புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
4 Posts - 3%
bala_t
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
1 Post - 1%
prajai
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
1 Post - 1%
Kavithas
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
4 Posts - 1%
manikavi
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_m10நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 6:54 pm

1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின்
கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதேஅதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா

2-எல்லா
டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில எங்க மேனேஜர்ஜ
பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)

3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ
இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு

4-மூக்குலயும்
வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா

5-கோழி
முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்

6-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதி மன்றம் சென்றால் அவர்களும் ''கீதை''
மேல் சத்தியம் சத்தியம் செய்ய வேண்டுமா

7-விளம்பரங்களில்
''இலவசப்பரிசு'' என்று சொல்கிறார்களே..,பரிசுனாலே அது இலவம் தானே இல்லையா

8-numberஜ
ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ணு எழுதுகிறோம்? numberல oங்கர
எழுத்தே இல்லையே

9-சின்மா
DVDய reverseல சுத்தினா படம் reverseல ஓடுமா

10-அவனுக்காக
நான் நாயா உழைச்சேன்னு'' எல்லோரும் சொல்லுறாங்களே''நாய் எண்ணைக்கு வேலை
செய்திருக்கு..ஒரு ஓரமா தானே படுத்தி வால் ஆட்டிட்டு இருக்கும் இல்லையா

11-கண்ணு
பெரிசா இருக்கிறவங்களுக்கு கண்ணு சிரிசா இருக்கிறவங்ள விட சைட்ல அதிகமாக
பார்க்க முடியுமா

இதுக்கு
எல்லம் உங்களிக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க..புண்ணியம போகும்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 19, 2010 6:56 pm

இதெல்லாம் யாரு நிர்மல் உங்களுக்கு சொல்லி

கொடுக்குறாங்க நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 56667

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 19, 2010 6:58 pm

num--->no
ஏன் என்றால் அது Numero என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 19, 2010 7:00 pm

யோசிக்க வைக்கும் கேள்விகள் தான் பதிவிற்கு நன்றிகள்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 19, 2010 7:04 pm

நிலாசகி wrote:num--->no
ஏன் என்றால் அது Numero என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது

மேலதிக தகவலிற்கு நன்றி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 19, 2010 7:06 pm

2-எல்லா
டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி
ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில
எங்க மேனேஜர்ஜ
பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா
சிரிக்கிறேன்..)

நீங்களும் போங்க ஒரு கொட குடுப்பாங்க
5-கோழி
முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்

அத சாப்பிட்டவருட்ட தான் கேட்கணும்
யோசிக்கவைத்த சில கேள்விகலுக்கு மகிழ்ச்சி சில கேள்விகளுக்கு X

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 19, 2010 7:16 pm

nirshan2007 wrote:1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின்
கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதேஅதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா

கண்டிப்பா செய்வாங்க.... தெர்மோ கோல் கதவு சரிசெய்யப்படலைன்னா அடுத்த ஷூட்டிங் எப்படி செய்வதாம்...?

2-எல்லா
டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில எங்க மேனேஜர்ஜ
பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)

கோட் போடலைன்னா கொஞ்சம் நஞ்சம் அழகா தெரியற மூன்சும் மூஞ்சூறு மாதிரி ஆயிடுமுங்..

3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ
இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு

கால்குலேட்டர் கண்டுபிடிச்சவனுக்கும் டெலிபோன் கண்டு பிடிச்சவனுக்கும் பரம்பரைப்பகையாம்... அதனால ஒருத்தனைப்போல ஒருத்த்தன் செய்யமாட்டானாம்...

4-மூக்குலயும்
வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா

கண்டிப்பா முடியும்...நம்பலைன்னா யாரையாவது பிடிச்சு தண்ணிக்குள்ளே முக்கிப்பாருங்க....

5-கோழி
முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்

EGGOSLAVOKIA என்னும் பேரரறிஞர் தான்...!

6-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதி மன்றம் சென்றால் அவர்களும் ''கீதை''
மேல் சத்தியம் சத்தியம் செய்ய வேண்டுமா

தேவை இல்லை... அவங்களுக்காக மட்டும் கோர்ட்ல கீதா என்னும் 18 வயதுப்பெண்ணை அலங்கரிச்சி துணி போட்டு மூடி நிறுத்தி இருப்பாங்க.. அவமேல கை போட்டு சத்தியம்செய்யனும்...

7-விளம்பரங்களில்
''இலவசப்பரிசு'' என்று சொல்கிறார்களே..,பரிசுனாலே அது இலவம்

தானே இல்லையா

காசு வாங்கிக்கிட்டு இலவசப்பரிசு தரும் கருணாநிதி ஆட்சிப்பத்தி அறியாத நீங்க அப்பாவிதான் ... நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 440806 இப்ப சொல்லுங்க இலவசப்பரிசு என்பது சரியா இல்லையா...?

8-numberஜ
ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ணு எழுதுகிறோம்? numberல oங்கர
எழுத்தே இல்லையே

எதுக்காச்சும் பணம் கேட்டு உங்க கிட்ட எண்ணிக்கை சொல்லி கேப்பாங்க தானே? அப்ப ஈசியா NO சொல்ல வசதியா இருக்கும்னுதான்...

9-சின்மா
DVDய reverseல சுத்தினா படம் reverseல ஓடுமா

ஓடுமே ... அது மேல இருக்கும் தூசு தும்பு எல்லாம் ஓடிடும்... செய்து பாருங்க...

10-அவனுக்காக
நான் நாயா உழைச்சேன்னு'' எல்லோரும் சொல்லுறாங்களே''நாய் எண்ணைக்கு வேலை
செய்திருக்கு..ஒரு ஓரமா தானே படுத்தி வால் ஆட்டிட்டு இருக்கும் இல்லையா

அவனுக்காக ஒன்னுமே செய்யலைங்கறதைத்தான் சிம்பாலிக்கா இப்படி சொல்லிக்காட்டறாங்க.... இது தெரியாம நீங்களும்.... ககபோ...

11-கண்ணு
பெரிசா இருக்கிறவங்களுக்கு கண்ணு சிரிசா இருக்கிறவங்ள விட சைட்ல அதிகமாக
பார்க்க முடியுமா

முடியும்... எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜா பெருசா... ( இதுக்கு மேல எழுதினா சிவா தம்பி கோச்சுக்கும்...).....

இதுக்கு
எல்லம் உங்களிக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க..புண்ணியம போகும்

இப்படி நீங்க சொல்லிப்போட்டுட்டிங்களேன்னு மண்டையை உடைச்சுக்கிட்டு பல்வேறு தளங்களை நோண்டி நுங்கெடுத்து வரிசையா பதில் சொல்லி இருக்கேனுல்ல...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 19, 2010 7:18 pm

இவ்வளவு மெனக்கெட்டு இருக்கேனே... யாராவ்து நடத்துனர் தலைப்புல என் பேரை போட்டு மரியாதை கொடுங்கைய்யா... புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 7:20 pm

கலை wrote:இவ்வளவு மெனக்கெட்டு இருக்கேனே... யாராவ்து நடத்துனர் தலைப்புல என் பேரை போட்டு மரியாதை கொடுங்கைய்யா... புன்னகை

எல்லாரும் ஜோரா கை தட்டுன்கப்பா கலைக்கு நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 677196 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 677196 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 677196

நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 19, 2010 7:23 pm

nirshan2007 wrote:
கலை wrote:இவ்வளவு மெனக்கெட்டு இருக்கேனே... யாராவ்து நடத்துனர் தலைப்புல என் பேரை போட்டு மரியாதை கொடுங்கைய்யா... புன்னகை

எல்லாரும் ஜோரா கை தட்டுன்கப்பா கலைக்கு நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 677196 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 677196 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 677196 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550 நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் 154550

நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால் ClapsNEUFRO

பெரிய மரியாதை செஞ்சாச்சு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக