புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_m10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10 
78 Posts - 54%
heezulia
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_m10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10 
54 Posts - 37%
mohamed nizamudeen
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_m10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_m10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_m10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_m10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_m10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10 
120 Posts - 57%
heezulia
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_m10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10 
75 Posts - 35%
T.N.Balasubramanian
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_m10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_m10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_m10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_m10விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பரம் இல்லாமல் ஜெயிப்போம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 21, 2022 10:35 pm


தொலைக்காட்சி ஊடகங்களில் விற்பனைக்கு விளம்பரம் அவசியம் போல் தெரிகிறது.அமேசன் காட்டு மூலிகைகள்,பற்பசையில் உப்பு,பளிச்சென்று இருக்கும் கழிவறை….என பல போலி விளம்பரங்கள் வந்தும் கூட வுஇளம்பரம் இல்லாமல் ஜெயிக்கும் இவை இரண்டுடன் போட்டி போடை இந்தியாவில் எதுவும் கிடையாது என அடித்துச் சொல்லலாம்.

ஆனாலும் விளம்பரம் இல்லாமல் விற்பனை 'ஓஹோ' என்று விற்பனையில்,வரி வசூலிப்பதில் ஜெயித்துக் கொண்டு இருக்கும் இரண்டு பொருட்கள்.ஒன்று மது,இன்னொன்று சிகரெட்,பீடி போன்ற புகைக்கும் பொருட்கள்.

இலக்கு வைத்து விற்பனை செய்கிறது தமிழக அரசு.மதுவிலக்கு இருப்பதாக சொல்லும் மாநிலங்களில் கள்ளச்சாராயம் அமோக விற்பனை.

இவை இரண்டுக்கும் விளம்பரம் செய்ய இந்தியாவில் தடை உண்டு.
விளம்பரத் தடை இருந்தும்,விளம்பரம் செய்யாமலும் அமோக விற்பனை நடந்து கொண்டிருக்கும் இவற்றினால் உடநலம் பாதிக்கும், காப்பாற்ற முடியாத நோய்,இறப்பு என விளம்பரம் செய்ய வேண்டும் என சட்டம் சொல்கிறது.

புகைத்தல் பொருட்களின் வரி பாஜக மானிலங்களில் முதல் இடத்தைப் பெறுகிறது.
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் GST-from-Cigarettes-State-wise-data_Rev-2048x2048
தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2020-21 நிதி ஆண்டில் 1,284 கோடியாக இருந்த புகையிலை வரி வசூல், 2021-22 நிதி ஆண்டில் 1,369 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த தொகை கொரோனாவிற்கு முந்தைய நிதி ஆண்டான 2019-20துடன் ஒப்பிடுகையில் 30 கோடி ரூபாய் குறைவு. 

ஜார்கண்ட் மாநிலம் 2020-21 நிதி ஆண்டினை காட்டிலும் கடந்த ஆண்டில் (2021-22) புகையிலை வரி 21 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 2019-20 (கொரோனவிற்கு முந்தைய) நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 74 கோடி ரூபாய் குறைந்துள்ளது. 

அதே போல், டெல்லியில் 2019-20 நிதியாண்டில் ரூபாய் 854 கோடியாக இருந்த புகையிலை வரி வசூல், சுமார் 200 கோடி ரூபாய் குறைந்து 2021-22 நிதியாண்டில் ரூபாய் 652 கோடியாக உள்ளது. 

(கடந்த 19ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் புகையிலை தொடர்பான கேள்விகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் கேட்ட கேள்வியின் அடிப்படையில், 2019-20, 2020-2021 மற்றும் 2021-22 ஆகிய நிதி ஆண்டுகளில் புகையிலை மூலம் ஒன்றிய அரசுக்குக் கிடைத்த வரி வருவாய் குறித்த தகவலை ஒன்றிய நிதி அமைச்சகம் பதிலாக அளித்துள்ளது.)

புகையிலை பயன்பாட்டினை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம், புகையிலை பொருட்களைப் பயன்படுத்துபவரின் குறைந்தபட்ச வயதினை அதிகரிப்பது, அப்பொருட்களை விளம்பரப்படுத்தக் கூடாது, பொது இடங்களில் புகைக்கக்கூடாது என பல்வேறு சட்ட திட்டங்களை அரசு மேற்கொள்கிறது. ஆனால் அவை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.  அரசே அதைக் கண்டுகொள்வதில்லை. காரணம் வருமானம்.(UTILIZATION OF TAX REVENUE FROM TOBACCO /YT)

எதையும் கண்டு கொள்வதில்லை மக்கள்.இதுவும் கடந்து போகும் எனகண்டு கொள்ளாமல் இருக்கிறார்களா?

விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Tobacco-tax

விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் India-onscreen%20warning
சினிமாவில் இரண்டு வரிகளில் எச்சரிக்கை செய்யப்படுகிறது. ஆனால் இவை இரண்டிற்கும் இந்தியாவில் விளம்பரத் தடை உண்டு.
விளம்பரம்  இல்லாமல் ஜெயிப்போம் Simran-natekar-no-smoking-ad


(நடிப்பு - அன்றைய குழந்தை நட்சத்திரம் (7 வயதில்) Simran Natekar)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக