புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
56 Posts - 50%
heezulia
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_m10காதலிக்கு ஓர் கடிதம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஓர் கடிதம்!


   
   
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 12, 2010 3:07 pm

காதலிக்கு ஓர் கடிதம்!

அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான்
என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்.

அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா… வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய
முன்னாள் காதலன்.






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 12, 2010 9:21 pm

இந்த கடிதம் யாருமே படிக்காத காரணம் என்ன...? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Baby
Baby
பண்பாளர்

பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

PostBaby Sat Feb 13, 2010 4:55 pm

கலை ஐயா அவர்களுக்கு தங்களின் இந்த மடல் மிகஅருமை. கடந்த காலத்தை உங்களால மறக்க முடியல போலிருக்கு ?காதலிக்கு ஓர் கடிதம்! 676261காதலிக்கு ஓர் கடிதம்! 676261காதலிக்கு ஓர் கடிதம்! 676261காதலிக்கு ஓர் கடிதம்! 676261
Baby
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Baby



People Laugh because I am different, &
I laugh because they are all the same..

Thats Called "ATTITUDE":- Swami Vivekananda.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 13, 2010 5:02 pm

காதலிக்கு ஓர் கடிதம்! 677196 காதலிக்கு ஓர் கடிதம்! 677196

நல்ல கருத்து... யார் யாரிடம் என்ன கிடைக்குமோ அது தான் கிடைக்கும் காதலிக்கு ஓர் கடிதம்! Icon_lol காதலிக்கு ஓர் கடிதம்! Icon_lol

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 13, 2010 5:06 pm

very good family!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 13, 2010 5:10 pm

அப்படியாவது தப்பிச்சிங்களே கலை.உங்க கடிதம் நல்லா இருக்கு



காதலிக்கு ஓர் கடிதம்! Uகாதலிக்கு ஓர் கடிதம்! Dகாதலிக்கு ஓர் கடிதம்! Aகாதலிக்கு ஓர் கடிதம்! Yகாதலிக்கு ஓர் கடிதம்! Aகாதலிக்கு ஓர் கடிதம்! Sகாதலிக்கு ஓர் கடிதம்! Uகாதலிக்கு ஓர் கடிதம்! Dகாதலிக்கு ஓர் கடிதம்! Hகாதலிக்கு ஓர் கடிதம்! A
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Postanbutannaan Sat Feb 13, 2010 5:11 pm

காதலிக்கு ஓர் கடிதம்! 677196 காதலிக்கு ஓர் கடிதம்! 677196 காதலிக்கு ஓர் கடிதம்! 677196 காதலிக்கு ஓர் கடிதம்! 677196 காதலிக்கு ஓர் கடிதம்! 677196

காதலிக்கு ஓர் கடிதம்! 154550 காதலிக்கு ஓர் கடிதம்! 599303



நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 13, 2010 5:25 pm

காதலிக்கு ஓர் கடிதம்! 677196 காதலிக்கு ஓர் கடிதம்! 677196 காதலிக்கு ஓர் கடிதம்! 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 13, 2010 5:33 pm

ரொம்ப நன்றிங்கோ...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக