புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_m10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10 
95 Posts - 52%
heezulia
அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_m10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_m10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_m10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_m10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_m10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_m10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_m10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10 
35 Posts - 58%
heezulia
அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_m10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_m10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_m10அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க எண்ணெய் நிறுவனம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 1:45 am

ஈக்வடார் நாட்டு மழைக்காடுகளை நச்சு மயமாக்கியுள்ள
அமெரிக்க எண்ணெய் நிறுவனம்

ஈக்வடார் நாட்டின்
வளமான அமேசான் மழைக்காடுகளில் கடந்
த 26
ஆண்டுகாலமாக கச்சா எண்ணெயை உறிஞ்சி எடுத்து
வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் எண்ணை உற்பத்தி நிறுவனமான செவ்ரான்
சுமார் 18 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) காலன்கள் கொடிய
நச்சுக் கழிவுகளை அங்கு கொட்டி வருகிறது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலருக்கும்
புற்று நோய் ஏற்பட்டுள்ளத
ு. கருச்சிதைவு,
உடல் ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட மிக
மோசமான நோய்கள் உருவாகியுள்ளதாக உலக சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளன.

அதாவது செர்னோபில் அணுக்கசிவைக்
காட்டிலும
் 30 மடங்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நச்சுத்
தன்மையுள்ள கழிவுகளை 1979ஆம் ஆண்டு முதல்
1992ஆம் ஆண்டு வரை கொட்டியுள்ளது. இன்னமும் கொட்டி
வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஐந்து பூர்வக்குடியினர் அழியும்
அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், உலகின் மிக மோசமான நச்சுக் கழிவு தொடர்பான பேரழிவு
ஏற்படும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால் வழக்கம் போல் அந்த நச்சுக்கழிவினால்
ஆபத்து ஒன்றும் இல்லை அது உடம்புக்கு நல்லது என்றே கூறிவருகிறது இந்த அமெரிக்க
அரக்க எண்ணெய் நிறுவனம
்.

இந்த செவ்ரான் என்ற நிறுவனம்
சுற்றுச்சூழல் மோசடிகளுக்கு பெயர் பெற்ற நிறுவனம் என்று ஏற்கனவே பெயர்
எடுத்துள்ளத
ு. ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் தங்கள் பெயர் கெட்டுவிடக்கூடாது
என்பதற்காக, காசுக்காக அறிவை விற்றுப் பிழைக்கு கார்ப்பரேட் போலி
விஞ்ஞானிகள் மூலம் அந்தக் கழிவுகளில் நச்சு ஒன்றும் இல்லை என்று சத்தியம் செய்து
வருகிறது.

இந்த நிறுவனத்தின் 30 ஆண்டுக்கால
மோசடிகளை எதிர்த்து 2003ஆம் ஆண்டு வழக்கு தொடரப்ப்ட்டுள்ளது. இந்த வழக்கின்
மீதான தீர்ப்பு, இது போன்ற பொறுப்பற்ற, ஏழை மக்களின்
உயிரை கடுகளவும் மதிக்காத அமெரிக்க,
ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய
பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கால்பந்து மைதான அளவு இடப்பரப்பு உள்ள
இடங்கள
், ஓடைகள்,
நதிகள் என்று அப்பாவி மக்கள் புழங்கும் எந்த
ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் படு பயங்கர புற்று நோயை உருவாக்கும் இந்த நச்சுக்
கழிவை செவ்ரான் நிறுவனம் அராஜகமாக கொட்டி வருகிறது. சுமார்
700க்கும் மேற்பட்ட இடங்களில் அதாவது ஏக்கர்
கணக்கில் இந்த உயிர்க்கொல்லி நச்சுக் கழிவைக் கொட்டி வைத்துள்ளது
செவ்ரான்.

இதோடு மட்டுமல்லாமல் தற்போது இந்த நச்சுக்
கழிவுகள் நிலத்தடி நீரிலும் கலந்து வருகிறத
ு.
மேலும் இந்த நச்சுக் கழிவு நதிகள் மூலம் பெரூ
நாட்டிற்கும் செல்கிறது. குடிநீருக்கு வேறு வழியில்லாமல் இருக்கும் அப்பகுதி
மக்கள், இந்த நீரை தினமும் அருந்தி, அதில் குளித்து
தங்கள் உடலை கொஞ்சம் கொஞ்சமாக நச்சுமயமாக்கிக் கொள்கின்றனர்.

ஈக்வடாரில் குழந்தைப் பருவ லுகேமியா என்ற
கொடிய நோய் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இப்பகுதியில
் 4 மடங்கு அதிகமாக
உள்ளது என்று மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சாதரணமாக இறக்கிறார்கள் என்று நினைத்துக்
கொண்டிருந்த அனைவரும் தற்போது இந்த நச்சுக்கழிவின் தாக்கத்தினால்தான் இறந்துள்ளனர்
என்ற பயங்கர உண்மையும் தெரிய வந்துள்ளத
ு.

அமெரிக்காவில் எண்ணெய் உறிஞ்சும் இந்த
நிறுவனம், அங்கு இந்த நச்சுக் கழிவுகளை அகற்ற உயர் தொழில் நுட்பத்தை கடைபிடித்து
வருகிறத
ு. ஆனால் ஈக்வடாரில் தனது எண்ணெய் உறிஞ்சுதல் நடவடிக்கைகளை
துவங்கியபின் இந்த கழிவகற்ற உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில்லை.

இதம் மூலம் பீப்பாய் ஒன்றுக்கு 3 டாலர்கள்
மிச்சம் பிடிப்பதோடு, மொத்த காலன்கள் உற்பத்தியில் 4.5 பில்லியன்
டாலர்கள் மிச்சம் பிடிக்கிறது செவ்ரான்!

இந்த நிலையில் பல்வேறு கட்டங்களாக விசாரணை
நடைபெற்று வரும் இந்த மைல் கல் வழக்கின் மீதான தீர்ப்பை எதிர்பார்த்து
பாதிக்கப்பட்ட அப்பாவி ஏழை மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர
்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Ila
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Mar 11, 2010 2:38 am

எப்பொழுதும் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழைமக்கள்தானே அமெரிக்க எண்ணெய் நிறுவனம் 440806 அமெரிக்க எண்ணெய் நிறுவனம் 440806



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 2:53 am

எல்லா இடத்திலும் ஏழைகள் தான் பழிவாங்க படுகிறார்கள்.. அவர்களுக்கு ச்வர்க்கம் முதலில் கிடைக்கட்டும் அமெரிக்க எண்ணெய் நிறுவனம் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அமெரிக்க எண்ணெய் நிறுவனம் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக