புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Poll_c10அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Poll_m10அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Poll_c10அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Poll_m10அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Poll_c10அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Poll_m10அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Poll_c10அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Poll_m10அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 22, 2010 10:58 am

அறையைச் சுத்தமாக வைத்திருக்கும்படி நச்சரித்த தனது பெற்றோரை 14 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்க கொலராடோ மாநிலத்திலுள்ள பெயார்பிளே எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.தனது பெற்றோரின் நச்சரிப்பால் தான் இரு நாட்களாக சந்தோசமற்று இருந்ததாக தெரிவித்த ஜோன் கோடில் என்ற இந்தச் சிறுவன், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த தாயாரான ஜோனி ரெனேபர் ஜரை முதலில் சுட்டுக்கொன்றுள்ளான்.

இதனையடுத்து வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பிய தனது தந்தையான திரேசியை சுட்டுக்கொன்றுள்ளான்.

தனது பெற்றோரின் சடலங்கள் நிலத்தில் கிடக்க ஜோன் கோடில் இரவு முழுவதும் கணினி விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

அதன் பின் பாடசாலைக்கு தந்தையின் வண்டியை செலுத்திச் சென்ற ஜோன் கோடில், அன்று முழுவதும் வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் என்பதைக் கருத்திற்கொள்ளாமல் ஜோன் கோடில் மீது வயது வந்தவர்கள் மீது சுமத்தப்படுவதையொத்த கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 22, 2010 11:01 am

என்ன கொட்டுமே சார் இது

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 22, 2010 11:02 am

ரிபாஸ் wrote:என்ன கொட்டுமே சார் இது
ஆமா செல்ல இப்படியல்லாம் நடக்கின்றது

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Feb 22, 2010 11:13 am

போபோக இந்த மாதிரி இங்கும் நடக்குமா?, அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு 56667
ஏனெனில் நம் நாடு போய்கொண்டிருக்கும் நிலயை பார்த்தல் பயமாக இருகிறது

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 22, 2010 11:56 am

என்ன கொடுமை சார் இது? எதுக்கும் அந்தச் சிறுவனை நல்லா விசாரிங்கப்பா? வேறு காரணம் ஏதாவது இருக்கும்!

அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 22, 2010 11:57 am

சிவா wrote:என்ன கொடுமை சார் இது? எதுக்கும் அந்தச் சிறுவனை நல்லா விசாரிங்கப்பா? வேறு காரணம் ஏதாவது இருக்கும்!

அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு 359383

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Feb 22, 2010 11:59 am

தல ஒரு இன்வெஸ்டிகேசன் கருத்து சொன்னதை கேட்டு பாருங்கப்பா அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Icon_eek

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 22, 2010 12:02 pm

யமுனாஸ் wrote:தல ஒரு இன்வெஸ்டிகேசன் கருத்து சொன்னதை கேட்டு பாருங்கப்பா அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Icon_eek

எதற்கும் இன்வஸ்டிகேட் இருளாண்டியை அனுப்புவோம்! அவர் சென்று உண்மையை கண்டறிந்து வருவார். (தல ராஜாதான் அது)

அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Feb 22, 2010 12:08 pm

சிவா wrote:
யமுனாஸ் wrote:தல ஒரு இன்வெஸ்டிகேசன் கருத்து சொன்னதை கேட்டு பாருங்கப்பா அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Icon_eek

எதற்கும் இன்வஸ்டிகேட் இருளாண்டியை அனுப்புவோம்! அவர் சென்று உண்மையை கண்டறிந்து வருவார். (தல ராஜாதான் அது)

அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு 359383 அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு 705463 அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு 705463

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 22, 2010 12:11 pm

அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு Icon_rr அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவனால் பரபரப்பு 740322 ..தல கண்டுபிடிசுறுவோம் உடனே , தேவையான பொருட்களை அனுப்புங்க.

(ஊறுகாய் .....மட்டும் வேண்டாம் எனக்கு ஒதுக்க மாட்டேங்குது , நெத்தீலீ இருந்தா ஓகே )

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக