புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
7 Posts - 4%
prajai
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
2 Posts - 1%
jairam
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
2 Posts - 1%
kargan86
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
11 Posts - 4%
prajai
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
8 Posts - 3%
Jenila
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_m10கலைஞரின் உண்ணாவிரதம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரின் உண்ணாவிரதம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
prabu_pream
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 29/11/2008

Postprabu_pream Thu Apr 30, 2009 10:11 am

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,

தோள்கள் திணவெடுத்து, தமிழன் இனமழிக்க

துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 01, 2010 6:42 pm

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!





கலைஞரின் உண்ணாவிரதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Nov 01, 2010 9:40 pm

உண்மைகள் தீயெனச் சுட்டெரிக்க எம்மினப்
பெண்மைகள் ஆங்கே புழுதிவாரித் தூற்றிட
அரசுக் கட்டிலில் மகன்களுக்கு ஒத்தூதும் நீயோ
முரசறைந்து தமிழ்க் காப்பவன்..?






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 01, 2010 9:46 pm

சிவா wrote:

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!


எப்பொழுது எவர் ஈழ தமிழருக்கு வாழ்வுரிமை பெற்று தருகிறாரோ அவருக்கு எங்கள் ஒட்டு என தமிழ் மக்கள் அறிவிக்க வேண்டும் சாதி மதம் பாராமல் ஓரணியில் நின்றால் மட்டுமே வெல்ல முடியும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 01, 2010 9:49 pm

கலை wrote:
உண்மைகள் தீயெனச் சுட்டெரிக்க எம்மினப்
பெண்மைகள் ஆங்கே புழுதிவாரித் தூற்றிட
அரசுக் கட்டிலில் மகன்களுக்கு ஒத்தூதும் நீயோ
முரசறைந்து தமிழ்க் காப்பவன்..?

பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது! தொடருங்கள்!




கலைஞரின் உண்ணாவிரதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 01, 2010 9:50 pm

கலைஞரின் உண்ணாவிரதம் 677196 கலைஞரின் உண்ணாவிரதம் 677196 கலைஞரின் உண்ணாவிரதம் 677196 கலைஞரின் உண்ணாவிரதம் 677196 கலைஞரின் உண்ணாவிரதம் 677196 கலைஞரின் உண்ணாவிரதம் 677196 கலைஞரின் உண்ணாவிரதம் 677196 கலைஞரின் உண்ணாவிரதம் 677196 கலைஞரின் உண்ணாவிரதம் 677196 கலைஞரின் உண்ணாவிரதம் 677196 கலைஞரின் உண்ணாவிரதம் 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கலைஞரின் உண்ணாவிரதம் Friendshipcomment54கலைஞரின் உண்ணாவிரதம் 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Nov 01, 2010 10:03 pm


நெஞ்சுண்டு நீதிக்கு என்றே நீ புளுகினாய்
நஞ்சுண்டு அதிலென்றே உணர்ந்திடத் தவறினோம்
மையலுறறு மதிமயங்கி யுன்தனித் தமிழாலே
கையறுபட்டோம் கதிகலங்கினோமே யாம்..!






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Nov 02, 2010 12:52 pm

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஈழம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுவதற்கு அதிகாரபற்றற்ற தடையை கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் அரசாங்கம் விதித்திருப்பதும், ஈழத்தமிழர்களை அடிக்கடி இலங்கைத் தமிழர்கள் என்று கருணாநிதி விளிப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 02, 2010 1:19 pm

எத்தனை எழுதினாலும் நம்ம மக்கள் காசுக்கும்,இலவச பொருளுக்கும் மயங்குற நிலை இருக்கும் வரை இவரும்,இவரது புதல்வர்களும்தான் முதல்வர்.




கலைஞரின் உண்ணாவிரதம் Uகலைஞரின் உண்ணாவிரதம் Dகலைஞரின் உண்ணாவிரதம் Aகலைஞரின் உண்ணாவிரதம் Yகலைஞரின் உண்ணாவிரதம் Aகலைஞரின் உண்ணாவிரதம் Sகலைஞரின் உண்ணாவிரதம் Uகலைஞரின் உண்ணாவிரதம் Dகலைஞரின் உண்ணாவிரதம் Hகலைஞரின் உண்ணாவிரதம் A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 02, 2010 4:07 pm

அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!

நரம்பின் நாளங்கள் புடைத்தெழும் வரிகள்
தொடரட்டும் சூரசம்ஹாரக் கவிகள். மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக