புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:15

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:59

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 13:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:45

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 13:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:32

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 13:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:21

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 13:17

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:59

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:28

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun 26 May 2024 - 19:46

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 20:00

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat 25 May 2024 - 19:44

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat 25 May 2024 - 15:25

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat 25 May 2024 - 14:40

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 9:58

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
22 Posts - 48%
heezulia
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
17 Posts - 3%
prajai
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
4 Posts - 1%
jairam
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_m10எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே !!!!!!


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue 9 Feb 2010 - 16:02

எந்த வயதிலும் இளமையாய் இருப்போமே

அழகும் இளமையும் பெண்களுக்கே ஆசிர்வதிக்க பட்டவை
என்று சொல்லலாம். இவ்வாறு நினைத்து தான் பெண்கள் எபொழுதுமே

தங்களை அழகு படுத்திக்கொள்ள அதிக நேரத்தை செலவு செய்கின்றனர்.
முப்பது வயது ஆரம்பித்து விட்டாலே ஆண் பெண் இரு பாலருக்கும்
முகத்தில் இறுக்கம் தோன்ற ஆரம்பிக்கும். அதிலும் பெண்களுக்கு சொல்லவே
தேவை இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக முகத்தின் பொழிவு குன்றும். வறட்சி
ஏற்படும். முகத்தில் கைகளில் ஒருவித தொய்வு சுருக்கம் வர ஆரம்பிக்கும்.
ஆனாலும் பெண்கள் தங்கள் உயிர் உள்ளவரை அழகுடன் கொடி இடைஉடன்
இருக்கவே விரும்புவர்.
அதற்கு என்ன செய்தல் வேண்டும் .முதலில் தம் உடலில் கொழுப்பு சேராது பார்த்து கொள்ள
வேண்டும். கொழுப்புதான் பெண்களின் உருவ அழகை கொடுமை படுத்தும் ஒரு விடயம்.
இதற்கு என்ன செய்யலாம் பெண்களே நீங்க சொகுசாக இருப்பதை
தவிருங்கள். நன்கு ஓடி ஆடி
வேலை செயுங்கள். அதோடு காலை உணவுக்குமுன் சுடு நீரில் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து
குடிக்க வேண்டும். இந்த எழுமிச்சை சாறு உள்ளே சென்று பாஸ் போறிக் அமிலத்துடன் சேர்ந்து
எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கும்
உடம்பின் சூட்டை தணிக்கும்.
இரத்த ஓடத்தை சரிபடுத்தும்.
இதன் மூலமாய் வருடதிட்டுக்கு
ஒரு கிலோ எடை குறையும். மேலும்
இதோடு நாலு டம்ளர் நீர் குடித்து வந்தால்
மேலும் ஒரு கிலோ எடை குறையும். இதற்காக
நாம் பட்டினி கிடந்தது மெலிய வேண்டிய அவசியம் இல்லை.

அதோடு கூட நமது சமயலறையில் அன்றாடம் நாம் பயன்படுத்தும்
தானிய வகைகளான கடலை ,பயறு அவரை போன்றவற்றில் கொஞ்சம்
எடுத்து நீரில் முதல் நாளே ஊறவிட்டு மறுநாள் காலை அந்த நீரை மட்டும் எடுத்து
குடித்து வந்தால் நமக்கு ஏற்படும் தோல் சுருக்கம் , ரத்த சோகை உடல் வெளுப்பு போன்ற நோய்கள்
வராது தடுக்கலாம் . உடல் எடையும் கட்டுபாட்டில் இருக்கும் . சக்தியும் இளமையும் நீடிக்கும் .


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue 9 Feb 2010 - 16:10

சாரி தெரியாம வந்துட்டேன்........



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக