புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் காவிமயம் Poll_c10எல்லாம் காவிமயம் Poll_m10எல்லாம் காவிமயம் Poll_c10 
62 Posts - 49%
heezulia
எல்லாம் காவிமயம் Poll_c10எல்லாம் காவிமயம் Poll_m10எல்லாம் காவிமயம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
எல்லாம் காவிமயம் Poll_c10எல்லாம் காவிமயம் Poll_m10எல்லாம் காவிமயம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எல்லாம் காவிமயம் Poll_c10எல்லாம் காவிமயம் Poll_m10எல்லாம் காவிமயம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எல்லாம் காவிமயம் Poll_c10எல்லாம் காவிமயம் Poll_m10எல்லாம் காவிமயம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எல்லாம் காவிமயம் Poll_c10எல்லாம் காவிமயம் Poll_m10எல்லாம் காவிமயம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எல்லாம் காவிமயம் Poll_c10எல்லாம் காவிமயம் Poll_m10எல்லாம் காவிமயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் காவிமயம் Poll_c10எல்லாம் காவிமயம் Poll_m10எல்லாம் காவிமயம் Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் காவிமயம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 22 Apr 2024 - 12:05


எல்லாம் காவிமயம் BlI3FQJ


இந்தியாவில் ஒன்றிய பாஜ அரசின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இன்னமும் அக்கட்சியின் நிறமும், குணமும் மாறுவதாக தெரியவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே நாடு, ஒரே மொழி என நாட்டின் பன்முக தன்மையை சிதைத்து, அனைத்திலும் ஒற்றை முறையை உருவாக்கும் பாஜவிற்கு, நாடே காவிமயமாக காட்சியளிக்க வேண்டும் என்பது கனவாக உள்ளது.

அனைத்து ஒன்றிய அரசு நிறுவனங்களையும் காவிமயமாக்க ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவிமயமாக காட்சியளிக்கின்றன. இதற்காகவே புதிய நாடாளுமன்றத்தை கட்டியிருப்பார்களோ என்று கூட எண்ண தோன்றுகிறது.

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து வந்த பாஜ, இப்போது ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரச்சார் பாரதியையும் விட்டு வைக்கவில்லை. அரசின் செய்தி சேனலான டிடி நியூஸ் கடந்த 16ம் தேதி அதன் செட் டிசைனை மாற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் அதன் லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

டிடி நியூஸ் சேனலின் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றியதற்கு தற்போது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது பிரச்சார் பாரதியா அல்லது ஒன்றிய அரசின் பிரசார பாரதியா என்ற கேள்விக்கணைகள் எங்கும் எழுகின்றன.

டிடி நியூஸ் நிர்வாகம் இதை முன்னெப்போதும் இல்லாத புதிய அவதாரம் என கூறிக்கொண்டாலும், எதிர்கட்சிகள் விடுவதாக இல்லை. இந்த அவதாரத்தை அவர்கள் ஆபத்தாக கருதுவதோடு, தேர்தல் சமயத்தில் வாக்குகளை அறுவடை செய்திட பாஜ இப்படியொரு யுக்தியை கையாளுகிறது என குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபோல் ஜி 20 மாநாடு லோகோவிலும் காவி நிறமும் பாஜவின் தாமரையும் காணப்பட்டதையும் எதிர்கட்சிகள் ஏற்கனவே எதிர்த்தன. பாஜ அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை தங்கள் கட்சியின் ஒரு அங்கமாகவே கருதி, அவற்றை வேலைவாங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தற்போது டிடி நியூஸ் சேனலையும், தங்கள் கொள்கை பிரசாரத்தை முழங்கும் சேனலாக மாற்ற தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியானது, தனது பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றி கொண்டதற்கும் எதிர்ப்புகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக தூர்தர்ஷனில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை ஒளிபரப்பு செய்ய கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்தார். கேரள மாநிலத்திற்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இந்த படத்தை ஒளிபரப்பும் முடிவை கைவிட அவர் கேட்டு கொண்டார்.

ஆனால் அதையும் மீறி கடந்த 5ம் தேதி தூர்தர்ஷனில் கேரளா ஸ்டோரி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சங் பரிவாரங்களின் கைப்பாவையாக தூர்தர்ஷன் மாற தொடங்கிவிட்டது அப்போதே வெட்ட வௌிச்சமானது. மேலும் தூர்தர்ஷனில் தற்போது ஆளும் பாஜவின் நிகழ்ச்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கி செய்திகள் வெளியாகி வருகின்றன. எதிர்கட்சிகளின் கருத்துகளுக்கு போதிய இடம் தரப்படுவதில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆளும் பாஜ அரசு எப்படி பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை அழித்ததோ, அதுபோல் தூர்தர்ஷனையும் ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்து அழிக்க முற்படுகிறது என்பதுதான் வேதனையாகும். தேர்தல் முடிவுகளாவது தூர்தர்ஷனை காப்பாற்றி, அதற்கு வாழ்வளிக்கட்டும்.
-
தினகரன் - தலையங்கம்
படம்- இணையம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக