிறது.

ஆண்களோடு ஒப்பிடும் போது, பெண்கள் அதிகளவு உருவக்
கேலிக்கு ஆளாகின்றனர். சிலர் வரம்பு மீறி, பெண்களின்
அங்க அடையாளங்களை மோசமான வார்த்தைகளால்
விமர்சிக்கின்றனர்.

உருவக்கேலிகள் ஒருவரின் தன்னம்பிக்கையை சிதைத்து விடும்.
இதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது தான்,
டபிள் எக்ஸ் எல் திரைப்படம்.

இந்தப் படத்தில் உருவக்கேலி செய்வது, எவ்வளவு மோசமான
செயல் என்று அழுத்தமாக சொல்லி இருக்கிறோம். இந்தப் படம்,
உருவக்கேலி செய்பவர்கள் மனநிலையில் ஓரளவாவது
மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்!

-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக