புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2022 9:42 pm

சினி துளிகள்! E_61520
--
* தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பட வாய்ப்பு குறைந்து
விட்டதால், 'வெப் சீரியல்'களில் நடிக்க துவங்கி விட்டார், நடிகை அஞ்சலி.
-
* ஆர் ஆர் ஆர் படத்தை அடுத்து, மகேஷ்பாபுவை வைத்து, தன் புதிய
படத்தை இயக்குகிறார், ராஜமவுலி. இந்த படத்தில், ஜுராசிக் பார்க்,
அயன்மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற ஹாலிவுட் படங்களில்
நடித்துள்ள, சாமுவேல் எல்.ஜாக்சன் என்ற நடிகர், முக்கிய வேடத்தில்
நடிக்கப் போகிறார்.
-
* இந்தியன் - 2 படத்திற்காக, தற்காப்பு கலை மற்றும் குதிரை ஏற்றம்
பயிற்சி எடுத்திருக்கிறார், காஜல் அகர்வால். அதோடு, கதையின்
நாயகியாக நடிப்பதற்கும், கதை கேட்டு வருகிறார்.
-
அவ்ளோதான்!
-
நன்றி: வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2022 9:42 pm


சந்தானத்தின் அடுத்த அவதாரம்!
-


தமிழ் சினிமாவில், முன்னணி காமெடியனாக இருந்து, 'ஹீரோ'வானவர்,
சந்தானம். தொடர் தோல்விகளை சந்தித்த போதும், விடாமுயற்சியுடன்,
'ஹீரோ' பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

சமீபகாலமாக, விஜய்,- தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள், தங்களுக்கு
தாங்களே பின்னணியும் பாடிக் கொள்வதால், இப்போது தான் நடிக்கும்,
கிக் படத்தில், பின்னணி பாடகராகவும் உருவெடுத்துள்ளார், சந்தானம்.

'இந்த பாடலுக்கு, ரசிகர்கள் தியேட்டரில் இருக்கையை விட்டு எழுந்து
ஆட்டம் போட்டு, வரவேற்பு கொடுத்தால், அதன் பிறகு நான்,
'ஹீரோ'வாக நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், ஒரு பாடல் பாடுவேன்...'
என்கிறார்.

— சினிமா பொன்னையா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2022 9:43 pm


அதிர விடும், நதியா!



கடந்த, 1980 - 90களில், முன்னணி நடிகையாக வலம் வந்தவர், நதியா.
திருமணத்திற்கு பின், இளவட்ட நடிகையருடன் போட்டி போடும்
அளவுக்கு, தன் அழகை பராமரித்து வருபவர், சில பாடல் காட்சிகளில்,
இளவட்ட நடிகையரை மிஞ்சும் அளவுக்கு, அதிரடி நடனமாடுகிறார்.

அதிலும், இளவட்ட நடிகையர், பல, 'டேக்' வாங்கும் நிலையில்,
நதியாவோ, 'சிங்கிள் டேக்'கில் ஓ.கே., பண்ணி விடுகிறார்.

55 வயதாகியும், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் நதியாவின்,
'எனர்ஜி'யைப் பார்த்து, டோலிவுட்டில், அவரை விஜயசாந்தி பாணியில்,
'ஆக் ஷன்' கதைகளில் நடிக்க வைக்கவும் தயாராகி வருகின்றனர்.

— எலீசா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2022 9:43 pm



'லிப்லாக்'கிற்கு தடை போடும், சிம்பு!



ஒரு காலத்தில், ரொமான்ஸ், 'லிப்லாக்' காட்சிகள் என்றால், புகுந்து
விளையாடி வந்தவர் தான், சிம்பு. சமீபகாலமாக, ஆன்மிகத்திற்கு
மாறிய பின், நடிகையருடன், 'லிமிட்' தாண்டி நடிப்பது, உதட்டு முத்தம்
கொடுப்பது போன்ற காட்சிகளில், நடிக்க மறுக்கிறார்.

அதோடு, 'என் படங்களை, குடும்பத்துடன் பார்ப்பவர்கள் முகம்
சுளிக்கக் கூடாது...' என்று இயக்குனர்களை கேட்டுக் கொள்ளும் சிம்பு,
கதை கேட்கும்போதே, பல காட்சிகளுக்கு கத்தரி போடுகிறார்.

அசைவ நடிகராக வலம் வந்த, சிம்பு, இப்படி அநியாயத்துக்கு
சைவத்துக்கு மாறியிருப்பது, 'கமர்ஷியல்' இயக்குனர்களுக்கு, செம
அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர், சினிமா
வட்டாரத்தினர்.
-
சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2022 9:43 pm


அதிக சம்பளம் கேட்கும், சமந்தா!


-
தற்போது, சமந்தாவின் மார்க்கெட் ஹிந்தி சினிமா வரை பறந்து
விரிந்து, கதாநாயகி மட்டுமின்றி, கதையின் நாயகியாகவும் பல
படங்களில் நடித்து வருகிறார். கதையின் நாயகியாக படங்களில்
நடிக்க, 2 முதல் 3 கோடி கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்.

அதே சமயம், முன்னணி, 'ஹீரோ'களுடன் நடிப்பதற்கு, 3.5 கோடி
வரை சம்பளம் கேட்கிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கேள்வி கேட்டால், 'கதையின்
நாயகியாக நடிக்கும் படங்களில், என்னை சுற்றியே மொத்த
கதையும் சொல்லும். இதனால், எனக்கு மனதளவில் திருப்தி
கிடைக்கும். ஆனால், முன்னணி, 'ஹீரோ'களுக்கு ஜோடியாக
நடிக்கும் போது, என்னை, 'கிளாமருக்கு' மட்டுமே பயன்படுத்தி,
'டம்மி' பண்ணி விடுகின்றனர்.

'அப்படி நடிப்பதால், மனதளவில் எனக்கு எந்த திருப்தியும்
இல்லை. அதன் காரணமாகவே, சம்பளம் விஷயத்திலாவது
திருப்திகரமாக இருக்கட்டுமே என்று, இது போன்ற படங்களில்
நடிப்பதற்கு படக்கூலியை உயர்த்துகிறேன்...' என்று
கூறியிருக்கிறார்.

எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2022 9:45 pm

ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் விஜய்



தற்போது, வாரிசு படத்தில் நடித்து வரும், விஜய், அடுத்தபடியாக,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்.
'கேங்ஸ்டர்' கதையில் உருவாகும் இந்த படம், ஹாலிவுட்டில் வெளியான,
ஏ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் என்ற படத்தின் தமிழ், 'ரீ-மேக்' ஆகும்.

முழுக்க முழுக்க, 'ஆக் ஷன்' கதையில் உருவாகும் இந்த படத்தில்,
விஜயுடன் ஆறு அதிரடி வில்லன்கள் மோத உள்ளனர். அதோடு, ஹாலிவுட்
தொழில் நுட்பத்தில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தில், பல
ஹாலிவுட் டெக்னீஷியன்களும் பங்கெடுக்கின்றனர்.

இப்படி அதிரடி, 'ஆக் ஷன்' கதையில், விஜய் நடிக்கும் இப்படத்தில்,
ஒரு பாடல் கூட இல்லையாம். ஆனால், 'ஓப்பனிங்' காட்சியில், 'மாஸ்'
ஆன, 'தீம் மியூசிக்'குடன், 'என்ட்ரி' கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்,
விஜய்
-
சினிமா பொன்னையா
-----------------------------------------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக