புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
56 Posts - 49%
heezulia
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 1%
Guna.D
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 1%
Shivanya
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
12 Posts - 2%
prajai
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
9 Posts - 2%
jairam
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
4 Posts - 1%
Rutu
தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_m10தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon 22 Mar 2010 - 12:03

புவனேஸ்வர்: விவசாய உற்பத்தியில் சாதித்ததற்காக, தேசிய விருது பெற்ற மனைவியை கணவன் , வீட்டை விட்டு விரட்டினான்; 'விருது பெற ரயிலில் அதிகாரியுடன் பயணித்ததே கணவனின் கோபத்துக்கு காரணம்.வியப்பாக இருக்கிறதா? உண்மை தான். அறியாமையின் பிடியில் உள்ள பழங்குடி மக்களிடையே உள்ள பரிதாப நிலை இது.
ஒரிசா, கலகண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி இனப்பெண் மதுரா சாபர் (40). இவரது கணவர் ராடான், கூலித் தொழிலாளி. ஐந்து குழந்தைகளுக்கு தாயான மதுரா சாபர், விவசாய தொழில் செய்துவந்தார்.இவர் தனது வயலில் சிறந்த முறையில் காளான் பயிரிட்டமைக்காக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து பல மாநிலங்களை சேர்ந்த 101 விவசாயிகள், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.இவர்களுக்கு விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், கடந்த மாதம் டில்லியில் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த விருது பெற , அரசு அதிகாரிகளுடன் மதுரா சாபர், ரயிலில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. கணவனுடன் செல்லவில்லை. ரயிலில் மதுராவுடன் வேளாண் இணை இயக்குனர் ஒருவரும், நான்கு அதிகாரிகளும் பயணம் செய்தனர். இவருக்கு விருது பெற்ற மகிழ்ச்சி, அவர் வீடு திரும்புகையில் இல்லாமல் போய்விட்டது.
டில்லியிலிருந்து வீடு திரும்பியவுடன் இவரது கணவர், இவரை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார். 20 நாட்கள் ஆகிறது, இன்னும் இவர் தனது தாய் வீட்டில் தான் இருக்கிறார்.கணவரின் செயல் குறித்து மதுரா கூறுகையில், 'நான் டில்லியிலிருந்து விருதுடன் திரும்பி வந்தவுடன் அவர் பெருமை அடையாமல், என்னை வீட்டில் சேர்க்க மறுத்து விட்டார். எனது கணவர் எனது நடத்தை குறித்து சந்தேகம் எழுப்புகிறார். நான் டில்லி செல்ல அவரிடம் அனுமதி பெற்றுதான் சென்றேன்.

நான் குற்றமற்றவள் என்று அவரிடம் கெஞ்சி பார்த்து விட்டேன். கிராமத்தார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் மசிவதாக தெரியவில்லை.' என்று தெரிவித்தார்.இவர் தனது கணவர் கூறும் பகுத்தறிவற்ற குற்றச்சாட்டுகளால் அதிர்ந்து போயிருப்பதாகவும், அவருடைய பணம் பொருள் ஏதும் தேவையில்லை என்றும், அவர் தன்னை ஒதுக்குவதற்கு என்ன காரணம் புரியவில்லை. இவ்வளவு அற்பத்தனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார்.கிராம பெரியவர்களும், அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு, மதுராவை கணவன் ஏற்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக