புதிய பதிவுகள்
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 10:09

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 7:33

» காதல் பஞ்சம் !
by jairam Today at 0:54

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:28

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:14

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:06

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:50

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
30 Posts - 54%
heezulia
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
1 Post - 2%
jairam
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
1 Post - 2%
சிவா
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
1 Post - 2%
Manimegala
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
113 Posts - 37%
mohamed nizamudeen
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
12 Posts - 4%
prajai
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
10 Posts - 3%
Jenila
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
3 Posts - 1%
jairam
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 ’தனித்திரு’ குறும்படம் Poll_m10 ’தனித்திரு’ குறும்படம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’தனித்திரு’ குறும்படம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 24 Nov 2022 - 19:51

 ’தனித்திரு’ குறும்படம் 258956-thaniththiru
-

சென்னை
அரசு எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மற்றும்
கல்லூரியின் தலைவர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில் இயக்குனர்,
தயாரிப்பாளர் கே.ஆர் வெளியிட்ட குறும்படம் 'தனித்திரு'. திரைப்
படக்கல்லூரி மாணவரும், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர்
ஜி.என்.ஆர் குமரவேலனிடம் உதவி மற்றும் இணை இயக்குனராக
பணியாற்றிய S.K.செந்தில் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார்.

புறக்கணிப்பின் வலி இளம்வயதில் மிகக்கொடியது. அதை கடந்து
வெல்வது என்பது பெரும் போராட்டம். அதிலும் சினிமாவில் சாதிப்பது
மரணப் போராட்டம். பல கோடி கனவுகளில் ஒன்றிரன்டே நனவாகும்.

மற்றனைத்தும் தொடர் அவமானங்களால் மரித்துப் போகும்.
அப்படியிருந்தும் சினிமாவில் சாதிக்க மட்டும் ஏன் இத்தனை துடிப்பு?
மற்ற எந்த துறையினரையும் விட இதில் வெல்பவர்கள் அடையும்
அங்கீகாரமும், பெரும் செல்வமும், இறவாப் புகழுமே காரணம்.

அந்த வகையில் யார் உன்னை புறக்கணித்தாலும் தன்னம்பிக்கையோடு
உழைத்தால் வெற்றி நிச்சயம். நீ வென்ற பிறகு உன்னை ஒதுக்கியவர்களே
உன் தயவைத் தேடி வருவார்கள் என்பதை பொட்டில் அடித்தாற் போல்
சொல்லவரும் குறும்படம் தான் 'தனித்திரு'.

தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் பயின்று, சன் தொலைக்
காட்சியில் தலைமை நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றிய
S.K.செந்தில், இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தற்போது
சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல்,
வாழ்கையில் ஜெயிக்கப் போராடும் அனைவருக்கும் தன்னம்பிக்கையை
கொடுக்கும். இந்த படத்தில் விஜய் ஷங்கர் புதுமுகமாக அறிமுகமாகி
உள்ளார்.

இக்குறும்படத்தில் ஊர்வசி அர்ச்சனா, இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர்
தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், எம். எஸ். பாஸ்கர் ஆகியோருடன்
திரையுலகின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை
தந்திருக்கின்றனர் என்பது 'தனித்திரு' குறும்படத்தின் தனிச்சிறப்பு.

கிளைமேக்சில் வரும் திருப்புமுனை காட்சி படத்தின் நாயகனுக்கு மட்டுமல்ல,
கொஞ்சம் ரூட்டை மாற்றி வண்டியை திருப்பினால் யார் வேண்டுமானாலும்
வெல்லலாம் என்ற ஆகப் பெரும் நம்பிக்கையை நமக்குள் விதைக்கும்.

ஆசைப்பட்டது கிடைக்காமல் போனால் என்ன? செத்தா விட்டோம்?
விரும்பிய ஒன்று கைகூடா விட்டால் வாழ்க்கை அதோடு முடிந்துவிடப்
போவதில்லை! சற்று மாற்றி யோசித்தால் உலகையே நம் பக்கம் திரும்பிப்
பார்க்க வைக்கலாம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு,
தற்கொலை எண்ணமே நமக்குள் வேண்டாம் என்றும் சொல்கிறது 'தனித்திரு'
குறும்படம்.

இந்த படத்தின் வெளியீட்டு விழா தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில்
மாணவர்கள் மற்றும் கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில்
இயக்குனர் தயாரிப்பாளர் கே.ஆர் அவர்கள் வெளியிட இனிதே நடந்தேறியது.

'தனித்திரு' குறும்படத்தை பார்த்த மாணவர்களும் இப்படம் தங்கள் வாழ்வில்
தன்னம்பிக்கை ஏற்படுத்தி இருப்பதாக இயக்குனர் S.K.செந்தில் உடன்
நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர். இயக்குனர் S.K.செந்தில் விரைவில்
வெள்ளித்திரையில் படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

--ஜீ நியூஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 25 Nov 2022 - 21:46

You Tube இல் தேடினேன் அண்ணா...கிடைக்கவில்லை....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக