புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_m10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10 
60 Posts - 48%
heezulia
கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_m10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_m10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_m10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_m10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_m10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_m10கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்


   
   

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 22, 2010 10:55 am

கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 1அமெரிக்க ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த 51 வயது நபரொருவர், காதலர் தினத்தையொட்டி 24 மணி நேரத்தில் 7,777 தடவைகள் கட்டியணைத்து புதிய சாதனையொன்றை மேற்கொண்டார்.

லாஸ் வெகாஸ் நகரிலுள்ள பாரிஸ் லாஸ் வெகாஸ் ஹோட்டலின் வெளியே நின்றவாறு அவ்வழியே செல்வோரை கட்டியணைத்தே ஜெப் ஒன்டாஷ் என்ற மேற்படி நபர் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார். இதன் பிரகாரம் மணிக்கு 324 தடவைகள் கட்டியணைத்து (நிமிடத்துக்கு சுமார் 5 கட்டியணைப்புகள்), இதற்கு முன் டுப்ளினைச் சேர்ந்த சியோபன் ஒகோனர் என்பவரால் நிறைவேற்றப்பட்ட சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

சியோபன் நிமிடத்துக்கு இரு கட்டியணைப்புகளையே நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஜெப் ஒன்டாஷ் நீண்ட நேரமாக கட்டியணைப்பதில் ஈடுபட்டவர் என்ற உலக சாதனையையும் நிறைவேற்றியுள்ளார்.

மேலும் இவர் ஏற்கனவே ஒரு மணி நேரத்தில் 1205 கட்டியணைப்புகளை மேற்கொண்டமைக்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Feb 22, 2010 11:01 am

இதில் நீங்க எத்தன முறை தோழா இரண்டாம் இடம் நீங்கதனாம் உண்மையா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 22, 2010 11:02 am

சபீர் wrote:இதில் நீங்க எத்தன முறை தோழா இரண்டாம் இடம் நீங்கதனாம் உண்மையா

முதலாவது இடமாக இருக்களாம் யாரும் பார்க்க வில்லையே கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 755837



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 22, 2010 11:04 am

நான் ரெடி ....... கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 440806 கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 755837

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 22, 2010 11:04 am

கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 95051 கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 95051 இந்த ஆட்டம் நல்லா இருக்கே

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 22, 2010 11:05 am

ராஜா wrote:நான் ரெடி ....... கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 440806 கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 755837

இதற்கு என்றால் சொல்லவா வேண்டும் Double சாதனை படைத்து விடுவீர்கள் இல்லையா?



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 22, 2010 11:06 am

mohan-தாஸ் wrote:
சபீர் wrote:இதில் நீங்க எத்தன முறை தோழா இரண்டாம் இடம் நீங்கதனாம் உண்மையா

முதலாவது இடமாக இருக்களாம் யாரும் பார்க்க வில்லையே கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 755837


எப்படியல்லாம் பன்னுரன்கப்பா

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 22, 2010 11:06 am

mohan-தாஸ் wrote:
ராஜா wrote:நான் ரெடி ....... கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 440806 கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 755837

இதற்கு என்றால் சொல்லவா வேண்டும் Double சாதனை படைத்து விடுவீர்கள் இல்லையா?

நானும் ரெடிதான் கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 755837

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 22, 2010 11:07 am

ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
சபீர் wrote:இதில் நீங்க எத்தன முறை தோழா இரண்டாம் இடம் நீங்கதனாம் உண்மையா

முதலாவது இடமாக இருக்களாம் யாரும் பார்க்க வில்லையே கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 755837


எப்படியல்லாம் பன்னுரன்கப்பா
ஆமல்ல கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் Icon_eek



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 22, 2010 11:08 am

செந்தில் wrote:
mohan-தாஸ் wrote:
ராஜா wrote:நான் ரெடி ....... கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 440806 கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 755837

இதற்கு என்றால் சொல்லவா வேண்டும் Double சாதனை படைத்து விடுவீர்கள் இல்லையா?

நானும் ரெடிதான் கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 755837

ஆனால் ஒரு கண்டிசன் 50 வயசுக்கு மேற்பட்ட இளம் பெண்களைத்தான் தருவோம் ஓகேவா கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் 755837



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக