புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகங்கள் பராமரிப்பு  Poll_c10நகங்கள் பராமரிப்பு  Poll_m10நகங்கள் பராமரிப்பு  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நகங்கள் பராமரிப்பு  Poll_c10நகங்கள் பராமரிப்பு  Poll_m10நகங்கள் பராமரிப்பு  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
நகங்கள் பராமரிப்பு  Poll_c10நகங்கள் பராமரிப்பு  Poll_m10நகங்கள் பராமரிப்பு  Poll_c10 
11 Posts - 4%
prajai
நகங்கள் பராமரிப்பு  Poll_c10நகங்கள் பராமரிப்பு  Poll_m10நகங்கள் பராமரிப்பு  Poll_c10 
9 Posts - 4%
Jenila
நகங்கள் பராமரிப்பு  Poll_c10நகங்கள் பராமரிப்பு  Poll_m10நகங்கள் பராமரிப்பு  Poll_c10 
4 Posts - 2%
Rutu
நகங்கள் பராமரிப்பு  Poll_c10நகங்கள் பராமரிப்பு  Poll_m10நகங்கள் பராமரிப்பு  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நகங்கள் பராமரிப்பு  Poll_c10நகங்கள் பராமரிப்பு  Poll_m10நகங்கள் பராமரிப்பு  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நகங்கள் பராமரிப்பு  Poll_c10நகங்கள் பராமரிப்பு  Poll_m10நகங்கள் பராமரிப்பு  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நகங்கள் பராமரிப்பு  Poll_c10நகங்கள் பராமரிப்பு  Poll_m10நகங்கள் பராமரிப்பு  Poll_c10 
2 Posts - 1%
jairam
நகங்கள் பராமரிப்பு  Poll_c10நகங்கள் பராமரிப்பு  Poll_m10நகங்கள் பராமரிப்பு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகங்கள் பராமரிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 29, 2023 7:49 pm


நகங்கள் பராமரிப்பு  Natural-nail-care-nailed-main

நகத்தின் பராமரிப்பு என்பது அழகினை தாண்டி சுகாதாரத்திற்கும் மிகவும் முக்கியமானது.

* கை, கால் நகங்களை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்கக் கூடாது. அது நகத்தை பலவீனமாக்கி உடைதலை ஏற்படுத்தும். மேலும் நகம் ஈரப்பதமாக இருப்பது பூஞ்சை தொற்றையும் ஏற்படுத்தலாம்.

* கையில் தோல் உரிவது, நகம் உடைவது போன்ற பிரச்னை இருப்பவர்கள், மென்மை யான சோப், ஹேண்ட் வாஷ் பயன்படுத்தலாம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது போன்ற வேலைகளின்போது கையுறைகளை அணிந்துகொள்ளலாம்.

* நகத்தில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது சமைக்கும்போது, ஜூஸ் பிழியும்போது, சாப்பிடும்போது உணவுடன் உள்ளே செல்ல நேர்ந்தால் சுகாதாரக் கேடா கும். நகம் வளர்ப்பவர்கள், அதை தினமும் பராமரிக்க வேண்டியது அவசியம்.

* கிருமித்தொற்றால் ஏற்படும் நகச்சுத்திக்கு வீட்டு வைத்தியமாக, வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து மருதாணிபோல போட்டுக்கொள்ளலாம். இரண்டுமே இயற்கையான கிருமிநாசினி என்பதால் நிவாரணம் கொடுக்கும், பக்க விளைவுகள் இருக்காது. நாள்பட்டும் சரியாகாமல் இருந் தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

* நகங்களை கடிக்கவோ, பிய்த்து எடுக்கவோ கூடாது. சரியான முறை யில் வெட்டியே நீக்க வேண்டும். நகங்களை வெட்டும்போது கூர்மை யாக இல்லாமல் ட்ரிம் செய்து கொள்ள வேண் டும். நீளமான நகம், உடைய அதிக வாய்ப்புண் டாகும். எனவே அதிக நீளம் வேண்டாம்.

* இறுக்கமான மூடியைத் திறப்பது, மிகவும் உட் குடைந்து நகம் வெட்டுவது போன்ற செயல்களால் நகம் பாதிக்கப்படும் என்பதால் தவிர்க்க வேண்டும்.

* நகம் உடைவது, உரிவது வைட்டமின் சி பற்றாக்குறையால் ஏற்படலாம் என்பதால் வைட்டமின் சி உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். புரொட்டீன் உணவுகள் நகத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

* உடலுக்குத் தேவையான தண்ணீர் அருந்தி நீர்ச்சத்தை பராமரிப்பது, நக ஆரோக்கியத் துக்கும் தேவையானது.

* நெயில் பாலிஷ், நெயில் கம், நெயில் ஆர்ட், செயற்கை நகங்கள் எல்லாம் அவ்வப்போது பயன்படுத்தலாம். தினசரிக்கு தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள ரசாயனங்கள் தொடர் பயன்பாட்டின் போது நகத்தை வலிமையிழக்கச் செய்யலாம், நக அரிப்பு ஏற்பட்டு லேயர் லேயராக உரியலாம்.

* ஒருமுறை நெயில் பாலிஷ் பயன்படுத்தி, மறுமுறை வேறு கலர் நெயில் பாலிஷ் மாற்றுவதற்கு முன் சில நாள்கள் நகங் களுக்கு பிரேக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் நகம் பலவீனமாவது, மஞ்சள் நிறமாக மாறுவது, நகத்தின் அமைப்பு மாறுவது என்று பாதிக்கப்படலாம்.

* நெயில் பாலிஷ் பயன்படுத்துவதற்கு முன்னர், நகத்துக்கான நிறமற்ற திரவமான `பேஸ் கோட்' (Base Coat) பயன்படுத்துவது, நெயில் பாலிஷ் நேரடியாக நகத்தை பாதிப்பை தவிர்க்கச் செய்யும். அதேபோல, `டாப் கோட்' (Top Coat) பயன் படுத்தும்போது நெயில் பாலிஷ் உரிவது தவிர்க்கப்படும், மினு மினுப்பும் கிடைக்கும்.

* முடிந்தவரை அடர் நிற நெயில் பாலிஷை தவிர்க்கலாம். அதில் நிறத்துக்கு அதிக ரசாயனங்கள் சேர்க்கப்படும் என்பதுடன், நகத் தில் இருந்து நீக்கும்போதும் அதிகம் நெயில் பாலிஷ் ரிமூவர் பயன்படுத்த வேண்டிவரும்.

* நெயில் பாலிஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அசிட்டோன் இல்லாத (Acetone-free) நெயில் பாலிஷ் ரிமூவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

* நகங்களில் உள்ள நெயில் பாலிஷ் துகள்கள் உணவில் கலந்து உள் சென்றுவிடலாம் என்பதால், வலது கையில் நெயில் பாலிஷ் அப்ளை செய்யக் கூடாது. குறிப்பாக, குழந்தைகளுக்கு முடிந்தவரை நெயில் பாலிஷை தவிர்க்கலாம். அல்லது, தரமான நெயில் பாலிஷாகப் பயன்படுத்த வேண்டும்.

* நகத்தின் நிறத்தில் மாறுபாடு தென்பட்டால், அது நீண்டகாலம் மாறாமால் இருந்தால் ஆரோக் கியப் பிரச்னை என்று உணர்ந்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.



நகங்கள் பராமரிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக