புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
3 Posts - 6%
Baarushree
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 4%
prajai
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 4%
சிவா
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
1 Post - 2%
viyasan
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
1 Post - 2%
Rutu
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 15%
Rutu
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_m10கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Tue Feb 09, 2010 2:15 pm

கணணியில் இருக்க வேண்டிய
அடிப்படை மென்பொருட்கள்

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள்
இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண்டிய
மென்பொருட்கள் என்று சில உண்டு.

அதன் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். இல்லாதவர்கள் தரவிறக்கி
நிறுவிக் கொள்ளுங்கள். உங்களிடம் இருந்தால் தரவிறக்கி நிறுவ வேண்டாம்.

சி
சி கீளினர் (CCleaner)

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Ccleaner

இந்த மென்பொருள் இருந்தால் உங்கள் தேவையில்லாத இண்டெர்நெட்
குக்கீஸ், மற்றும் தற்காலிக கோப்புகள், தேவையில்லாத கோப்புகள் அனைத்தும்
நீக்கி விடும். அதுமட்டும் அல்ல இதில் தேவையில்லாத ரெஜிஸ்டரி கீகளையும்
நீக்கி தரும். உங்களுக்கு தேவையில்லாத மென்பொருட்கள் நிறுவி இருந்தால்
இதன் மூலம் நீக்க முடியும்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

டெஸ்க்டாப் டோபியா (DesktopTopia)
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Desktoptopia

உங்கள் கணணியில் உள்ள டெஸ்க்டாப்பில் வால்பேப்பர்கள் தானாகவே மாற்ற
இது உதவும்

சுட்டி

ஆடாசிட்டி (AudaCity)
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Audacity

இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள எம்பி3 இசைக்கோப்புகளை திறந்து
இசையை நீங்கள் விரும்பியவாறு மாற்றம் செய்ய உதவுகிறது.

சுட்டி

அப்டேட் செக்கர் (Update Checker)

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Update+checker

நீங்கள் கணணியில் நிறுவி உள்ள அனைத்து மென்பொருட்களுக்கும் ஏதாவது
புதிய பதிப்பு வெளியிடப்பட்டால் தானாகவே உங்களிடம் தெரிவித்து தரவிறக்கி
தந்து நிறுவி விடும்.

சுட்டி

லான்சி (Launchy)
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Launchy

இந்த மென்பொருள் மூலம் பலதரப்பட்ட மென்பொருட்களை இயங்க வைக்க
முடியும்.

சுட்டி

விஎல்சி
ப்ளேயர் (VLC Player)

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Vlc

இந்த மென்பொருள் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும்
தெரியாதவர்களுக்காக புதியவர்களுக்காக இந்த மென்பொருள் மூலம் நீங்கள்
உங்களிடம் உள்ள ஒலி மற்றும் எந்த விதமான ஒலி ஒளி கோப்புகளையும் இயக்கிப்
பார்க்க கேட்க முடியும்.

சுட்டி

பிக்காஸா
(Picasa)

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Picasa

இந்த மென்பொருளை உருவாக்கியவர்கள் கூகிள் தேடல் நிறுவனத்தினர்.
இந்த மென்பொருள் மூலம் உங்கள் புகைப்படங்களை தனித்தனி தொகுப்புகளாக
பதிந்து வைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமில்லை உங்கள் புகைப்படங்கள்
எடிட் செய்ய முடியும்.

சுட்டி

யுட்யுப் டவுண்லோடர் (YouTube Downloader)
கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Box

இந்த மென்பொருள் மூலம் யுட்யுப படங்களை தரவிறக்கி காண முடியும்.
இந்த மென்பொருள் இப்பொழுது யுட்யுப் மட்டும் இல்லாமல் டெயிலி மோசன்,
யாகூ வீடியோ போன்ற தளங்களையும் ஆதரிக்கிறது.

சுட்டி

டிபிராக்லர்
(Defraggler)

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Defraggler

மாதம் ஒரு முறை இந்த மென்பொருள் மூலம் டிபிராகிங் செய்தால் உங்கள்
கோப்புகள் உங்கள் வன்தட்டில் பல இடங்களில் பிரித்து பதியப்பட்ட கோப்புகள்
ஒரே கோட்டில் வரிசையாக பதிக்கப்படும் இதனால் உங்கள் கணணியில் உள்ள
கோப்புகளை கையாளும் வேகம் வெகுவாக அதிகரிக்கும்.

சுட்டி

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 2:16 pm

ஏன்பா இதுல என்கிட்ட 3 சாப்ட்வேர் தான் இருக்கு இத கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி தண்டுஸ்
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 2:20 pm

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் 678642 கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் 678642 தண்டா

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Tue Feb 09, 2010 2:21 pm

நன்றி கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் 154550 கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் 154550 கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் 154550

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Feb 09, 2010 2:36 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக