புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Poll_c10பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Poll_m10பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Poll_c10 
42 Posts - 63%
heezulia
பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Poll_c10பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Poll_m10பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Poll_c10பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Poll_m10பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Poll_c10பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Poll_m10பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 05, 2022 7:17 am

பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு Mayiladuthurai-4-16701709903x2
-
மத்திய கிழக்கு நாடான கத்தார் உலகளாவிய கால்பந்து
போட்டியை உலக நாடுகள் பிரமிக்கும் வகையில் நேர்த்தியாக
நடத்தி வருகிறது.

கால்பந்து போட்டிக்கான பிஃபா அங்கீகரிக்கப்பட்ட
தீம் பாடல் மட்டுமின்றி, கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை
சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை
வெளியிட்டுள்ளனர்.


உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் பார்வை கத்தார்
தோகாவை நோக்கியே உள்ளது. கத்தாரில் அனைத்து
பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள்
பணிநிமித்தம் சென்று வசித்து வருகின்றனர்.

கத்தார் நாட்டுக்கு தமிழர்கள் சார்பில் நன்றி செலுத்தும்
இந்தப்பாடலை தமிழ்மகன் அவார்ட்ஸ்-ஸின் நிறுவனர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த
சாதிக் பாட்ஷா என்பவர் இயக்கி உள்ளார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த சாம் ஜோசப் என்பவரின் பாடல்
வரி மற்றும் இசையில், சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஆனந்த்
அரவிந்தாக்சன் பாடியுள்ளார்.

இந்த பாடலுக்கு அனைத்து நாட்டைச் சேர்ந்தவர்களும்
பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழர்கள் உருவாக்கிய
குன் ஷாகிரான் பாடலை அங்கீகரிக்கும் விதமாக அந்நாட்டின்
அமைச்சர் மற்றும் தூதர அதிகாரிகள் முன்னிலையில் இந்த
பாடல் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், கத்தார் மீடியா கார்ப்பரேஷன் கத்தார் நாட்டின்
பெருமைக்குரிய தேசிய தொலைக்காட்சியான கத்தார்
டிவி மற்றும் பிரெஞ்சு, ஆங்கில, ஸ்பானிஷ் மற்றும் உருது
மொழி வானொலிகளிலும் ஒளிபரப்பி வருவது தமிழர்களை
பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

முகநூலில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ பல ஆயிரம்
லைக்குகளை அள்ளி வருகிறது.

-நியூஸ் 18


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 05, 2022 11:39 am

சூப்பருங்க சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக