புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10வெள்ளிக்கிழமை தேவதை Poll_m10வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10 
69 Posts - 52%
heezulia
வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10வெள்ளிக்கிழமை தேவதை Poll_m10வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10வெள்ளிக்கிழமை தேவதை Poll_m10வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10வெள்ளிக்கிழமை தேவதை Poll_m10வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10வெள்ளிக்கிழமை தேவதை Poll_m10வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10வெள்ளிக்கிழமை தேவதை Poll_m10வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10வெள்ளிக்கிழமை தேவதை Poll_m10வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10வெள்ளிக்கிழமை தேவதை Poll_m10வெள்ளிக்கிழமை தேவதை Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளிக்கிழமை தேவதை


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 28, 2010 11:07 am

வெள்ளிக்கிழமை தேவதை
தூங்கும்
போதும்
கண்ணை விட்டு
அகலா அழகு

சோம்பி நிற்கும் கோயில்
சிலையும்
ஆவலுடன்
காத்திருக்கும் உன்
வருகைக்கான அழகு

கோலம் போடும்
தரையும்
தரைபெறும் கோலமும்
உனக்காக ஒன்றுடன் ஒன்று
மோதிக்
கொள்ளும் அழகு

சின்னக் குழந்தையும்
உன் கன்னம் தொட்டு
சிரித்துப்
பார்க்கும் அழகு

சனி முதல் வியாழன்
வரை இல்லாத அழகு
வெள்ளிக்கிழமை
அதிகாலைகளில்
மட்டும் உனக்கு வருவது எப்படி?





காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வெள்ளிக்கிழமை தேவதை Logo12
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 28, 2010 11:09 am

வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196

வெள்ளிக்கிழமை அதிகமா வெளிய சுத்தாதேன்னா கேட்டீயா வெள்ளிக்கிழமை தேவதை 68516



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 28, 2010 11:15 am

சனி முதல் வியாழன்
வரை இல்லாத அழகு
வெள்ளிக்கிழமை
அதிகாலைகளில்
மட்டும் உனக்கு வருவது எப்படி?
எப்படி றிபாஸ் இப்படியெல்லாம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 28, 2010 11:39 am

வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196
வெள்ளிக்கிழமை மட்டும் அழகு வருதுன்னா அன்னிக்குதான் குளிப்பாங்களா இருக்கும்.ஏன் தல நீயும் இப்படி லாஜிக் இல்லாத கவிதையா எழுதற‌



வெள்ளிக்கிழமை தேவதை Uவெள்ளிக்கிழமை தேவதை Dவெள்ளிக்கிழமை தேவதை Aவெள்ளிக்கிழமை தேவதை Yவெள்ளிக்கிழமை தேவதை Aவெள்ளிக்கிழமை தேவதை Sவெள்ளிக்கிழமை தேவதை Uவெள்ளிக்கிழமை தேவதை Dவெள்ளிக்கிழமை தேவதை Hவெள்ளிக்கிழமை தேவதை A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 28, 2010 11:47 am

உதயசுதா wrote:வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196
வெள்ளிக்கிழமை மட்டும் அழகு வருதுன்னா அன்னிக்குதான் குளிப்பாங்களா இருக்கும்.ஏன் தல நீயும் இப்படி லாஜிக் இல்லாத கவிதையா எழுதற‌

வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196



ஹலோ மேடம்! கவிதை சொன்னா ரசிக்கனும், அது என்னா எடக்கு மடக்கா கேள்வி கேட்பது.
மேல ரெண்டு பேரு சத்தமில்லாம படிச்சிட்டு கைத்தட்டல?

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 28, 2010 11:50 am

சரவணன் wrote:
உதயசுதா wrote:வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196
வெள்ளிக்கிழமை மட்டும் அழகு வருதுன்னா அன்னிக்குதான் குளிப்பாங்களா இருக்கும்.ஏன் தல நீயும் இப்படி லாஜிக் இல்லாத கவிதையா எழுதற‌

வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196



ஹலோ மேடம்! கவிதை சொன்னா ரசிக்கனும், அது என்னா எடக்கு மடக்கா கேள்வி கேட்பது.
மேல ரெண்டு பேரு சத்தமில்லாம படிச்சிட்டு கைத்தட்டல?


எதுகெடுத்தாலும் சந்தேகமா வெள்ளிக்கிழமை தேவதை 56667 வெள்ளிக்கிழமை தேவதை 56667



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 28, 2010 12:01 pm

சபீர் wrote:சனி முதல் வியாழன்
வரை இல்லாத அழகு
வெள்ளிக்கிழமை
அதிகாலைகளில்
மட்டும் உனக்கு வருவது எப்படி?
எப்படி றிபாஸ் இப்படியெல்லாம்

என்ன சபீர் உங்களுக்கு தெரிந்தும் என்னிடம் இப்படி கேட்டுபுட்டிங்க இங்கே வெள்ளிக்கிழமை தானே விடுமுறை அதனாலதான் இப்படியல்லம் வருது சபீர் இதெல்லாம் கண்டுக்காதீங்க வெள்ளிக்கிழமை தேவதை 676261 வெள்ளிக்கிழமை தேவதை 676261



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வெள்ளிக்கிழமை தேவதை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 28, 2010 12:02 pm

செந்தில் wrote:வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196

வெள்ளிக்கிழமை அதிகமா வெளிய சுத்தாதேன்னா கேட்டீயா வெள்ளிக்கிழமை தேவதை 68516

இப்படியல்லம் சொல்லாதடா எனக்கு வெட்கமா இருக்கு வெள்ளிக்கிழமை தேவதை 359383 வெள்ளிக்கிழமை தேவதை 942 வெள்ளிக்கிழமை தேவதை 942



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வெள்ளிக்கிழமை தேவதை Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 28, 2010 12:05 pm

வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196



வெள்ளிக்கிழமை தேவதை Aவெள்ளிக்கிழமை தேவதை Aவெள்ளிக்கிழமை தேவதை Tவெள்ளிக்கிழமை தேவதை Hவெள்ளிக்கிழமை தேவதை Iவெள்ளிக்கிழமை தேவதை Rவெள்ளிக்கிழமை தேவதை Aவெள்ளிக்கிழமை தேவதை Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 12:31 pm

வெள்ளிக்கிழமை தேவதை 677196 வெள்ளிக்கிழமை தேவதை 677196
இனி அடுத்த வெள்ளிகிழமை எப்பொ வரும் வெள்ளிக்கிழமை தேவதை 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெள்ளிக்கிழமை தேவதை Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக