புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_m10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10 
89 Posts - 50%
heezulia
காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_m10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_m10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_m10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_m10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_m10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_m10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_m10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10 
29 Posts - 55%
heezulia
காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_m10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_m10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_m10காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 31, 2023 8:40 pm

காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! 155.-Airborne-diseases

சளி காய்ச்சல், தட்டம்மை, சின்னம்மை, புட்டாளம்மை, காசநோய், இன்புளுயன்சா, நிமோனியா, தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு காற்று மூலம் பரவுகின்றன. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளே இந்த தொற்று நோய்கள் பரவ முக்கிய காரணமாகும்.

இவை காற்று, நீர், ரத்தம் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகின்றன. மேலும், இந்த நோய்வாய்ப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும்போதும் அருகில் இருப்பவர்களுக்கும் பரவுகிறது. இதிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். அப்போதுதான், இதுபோன்ற காற்றில் எளிதில் பரவும் நோய்களை தவிர்க்க முடியும். அந்தவகையில், சில தொற்று நோய்கள் குறித்தும் அதன் தடுப்பு முறைகள் குறித்தும் அறிந்து கொள்வோம்:

சி

ன்னம்மை (Vericella) (Zoster)


காற்றில் பரவும் தொற்று நோய்களில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது சின்னம்மை. இது தீவிரமாக, அதிகப்படியாக தொற்றக்கூடிய ஒரு நோய், இது வெரிசெல்லா சோஸ்டர் வைரஸ் மூலம் பரவுகிறது. நோய் தொற்று ஏற்பட்ட 14 - 16 நாட்களில், சில சயமங்களில் 10 - 21 நாட்களில் இந்த நோய் தீவிரமடையும். அறிகுறிகள்: நோய் முற்றிய நிலையில் மிதமான காய்ச்சல், வலி, நீர்க்கட்டு மற்றும் சில்லிட்டுப் போதல் ஏற்படும்.

இராப்டிவ் நிலை: குழந்தைகளுக்கு கொப்பளங்கள் தென்படும், அதோடு காய்ச்சல் இருக்கும். கொப்பளங்கள் கழுத்துப் பகுதியிலும், அதனைத் தொடர்ந்து முகம், கை, கால்களில் காணப்படும். மிக விரைவில் கொப்பளங்கள் வளர்ச்சி அடைந்துவிடும்.தடுப்பு நடவடிக்கைகள்: கொப்பளங்கள் தோன்றிய 6 நாட்களுக்கு தனித்து வைக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்திய பொருட்களை அவ்வப்போது அப்புறப்படுத்திவிட வேண்டும். மூக்கில், தொண்டையில் காணப்படும் ஒழுக்குகளை தொற்று நீக்கம் செய்தல் வேண்டும்.

நோய்தொற்று ஏற்பட்ட 72 மணி நேரத்தில் வெரிசெல்லா சாஸ்டர் இமினோகுளோபின் தடுப்பு மருந்து கொடுத்தால் தடுக்க முடியும், மருத்துவரை அணுகி அதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தட்டம்மை


ரூபியோலா குழந்தைகளிடையே தீவிரமாகவும், அதிகமாகவும் பரவும் நோய்த்தொற்றாகும். இது ஒரு வகை மிக்சொ வைரஸினால் பரவக் கூடும்.இந்த தட்டம்மை மூன்று நிலைகளாக பரிக்கப்படுகிறது. அவை, புரோட்ரோமல் படிவம், இரட்டிவ் படிவம் , தட்டம்மை ஏற்பட்டபின் படிவம்.புரோட்ரோமல் நிலை: நோய்த்தொற்று 10 நாட்களில் இருந்து தொடங்கி 14 நாட்கள் வரை நீடிக்கும். நீர்க்கட்டு, தும்மல், மூக்கில் ஒழுக்கு, இருமல், கண்கள் சிவந்து காணப்படுதல்.

கண்களிலிருந்து நீர்க்கசிவு, பார்வை குறைபாடு வாந்தி, பேதி (அ) இரண்டு தினங்களில் கொப்புளங்களில் புள்ளிகள் தெரிய ஆரம்பித்தல் கன்னங்களின் உட்புறம் தென்படும். நுண்ணிய நீலம் கலந்த வெண்புள்ளிகள் முகத்திலும், நெற்றியிலும் கொப்புளங்கள் முழு உடம்புக்கும் பரவுகின்றன.இரேட்டிவ் நிலை: கொப்பளங்கள் மிகவும் அதிகமான வகையில் காதுக்கு பின்புறம் பரவி, சில மணி நேரம் நீடித்து கொப்பளங்கள் முகம் மற்றும் கழுத்து மற்றும் உடல் முழுவதும் மற்றும் 2 to 3 நாட்களுக்கு பின் கை, கால்களில் தென்படும்.

தட்டம்மை ஏற்பட்டபின் நிலை: தட்டம்மையானது குழந்தைகளுக்கு எடை குறைவாக இருக்கும் போதும் மற்றும் பலவீனமாக இருக்கும் போதும் பல நாட்கள் நீடிக்கும். குணமடையக் கூடிய வாய்ப்புகள் மிக மிகக் குறைவு மற்றும் நாட்பட்ட நிலையில் இருக்கும் போது நோய்க்காலம் பாதிப்பு ஏற்பட்டு, மற்ற பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாகவும் கூட, வைரஸினால் ஊட்டச்சத்து நிலை, மெட்டபாலிக் நிலை, திசுக்களின் கழிவு நிலை இருக்கக் கூடும். மேலும் வளர்ச்சி குறைவு மற்றும் பேதி, கான்கிரம் ஒரிஸ், பையோஜெனிக் நோய்த் தொற்று, கான்டிடியாசிஸ் மற்றும் நுரையீரல் காசநோய் பாதிப்பு இருக்கக் கூடும்.

பேதி, நிமோனியா (சுவாச சம்பந்தப்பட்ட சிக்கல்கள்), நடுச்செவியில் நோய்த்தொற்று ஏற்படும். மற்றும் நரம்பு சம்பந்தபட்ட சிக்கல்கள் வலிப்பு, மூளையில் நோய்த்தொற்று போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. தடுப்பு நடவடிக்கை: நோய்த் தொற்று ஏற்பட்டவர்களை 7 நாட்களுக்கு தனித்து வைத்தல் அவசியமாகும்.தொற்று ஏற்பட்ட 2 நாட்களுக்குள் நோய்த் தடுப்பு தரவேண்டும். அதாவது, தடுப்பூசி தரமுடியாத நிலையல் 3-4 நாட்களுக்குள் இமினோகுளோபிலின் தர வேண்டும்.

புட்டாளம்மை


புட்டாளம்மை என்பது தீவிர நோய்த்தொற்று உள்ள நோய், இது வைரஸ் நோய்த்தொற்று, பொதுவாக குளிர்க்காலத்தில் பரவக் கூடும். RNA வைரஸ் ஜீனஸ் ரூபெல்லா வைரஸால் பரவக்கூடியது. இது பேராமிக்சோவைரிடே குடும்பத்தை சார்ந்தது. இது தொற்றுள்ள நபர் மூலம் பரவக்கூடியது. 2-3 வாரத்தில் இந்த நோய்த் தொற்று தீவிரமடைகிறது.

அறிகுறிகள்: முதலில் பரோட்டிட் சுரப்பியில் வீக்கம் காணப்படுதல். வலி, வாயை திறக்கும் போதும் உணவு உண்ணும் போதும் வலியை உணர்தல், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

நோய் பாதிப்பு: நரம்பு கோளாறுகள், தலை பெரிதாக இருத்தல், மூளையில் ஏற்படும் தொற்று, மூளையில் நச்சுத்தன்மை, முக திமிர்வாதம் போன்றவை இருக்கும்.

தடுப்பு முறைகள்: அதிகப்படியான வீரியம் உடைய தடுப்பூசியினை கொடுத்தால் புட்டாளம்மையை தடுக்கலாம். ஒரே ஒரு தவணை 0.5 தசை வழியாக குறிப்பிட்ட இமினோகுளோபின் கொடுக்கும் போது நோயை பாதுகாக்கலாம்.

தடுப்பு நடவடிக்கை : இத்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சுலபமாக, சிகிச்சை அளிக்கலாம். ஆனால், நோய் முற்றிய நிலையில் இருப்பின் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினம். நோயாளியை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துதல் அவசியம்.

இன்புளுயன்சா


இது பொதுவாக ஃபுளு என்றும் கூறலாம். இது சுவாசப் பாதையை தடை செய்யக் கூடிய தீவிர நோய்த் தொற்றாகும், இன்புளுன்சா வைரஸ் மூலம் பரவக் கூடும். இவை மிகவும் வேகமாக பரவக்கூடியது.

இன்புளுயன்சா வைரஸ் நான்கு வகைகள் A,B,C,D தும்மல், இருமல் (அ) வைரஸ் கிருமிகள் தொண்டையிலிருந்து, சுவாசப் பாதையில் நுழைய வாய்ப்புகள் அதிகம். நோய்த் தொற்று ஏற்பட்ட, 18 - 72 மணி நேரத்தில் நோய் முற்றுகிறது.

அறிகுறிகள்: வைரஸ் நுழைந்தவுடன் சுவாச பாதையை பாதித்து நெக்ரோசிஸ் திசுக்களை அழித்தல் மற்றும் எபிதீலிய செல்களையும் அழித்து, மூச்சுக் குழலை பாதித்து, அவை தொடர்ந்து பாக்டீரியா நோய்த்தொற்று உண்டாக்கி விடும்.

காய்ச்சல், உடல் சில்லிட்டுப்போதல், வலி, இருமல், பலவீனமாக உணர்தல் இவையெல்லாம் வைரஸினால் ஏற்படும் அறிகுறிகளாகும்.தடுப்பு நடவடிக்கைகள்: இன்புளுயன்சா நோயை தடுப்பது அவ்வளவு எளிதான காரியமன்று. ஏனெனில் அவை மிகவும் வேகமாக பரவக் கூடியது. எனவே, நோயாளியை தனிமைப்படுத்தி, தேவையான தடுப்பூசியை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

தொண்டை அடைப்பான்


இது தீவிர நோய்த்தொற்றுள்ள நோயாகும். டிப்தீரியா பாசில்லை என்ற வெளி நச்சுத் தன்மையால் பரவக் கூடும். இவை அதிகமாக தொண்டை, டான்சில்ஸ், குரல்வளை (அ) மூக்கை பாதிக்கக்கூடும். காற்றுப் பாதையிலுள்ள சாம்பல் நிற வெள்ளைப் படலத்தை அதிக அளவு தாக்கி பரவக்கூடும்.கார்னி பாக்டீரியம் டிப்தீரியா. மேலும் டிப்தீரியா பாசில்லை என்ற வெளி நச்சுத் தன்மையால் பரவக்கூடும்.நோய்த் தொற்று ஏற்பட்ட 2 - 6 நாட்களுக்கு நோய் முற்றிய நிலைக்கு செல்லும்.

அறிகுறிகள்: சுவாசப் பாதையில் தொண்டைப் புண், குரலில் மாற்றம், மூக்கிலிருந்து வெளியாகும் நீர்த்துளிகள், விழுங்குதலில் சிரமம், காய்ச்சல், குரலில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய காரணி ஸ்டீம் - சத்தத்துடன் கூடிய சுவாசம் மூச்சுத்திணறல்.சிகிச்சை: டிப்தீரியா ஆன்டிடாக்சின் 10,000 - 80,000 கொடுக்க வேண்டும். ஓய்வு முக்கியமாக இதய கோளாறை தடுக்கும். மூச்சுக்குழல் அறுவை சிகிச்சை தேவைப்படும் (சுவாசத்தடை ஏற்பட்டால்).

DPT வாக்சின் (முத்தடுப்பு ஊசி) குழந்தைகளுக்கு BCG - 6வது வாரத்தில் கொடுக்கவேண்டும். DPT வாக்சின் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி நோயைத் தடுக்கும். குழந்தைகளுக்கு வாக்சின் உடன், இளம்பிள்ளை வாத தடுப்பு ஊசி மற்றும் ஊக்குவிக்கும் தவணை 0.5 mlDPT 1 1/2 to 2 yrs வருடத்தில் தொடர்ந்து DT 5 - 6 வருடத்தில் கொடுக்க வேண்டும்.

தொற்று சந்தேகித்த உடனே நோயாளிகளை தனித்து வைத்தல். மருத்துவமனையில் 14 நாட்கள் தங்க வைத்தல் வேண்டும்.

குங்குமம்




காற்றில் பரவும் நோய்கள் தடுக்கும் வழிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக