புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
34 Posts - 53%
heezulia
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
27 Posts - 42%
mohamed nizamudeen
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
310 Posts - 45%
ayyasamy ram
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
17 Posts - 2%
prajai
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
9 Posts - 1%
jairam
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat Feb 13, 2010 10:54 am

கடல்களும் அவற்றின் பரப்பளவும் (சதுர கிலோமீட்டர்)
*************************************************


1. தென் சீனக் கடல் ------- 29,64,615
2. கரீபியன் கடல் ---------- 25,15,926.
3. மத்திய தரைக் கடல்----- 25,09,969.
4. பேரிங் கடல் ------------- 22,61,070.
5. மெக்சிகோ வளைகுடா-- 15,07,639.
6. ஜப்பான் வளைகுடா ---- 10,12,949.
7. ஒக்கோட்ஸ்க் கடல் ---- 13,92,125.
8. ஹட்சன் வளைகுடா ----- 7,30,121.
9. அந்தமான் கடல் ---------- 5,64,879.
10. கருங்கடல் --------------- 5,07,899.
11. செங்கடல் ---------------- 4,52,991.
12. வடகடல் ----------------- 4,27,091.
13. பால்டிக் கடல் ----------- 3,82,025.
14. கிழக்கு சீனக்கடல் ----- 12,52,180.
15. கலிஃபோர்னியா வளைகுடா-- 1,61,897.
16. அரபிக் கடல் ------------- 2,25,480.
17. ஐரிஸ் கடல் ----------------- 8,650.
18. செயிண்ட் லாரன்ஸ் வளைகுடா- 2,28,475


நாடுகளும் அவற்றின் முன்னைய பெயர்களும்
****************************************
1. சுரினாம் ---------------------- டச்சு கயானா
2.புர்க்கினா பாஸோ ----------- அப்பர் வோல்டா
3.எத்தியோப்பியா -------------- அபிசீனியா
4.கானா -------------------------- கோல்டு கோஸ்ட்
5.லெசதொ ---------------------- பசுட்டோலாந்து
6.நமீபியா ----------------------- தென்மேற்கு ஆபிரிக்கா
7.ஜாம்பியா --------------------- வட ரொடீஷியா
8.ஜிம்பாப்வே ------------------- தென் ரொடீஷியா
9.தான்சானியா ----------------- டாங்கனீகாமஇசன்ஸிபார்
10.ஐவரி கோஸ்ட் ------------- கோட்டே டி ஐவோயர்
11.காங்கோ --------------------- சாயிர்
13.ரஷ்யா ----------------------- சோவியத்யூனியன்
14.மியான்மர் ------------------- பர்மா
15.பங்க்களாதேஷ் -------------- கிழக்கு பாக்கிஸ்தான்
16.ஸ்ரீலங்கா --------------------- சிலோன்
17.கம்போடியா ----------------- கம்பூச்சியா
18.ஈரான் ------------------------ பாரசீகம்,பெர்ஷியா
19.ஈராக் ------------------------- மெஸமடோமியா
20.தாய்லாந்து ------------------ சயாம்
21.தைவான் -------------------- பார்மோஸ
22.நெதர்லாந்து ----------------- ஹாலந்து
23.நியூசிலாந்து ----------------- மலாவாய்
24.மடகாஸ்கர் ----------------- மலகாஸி
25.இஸ்ரேல் -------------------- பாலஸ்தீனம்
26.இந்தோனேசியா ------------- டச் ஈஸ்ட் இண்டீஸ்
27.ஹாவாய் --------------------- சாண்ட்விச் தீவுகள்
28.பொலிவியா ------------------ அப்பர் பெரு
29.போட்ஸ்வானா -------------- பெக்குவானாலாந்து




பொது அறிவு
******************************




சூரியனின் வயது என்ன?
சுமார் 5000 000 000 (5000 மில்லியன்) ஆண்டுகள்.

காளான்களில் உள்ள வகைகள் எத்தனை?
சுமார் 70 000.

புகழ்பெற்ற அமர்நாத் குகை எங்குள்ளது?
இந்தியாவின் கஷ்மீர் மாநிலத்தில்.

மகாபாரத யுத்தம் நடந்த இடம்?
குருஷேத்திரம்.

மொனாலிஸா ஓவியத்துக்கு கண் புருவம் இல்லை.

7 அடி உயரமான கங்காரு உள்ளது.


வரைபடத்தை அறிமுகம் செய்தவர்கள் ? சுமேரியர்கள்.
ரொக்கட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள்? ஜெர்மனியர்.
சித்த மருத்துவத்தின் மூதாதையர் ?தமிழர்கள்.
கண்ணாடிப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்கள்? எகிப்தியர்கள்.
கிரிகெட் விளையாட்டை கண்டறிந்தவர்கள் ?ஆங்கிலேயர்.
பூச்சியத்தைக் கண்டு பிடித்தவர்கள் ?இந்தியர்.
காகிதத்தைக் கண்டு பிடித்தவர்கள்? சீனர்கள்.




ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?டேக்கோ மீட்டர்
"இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?பான்டிங்
மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?70%
உலகம் உருண்டை வடிவம் என்று முதலில் நிரூபித்த தத்துவஞானி யார்? அரிஸ்டாட்டில்

காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது? வேர்கள்



குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் எத்தனை? 23
வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு? 22 வருடங்கள்
அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு? 82 வருடங்கள்
செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு? 16 வருடங்கள்
சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு? 41 வருடங்கள்
பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு? 20 வருடங்கள்
தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு? 50 வருடங்கள்
பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு? 22 வருடங்கள்
திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு? 500 வருடங்கள்
கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு? 200 வருடங்கள்
சிரிக்கத் தெரிந்த விலங்கு எது? மனிதன்
மூக்கில் பல் உள்ள விலங்கு எது? முதலை
பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது? ஒட்டகம்
ஈருடகவாழிகள் யாவை? ஆமை, தவளை, சலமந்தா, முதளை
பறக்க முடியாத பறவைகள் யாவை? கிவி, ஏமு,பெஸ்பரோ,
தீக்கோழி, பென் கு யி ன்
பௌத்தரின் புனித நூல் எது? திரிபீடதி
களுகங்கையின் நீளம் யாது? 120 கி.மீற்றர்
தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது? தேரை


கடிகாரம் எத்தனையாவது மணியைக் காட்டும் போது "0" டிகிரிக்கு வரும்?
12 மணி

பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
ஒன்று

மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
2500 கலோரி

தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
சித்திரை

முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
முஹரம்

ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?


ஜனவரி



பலாச் சுளைக் கணக்கு
************************
பலாவின் சுளையறிய வேண்டுமெனில் - ஆங்கு சிறு முள்ளுக் காம்பருக் கெண்ணி - வருவதை ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே வேறெண்ண வேண்டாஞ் சுவை" (ஆதாரம் கணக்கதிகாரம்)

பலாப்பழத்தின் காம்புக்கு அருகிலுள்ள சிறு முள்ளுகளை எண்ணி அதனை ஆறால் பெருக்கி வரும் விடையை ஐந்தால் வகுக்க கிடைக்கும் ஈவே பலாச் சுளையாகும்.

உதாரணம்:

காம்பைச் சுற்றியுள்ள சிறு முள்ளின் எண்ணிக்கை 100 எனில் 100 x 6 = 600
600 % 5 = 120
பலாச்சுளைகளின் எண்ணிக்கை = 120 ஆகும்




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 13, 2010 10:55 am

உனக்குள்ள இவ்வளவு பொது அறிவா எங்க இருந்து காப்பி பன்ன சொல்லு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 13, 2010 10:57 am

Manik wrote:உனக்குள்ள இவ்வளவு பொது அறிவா எங்க இருந்து காப்பி பன்ன சொல்லு
பொது அறிவு 865843 பொது அறிவு 865843

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 13, 2010 10:59 am

என்ன நண்பா ஜொல்லு விடுறீங்க சிநேகிதிய பாத்து




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 13, 2010 11:00 am

Manik wrote:என்ன நண்பா ஜொல்லு விடுறீங்க சிநேகிதிய பாத்து

சிநேகதியா அப்படியா நடக்குது இங்க சொல்லவே இல்லை

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat Feb 13, 2010 11:02 am

Manik wrote:உனக்குள்ள இவ்வளவு பொது அறிவா எங்க இருந்து காப்பி பன்ன சொல்லு

உங்களுக்கு பொறாமை மாணிக். பொது அறிவு 755837 பொது அறிவு 755837



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat Feb 13, 2010 11:03 am

Manik wrote:என்ன நண்பா ஜொல்லு விடுறீங்க சிநேகிதிய பாத்து
பொது அறிவு 44296 பொது அறிவு 44296 பொது அறிவு 44296



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 13, 2010 11:05 am

snehiti wrote:
Manik wrote:உனக்குள்ள இவ்வளவு பொது அறிவா எங்க இருந்து காப்பி பன்ன சொல்லு

உங்களுக்கு பொறாமை மாணிக். பொது அறிவு 755837 பொது அறிவு 755837

பொறாமையா அத நீ சொல்றியா பொது அறிவு 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat Feb 13, 2010 11:08 am

Manik wrote:
snehiti wrote:
Manik wrote:உனக்குள்ள இவ்வளவு பொது அறிவா எங்க இருந்து காப்பி பன்ன சொல்லு

உங்களுக்கு பொறாமை மாணிக். பொது அறிவு 755837 பொது அறிவு 755837

பொறாமையா அத நீ சொல்றியா பொது அறிவு 56667


ஏன் நான் சொன்னால் என்ன..? பொது அறிவு 502589 பொது அறிவு 502589 பொது அறிவு 502589



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 13, 2010 11:09 am

உன் பேருக்கு பின்னால பொறாமை பிடித்தவள்னு இருக்கே அதான் கேட்டேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக