புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
54 Posts - 49%
heezulia
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
1 Post - 1%
Shivanya
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
12 Posts - 2%
prajai
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
9 Posts - 2%
jairam
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வெங்காயம்.... Poll_c10வெங்காயம்.... Poll_m10வெங்காயம்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயம்....


   
   
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Mar 28, 2010 10:47 am

ஈகரை அன்பர்களுக்கு இனிய காலை வணக்கம்...
படித்ததில்
தெரிந்துகொண்டது...

வெங்காயம்
1)நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும்.
பித்த ஏப்பம் மறையும்

2)
சம அளவு வெங்காயச் சாறையும், வளர்
பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து
காதில்
விட
, காது வலி குறையும்.

3)
வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய்
இரண்டையும் சம அளவில் எடுத்துச்
சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.

4)
வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப்
பாலுடன் சேர்த்துச்
சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5)
வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை
வதக்கிச்
சாப்பிட, உஷ்ணத்தால்
ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.


6)
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.

7)
வெங்காயச் சாறு, சில வயிற்றுக்
கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை
மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.

8)
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.

9)
வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து
உண்ண
, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும்.
மூலச்சூடு குறையும்.


10)
வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.

11)
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில்
சாப்பிட்டு
,
பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

12)
வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

13)
படை, தேமல் மேல் வெங்காயச்
சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.


14)
திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.

15)
வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.

16)
வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.

17)
பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.

18)
வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம
அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட
, மேகநோய் குறையும்.

19)
வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது.
எனவே
, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப்
பயன்படுத்தலாம்.


20)
பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை
வெங்காயத்தைத் தேனில்
கலந்து சாப்பிடுவது நல்லது.

21)
வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச்
சுத்தப்படுத்துகிறது.
ஜீரணத்திற்கும் உதவுகிறது."

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 10:52 am

இவ்வளவு அருமையான விஷயத்துக்குத் தொடக்கத்தை இப்படி செய்துட்டீங்களே முருகன். வெங்காயம் காலை வணக்கம்னு பாத்தவுடன் ஒன்னுமில்லாத விஷயமா இருக்குமோன்னு வந்தேன். அருமை. வெங்காயம்.... 678642



வெங்காயம்.... Aவெங்காயம்.... Aவெங்காயம்.... Tவெங்காயம்.... Hவெங்காயம்.... Iவெங்காயம்.... Rவெங்காயம்.... Aவெங்காயம்.... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 28, 2010 11:33 am

என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!


என்னை பார்த்தல்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.

நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.
என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 28, 2010 11:42 am

பயனுள்ள தகவல்கள். வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 11:59 am

kalaimoon70 wrote:என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!


என்னை பார்த்தல்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.

நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.
என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்!
வெங்காயம்.... 678642 வெங்காயம்.... 678642 வெங்காயம்.... 678642



வெங்காயம்.... Aவெங்காயம்.... Aவெங்காயம்.... Tவெங்காயம்.... Hவெங்காயம்.... Iவெங்காயம்.... Rவெங்காயம்.... Aவெங்காயம்.... Empty
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 28, 2010 12:04 pm

ஓ....வெங்காயமே

நீ என்ன பாஞ்சாலி

பரம்பரையோ

உரிக்க உரிக்க உன்

சேலை வருகிறதே வெங்காயம்.... Icon_lol



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 28, 2010 12:08 pm

வெங்காயத்தில் இவ்வளவு குண நலன்களா
அருமை நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வெங்காயம்.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 28, 2010 12:09 pm

kalaimoon70 wrote:என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!


என்னை பார்த்தல்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.

நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.
என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வெங்காயம்.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக