புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமை வேண்டாம் Poll_c10பெருமை வேண்டாம் Poll_m10பெருமை வேண்டாம் Poll_c10 
49 Posts - 60%
heezulia
பெருமை வேண்டாம் Poll_c10பெருமை வேண்டாம் Poll_m10பெருமை வேண்டாம் Poll_c10 
30 Posts - 37%
mohamed nizamudeen
பெருமை வேண்டாம் Poll_c10பெருமை வேண்டாம் Poll_m10பெருமை வேண்டாம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமை வேண்டாம் Poll_c10பெருமை வேண்டாம் Poll_m10பெருமை வேண்டாம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
பெருமை வேண்டாம் Poll_c10பெருமை வேண்டாம் Poll_m10பெருமை வேண்டாம் Poll_c10 
51 Posts - 34%
mohamed nizamudeen
பெருமை வேண்டாம் Poll_c10பெருமை வேண்டாம் Poll_m10பெருமை வேண்டாம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பெருமை வேண்டாம் Poll_c10பெருமை வேண்டாம் Poll_m10பெருமை வேண்டாம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமை வேண்டாம்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 27, 2010 2:27 pm

1 ngUik Ntz;lhk;
'ngUik vdJ NkyhilahFk;. ty;yik vdJ fPohilahFk;. ,jpy; vjhtnjhd;wpy; vtdhtJ vd;NdhL Nghl;bapl;lhy;> mtid eufj;jpy; tPRNtd" vd;W my;yh`; $Wtjhf egp(]y;) mtu;f;s $wpdhu;fs;. uhtp: mG+`{iuuh(uyp)> mG+jhT+j;> ,g;Dkh[h> m`;kj;

,J ed;F ftdpj;J kdjpy; epWj;j Ntz;ba gbg;gpidf;Fupa `jP]hFk;. ve;j nrayhy; eufj;jpy; J}f;fp tPrg;gLk; epiy Vw;gLNkh> me;j tp\ak; ,d;W ru;tNjr mstpy; xt;nthU ehl;bYk;> xt;nthU khepyj;jpYk;> khtl;lj;jpYk;> jhYfh> Cu;> njU> tPL vd;w cyfk; jOtp tpahgpj;J epw;fpd;wd. gpwg;ghy;> ,wg;ghy;> epwj;jhy;> nry;tj;jhy;> fy;tpahy; ngUikabf;Fk; kf;fis ru;t rhjhuzkhf vq;Fk; fhz;fpNwhk;. jhk; nfhz;l ngUikahy; rKjhaj;jpy; Vw;glf; $ba ghjf tpisfs; vd;d? mJ ek;ikg; Nghd;w rf kdpju;fsplk; vj;jidg; ghjpg;ig Vw;gLj;JfpwJ vd;gijnay;yhk; vz;zpg; ghu;f;fhky; ngUikabg;gjhy; fLk; tpisTfis cyfk; re;jpj;Js;sJ.

gpwg;ghy; ngUik:-

cyfpy; gpwf;Fk; xt;nthU Foe;ijAk; jha;> je;ijAila ,r;irapd; tbfhy;fshfj;jhd; cUthfpd;wd. fUtiuapd; thrk;> mq;F Vw;gLk; epiy khw;wq;fs;> khjtplha; uj;jj;ij cl;nfhs;Sk; tpjk;> ,Wjpapy; ntspNaWk; top> te;j gpd; ,q;F xU Fwpg;gpl;l fhyk; tiu cs;s ,ayhik ,it midj;Jk; cyf Foe;ijfs; ,lj;jpy; nghJ tpjpahf ,Uf;Fk; NghJ tsu;e;j gpd; gpwg;ghy; xUtd; ngUikabf;fpwhd; vd;why;> jk;ikg; Nghd;w ,ju kdpju;fis rpWikf; fz;NzhL ghu;f;fpwhd; vd;why; ,td; ,iwtdpd; Nkyhilia mzpa Kaw;rpf;fpwhd; vd;W nghUs;.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 27, 2010 2:28 pm

நிறத்தால் பெருமை:-
மனிதர்களுக்கு மத்தியில் அனேக நிற வேற்றுமைகள் உண்டு. ஒரே குடும்பத்தில் ஒரே தந்தைக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மத்தியில் கூட நிற வேற்றுமையுண்டு. இந்த நிற வேற்றுமைக்குக் காரணமாக அமைவது தந்தையின் விந்தணுவேயாகும். இறைவனின் ஒவ்வொரு படைப்பிலும் இந்த நிற வேற்றுமை இருக்கத்தான் செய்கின்றன.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 27, 2010 2:30 pm

இடத்தால் பெருமை:-
கடவைள வணங்கக்கூடிய, கடவுள் இருப்பதாக நம்பக்கூடிய இடத்திற்கு இழி பிறவிகள் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அந்த இடம் தீட்டுப் பட்டுவிடும் என்று இடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மனிதர்களைத் தள்ளி நிறுத்தி கௌரவம் பொருந்திய நாங்கள்தான் கடவைள நெறுங்க முடியும் என்று பெருமையடிப்போர் இறைவனின் மேலய்கியில் கை வைக்கிறார்கள் என்று அர்த்தம்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 27, 2010 2:32 pm

கல்வியால் பெருமை:-
கல்வி கற்பவர்களுக்கு சமூகப் பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். நான் என்றää என்னால்தான் என்ற தலைக்கனம் இருக்கக் கூடாது. கல்வி ஒருவனை பண்பாடு மிக்கவனாக பணிவு மிக்கவனாக மாற்ற வேண்டும். இன்று நமக்கு மத்தியில் குறிப்பாக இஸ்லாமிய கல்வி கற்று கொண்டதாகக் கூறிக் கொள்ளும் கல்வியாளர்களுக்கு மத்தியில் கல்வியை வைத்துப் பெருமையடிக்கும் போக்கு இருக்கிறது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதும்ää பிறர் எனக்குச் சொல்வதா? என்பதும் பெருமையால் ஏற்படும் கர்வமேயாகும்.
எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் எச்சரித்திருக்கிறார்கள். அப்போது ஒரு மனிதர் என்னுடைய உடையும்ää என் காலணிகளும் அழகாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புவது பெருமையா? என்று கேட்டார். அதற்கு இறைத்தூதரவர்கள் இறைவன் அழகானவன்ää அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும்ää மக்களை இழிவாகக் கருதுவதுமாகும் என விளக்கினார்கள். ராவி: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: முஸ்லிம்ää திர்மிதி
தாம் கற்ற கல்வியால் பிறரையெல்லாம் மடையர்களாகக் கருதக் கூறுவதுää அதைப் பிரச்சாரம் எசய்வது பெருமைத்தனமாகும். பூரணக் கல்விக்குச் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. இதை மறந்து எவனாவது கல்வியைக் கொண்டு பெருமை பேசினால் அவன் இறைவனின் மேலய்கியில் பங்கு போடுகிறான் என்பது வெளிப்படை.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 27, 2010 2:32 pm

பொருளாதாரப் பெருமை:-
உழைப்பும்ää திறமையும் மட்டும் ஒருவனைப் பெரும் செல்வத்திற்கு சொந்தக் காரணாக ஆக்கிவிடுவதில்லை. அதிர்ஷ்டம் என்ற இறைக்கருணை இருக்க வேண்டும். அந்த இறைக்கருணையால் பெரும் செல்வ வளம் பெற்ற மனிதர்களும்ää நாடுகளும்ää செல்வமற்ற ஏழ்மை நிலையில் உள்ள பிற மனிதர்களையும் நாடுகளை கேவலமாகக் கருதி இழிவாக நடத்துவது பெருமை சார்ந்த செயலாகும். தமக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளையும் பணியாட்களையும் கொடுமைப் படுத்துவதுää அவர்களுடைய உரிமைகளை மறுத்து நாட்களைக் கடத்துவதுää உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என்ற தோரணையில் நடந்து கொள்வது என்று தொடரும் எல்லா செயல்களும் எம்மை மிஞ்ச எவருண்டு என்ற பெருமையின் உச்சநிலை செயல்பாடுகளாகும்.
இப்படி எவர்களெல்லாம் பேராற்றலுக்குரியவனின் பெருமை என்ற மேலங்கியை அணிய முயல்கிறார்களோ அவர்களுக்கு இழிவுமிக்க வேதனையுண்டு என்ற கடும் எச்சரிக்கை பெருமைக்காரர்களின் உள்ளத்தில் பதிய வேண்டிய ஒன்றாகும்.
கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் இறைவன் நேசிப்பதில்லை. அல்குர்ஆன்: 4:36ää 57:23ää 31:18
பெருமையடிப்போரே.. சிந்திப்பீர்களா?






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sat Feb 27, 2010 3:07 pm

பெருமை வேண்டாம் 502589 பெருமை வேண்டாம் 502589 பெருமை வேண்டாம் 838572 பெருமை வேண்டாம் 838572

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 27, 2010 3:11 pm

jayakumari wrote:பெருமை வேண்டாம் 502589 பெருமை வேண்டாம் 502589 பெருமை வேண்டாம் 838572 பெருமை வேண்டாம் 838572




பெருமை வேண்டாம் 502589 பெருமை வேண்டாம் 502589 பெருமை வேண்டாம் 502589 பெருமை வேண்டாம் 502589 பெருமை வேண்டாம் 502589 பெருமை வேண்டாம் 502589 பெருமை வேண்டாம் 502589 பெருமை வேண்டாம் 502589

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Feb 27, 2010 3:54 pm

வணக்கம்
மேற்கண்ட பதிவு சாருகேசி எழுத்துருவில் உள்ளது. திரு சபீர் அவர்கள் ஒருங்குறியாக மாற்றிப் பதிவு செய்தால் அனைவருக்கும் எளிதாக இருக்கும்
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Feb 27, 2010 4:01 pm

வணக்கம்
மேற்கண்ட சாருகேசி எழுத்துருவை ஒருங்குறியாக மாற்ற இந்த தளத்தைப் பயன் படுத்த வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
http://jaffnalibrary.com/tools/tamilconverter.htm

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 27, 2010 5:30 pm

nandhtiha wrote:வணக்கம்
மேற்கண்ட சாருகேசி எழுத்துருவை ஒருங்குறியாக மாற்ற இந்த தளத்தைப் பயன் படுத்த வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
[url=http://jaffnalibrary.com/tools/tamilconverter.htm
http://jaffnalibrary.com/tools/tamilconverter.htm[/quote[/url]]


நன்றி அக்கா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக