புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
68 Posts - 45%
heezulia
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
5 Posts - 3%
prajai
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
1 Post - 1%
kargan86
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
2 Posts - 1%
viyasan
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 12:20 am

மகிழ்ச்சி பறிபோனது


ஒர் ஊரில் அடுத்தடுத்து செல்வன் ஒருவனும் எழை ஒருவனும் குடியிருந்தார்கள். செல்வனின் வீடு பெரிதாக இருந்தது. எழையின் வீடோ குடிசை வீடு.

எழைக்கு சொந்தமாக நிலம் ஏதும் கிடையாது. யார் வயலிலாவது உழைத்து கிடைக்கின்ற சிறிதளவு கூலிவுடன் வீடு திரும்புவான் அவன், எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

அவன் வீட்டு கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கம் படுத்தவுடன் தூங்கி விடவான் அவன்.

ஆனால் செல்வனோ எப்பொழுதும் பரபரப்புடனம் கவலையுடனும் காட்சி அளித்தான். தன் வீட்டு ஜன்னர்களையும் கதவுகளையும் மூடியே வைத்திருந்தான் அவன் திருடர்கள் வீட்டினுள் நுழைந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிச் சென்று விடுவார்களோ என்று அஞ்சினான். ஆதனால் அவன் இரவில் தூங்குவதே இல்லை.

ஏழை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கவனித்தான் அவன் இவ்வாறு செல்வம் இருந்தும் தன்னால் அவனைப் போல் மகிழ்ச்சியாக இருக்க முடியவில.;லையே என்று வருந்தினான்.

ஏழையிடம் செல்வம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிய விரும்பினான் அவன்.

ஏழையை அழைத்த அவன் நண்பனே உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன், நீ வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய் உனக்கு உதவி செய்ய நினைக்கிறேன் என்னிடம் செல்வம் உள்ளது அதிலிருந்து உனக்கு 100 பொற்காசுகள் தருகிறேன் நீ மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்து என்றான்.

அவனிடம் நூறு பொற்காசுகள் பெற்றுக் கொண்ட எழை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.

இரவு வந்தது. திருடர்கள் பொற்காசுகளைத் திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தால் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.

தூங்கும்போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. சிறு ஒசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான் அவன்.

தன் மகிழ்ச்சி பறிபோனதற்கு காரணம் பொற்காசுகள் தான் என்ற உண்மையை உணர்ந்தான் அவன்.

பொழுது விடிந்தது பொற்காசுப் பையை எடுத்துக் கொண்டு செல்வனின் வீட்டிற்கு வந்தான். ஐயா நான் ஏழைதான். உங்கள் பொற்காசுகள் என் அமைதிளையும் மகிழ்ச்சியையும் குலைத்துவிட்டன எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அவனிடம் தந்துவிட்டு மகிழச்சியுடன் புறப்பட்டான் அவன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 12:20 am

மரியாதை தவறாதே


மேனாட்டில் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஒருவர் இருந்தார். தன் பேரனிடம் அவர் நற்பண்புகள் உள்ளவனாக நடந்து கொள். யாராக இருந்தாலும் மரியாதை செய என்ற அறிவுரை சொன்னார்.

அப்படியே நடப்பேன் என்றான் பேரன்.

இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர் எதிரில் ஒரு பிச்சைக்காரன் தட்டுத் தடுமாறியபடி வந்தான். அவன் மார்பில் தொங்கிய அட்டையில் எனக்குக் கண்பார்வை தெரியாது உதவி செய்யுங்கள் என்று எழுதி இருந்தது.

வெள்ளி நாணயம் ஒன்றை எடுத்து தன் பேரனிடம் தந்தார் அவர்
பிச்சைக்காரனின் தட்டில் போட்டு விட்டுவா என்றார்.

பேரனும் அப்படியே அந்தக் காசைத் தட்டில் போட்டான். பிச்சைக்காரனும் அங்கிருந்து சென்றான்.

தன் பேரனைப் பார்த்து அவர் உனக்கு சிறது கூட மரியாதை தெரியவில்லையே. பிச்சைக்காரனுக்கு உன் தொப்பியைத் தூக்கி முதலில் வணக்கம் செலுத்தி இருக்க வேண்டும். அதன் பிறகு காசைத் தட்டில் போட்டிருக்க வேண்டும் நீ அப்படி செய்தயா ? என்று கேட்டார்.

தாத்தா அந்தப் பிச்சைக்காரனுக்கு கண் தெரியாது நான் வணக்கம் செலுத்தி இருந்தால் அவன் பார்திருக்க முடியாது என்று பதில் சொன்னான் பேரன்.

அந்தப் பிச்சைக்காரன் கண் தெரியாதது போல் நடிப்பவனாக இருந்தால் மரியாதை செய்யாததைப் பார்த்து அவனுக்கு வருத்தம் ஏற்படும் அல்லவா ? என்று கேட்டார் அவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 12:21 am

கேலி கூடாது

ஒரு காட்டில் மயில் ஒன்று வாழந்து வந்தது. தன் அழகைப் பற்றி மிகுந்த தற்பெருமை கொண்டிருந்தது.

அருகில் இருந்த பெரிய ஏரிக்கரைக்கு நாள்தோறும.; அது செல்லும். தெளிந்த நீரில் தன் உருவத்தை மேலும் கீழும் பார்த்து மகிழும் . ஆ இவ்வளவு அழகாக இருக்கிறேன். என் அழகு வேறு எந்தப் பறவைக்கு உள்ளது ? பல வண்ணங்களை அள்ளி வீசுவதில் வானவில்லை மிஞ்சும் என் தோகையின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறதே என்று தனக்குள் நினைக்கும்.

மற்றப் பறவைகளைப் பார்த்து விட்டால் போதும் என்ன அழகு உனக்கு இருக்கிறது ? ஆண்டவன் ஏன் உன்னை. இவ்வளவு அவலட.;சணமாய் படைத்து விட்டான் என்ற கேலி செய்யும்.

ஒரு நாள் ஏரிக்கரைக்கு கொக்கு ஒன்று வந்தது,

அதைப் பார்த்து மயில், என்ன உன் இறக்கைகள் பலவித வண்ணங்களில் ஒளி வீசுகின்றன. அவற்றின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது. உன்னைப் போன்ற அழகான பறவையை நான் பார்த்தே இல்லை என்ற கேலி செய்தது.

அதற்குக் கொக்கு, மயிலே உன்னைப் போன்ற அழகான இறக்கைகள் எனக்கு இல்லை, இறக்கைகள் அழகாக இருப்பதால் ஏதேனும் பயன் உண்டா ? என் இறக்கைகளைக் கொண்டு நான் எங்கு வேண்டுமானாலும் பறந்து செல்வேன். வானத்தில் உச்சியைக் கூட என்னால் பார்க்க முடியும். அதுபோல் உன்னால் முடியுமா ? உன் இறக்கைகள் உன்னைச் சுமந்து சிறிது தூரங்கூட பறக்காதே. நீயா என்னைக் கேலி செய்கிறாய் ? என்று பதில் கேள்வி கேட்டது.

மயிலால் அதற்கு பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. தலை கவிழ்ந்தபடி அங்கிருந்து சென்றது. அன்றிலிருந்து மற்ற பறவைகளை கேலி செய்வதை விட்டு விட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 12:22 am

சொந்தமில்லாத நிலம்

மகதப் பேரரசர் விம்பிசாரனின் அரண்மனைக்கு அரசர் ஒருவர் வந்தார். விருந்தினரான அவரை சீரும் சிறப்புமாக வரவேற்றார் பேரரசர்.

விருந்தினருக்கு தன் அரண்மனையைச் சுற்றிக் காட்டினார் பேரரசர். இருவரும் அரண்மனையை அடுத்த பூஞ்சோலைக்குள் நுழைந்தார்கள்.

அங்கே விதவிதமான மரங்கள். அழகழகான மலர்கள் கண்ணைக் கவரும் வண்ணம் விளங்கியது. பூஞ்சோலையின் அழகில் மயங்கிய விருந்தினர். ஓவ்வோர் இடமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தார் அவர்.

அங்கே ஓர் இடத்தைப் பார்த்து, என்ன இந்தச் சிறு பகுதி நிலம் மட்டும் எந்தச் செடி கொடிகளும் இல்லாமல் உள்ளது. இந்தச் சிறு பகுதியினால் பூஞ்சோலையே அவலட்சணமாக இல்லையா ? இங்கு விலை உயர்ந்த செடி செடி கொடிகளைக் நட்டு அழகுபடுத்தக் கூடாதா ? என்று கேட்டார்.

அதற்குப் பேரரசர் இந்த நிலம் எனக்குச் சொந்தமானது அல்ல, என்றார்.

உங்களுக்குச் சொந்தம் இல்லை என்றாலும் வேற யாருக்குச் சொந்தம் ? என்று கேட்டார் விருந்தினர்.

என் நாட்டில் உள்ள மூதாட்டி ஒருத்திக்கி சொந்தம். நான் எவ்வளவோ விரும்பிக் கேட்டும் அவர்கள் இந்த நிலத்தை எனக்கு விற்க மறுத்து விட்டார்கள். அதனால்தான் இந்தக் பகுதி மட்டும் இப்படி உள்ளது என்றார் பேரரசர்.

உங்கள் வலிமையால் நீங்கள் அந்த நிலத்தை கைப்பற்றி இருக்கலாம். நீதி நெறி தவறாதவரான நீங்கள் அப்படிச் செய்யவில்லை. பூஞ்சோலையின் அழகை இந்த நிலம் மேலும் அதிகப்படுத்துகிறது. உங்கள் நேர்மைக்கு எனது பாராட்டுக்கள் என்றார் விருந்தினர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 12:22 am

ஏன் விடுதலை ?

அரசன் ஒருவன் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தான். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கேட்டான்.

முதல் கைதி அரசே நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. என்னைத் தவறுதலாகச் சிறையில் அடைத்து விட்டனர். தாங்கள்தான் அருள் கூர்ந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று வேண்டினான்.

அடுத்த கைதி அரசே எனக்கும் நீதிபதிக்கும் தகராறு. அதனால் அவர் எனக்குச் சிறைத் தண்டனை தந்து விட்டார். நான் எந்தப் பாவமும் அறியாதவன் என்று கெஞ்சினான்.

இப்படியே எல்லாக் கைதிகளும் தாங்கள் எந்தக் குற்றமும் செய்யாத நல்லவர்கள் என்றும் சிறையில் கிடந்து துன்புறுவதாகவும் கூறினார்கள்.

அரசன் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

கடைசியாக வந்த கைதி மட்டும் அரசே இந்தக் கையினால் நான் திருடினேன். அதற்காகச் சிறைத்தண்டனை அனுபவிக்கிறேன், என்றான்.

இதைக் கேட்டதும் அரசன் கடுங்கோபம் கொண்டான். சிறைக் காவலர்களைப் பார்த்து நல்லவர்கள் மட்டும் இருக்கக்கூடிய இந்தச் சிறைச் சாலைக்கள் இத்திருடனை யார். கொண்டு வந்தது ? இவன் இங்கிருக்கும் எலலோரையும் திருடர்களாக்கி விடுவான். இவனை உடனே வெளியே விரட்டி விடுங்கள் என்று கத்தினான்.

அரசனின் குறிப்பை உணர்ந்த காவலர்கள் அவனை விடுதலை செய்தனர்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 15, 2009 6:38 am

wow nalla kathaikal

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 16, 2009 11:04 pm

காரணம் என்ன


வழக்கம் போல் நபிகள் நாயகம் தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

அப்பொழது அங்கு வந்த மூதாட்டி ஒருத்தி சின்ன கூடையை அவரிடம் தந்தார். என் தோட்டத்தில் விளைந்த திராட்சை பழங்களைத் தங்களுக்காகக் கொண்டு வந்தேன் என்றார்.

அதிலிருந்து ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார் நபிகள் நாயகம். பிறகு அந்த மூதாட்டியிடடிம் சிரித்துப் பேசிக் கொண்டே ஒவ்வொரு பழமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இதைக் கவனித்த தோழர்கள்இ "இதுவரை எது அன்பளிப்பாக வந்தாலும் நமக்கு எல்லாம் பகிர்ந்தளித்த பின்னரே நபிகள் உண்ணுவார். ஆனால் இன்று மட்டும் திராட்சைப் பழங்களைத் தாமே உண்கின்றார். நமக்கு ஒன்றுகூடத் கொடுக்கவில்லை. என்ன காரணமாக இருக்கும் " என்று தங்களுக்குள் மெல்லப் பேசிக் கொண்டார்கள்.

திராட்சைக் கூடையும் காலியாயிற்று. மூதாட்டியும் உள்ள நிறைவுடன் நபிகளிடம் இருந்து விடை பெற்றார்.

நபிகளின் தோழர்களில் ஒருவர் ஆர்வத்தை அடக்க முடியாமல் "பெருமானே இன்று வழக்கத்திற்கு மாறாக எல்லாப் பழங்களையும் தாங்களே உண்டீர்கள். எங்களுக்கு ஒன்று கூடத் கொடுக்கவில்லையே, அதற்கு என்ன காரணம் " என்று கேட்டார்.

அதற்க நபிகள் "அந்த மூதாட்டி அன்புடன் திராட்சைப் பழங்களைப் கொண்டு வந்தாள். அதில் ஒன்றை எடுத்து வாயில் போட்டேன். கடுமையான புளிப்பு, உங்களிடம் பழத்தைத் தந்திருந்தால் உங்கள் முகம் எப்படியும் பழத்தின் புளிப்பைக் காட்டி இருக்கும். அந்த மூதாட்டியின் உள்ளம் வருந்தி இருக்கும்.

அதனால்தான் சிரித்துக் கொண்டே எல்லாப் பழங்களையும் நானே உண்டு விட்டேன்" என்று விளக்கம் தந்தார்.

நபிகள் நாயகத்தின் பெருந்தன்மையை எண்ணி மகிழ்ந்தார்கள்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 12:16 am

nanum napikal polththan சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 22, 2009 5:20 pm

பயனற்ற செயல்

முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் தந்தை அவனைப் படிக்க வைக்கப் பல வகையில் முயன்றார். ஆனால் அவனோ படிப்பில் சிறிதும் நாட்டமின்றி இருந்தான்.

இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன. அவன் கல்வி அறிவு இல்லாதவனாகவே வந்தான். இதனால் ஊர் மக்களும் உற்றார் உறவினர்களும் அவனைக் கேலியாகப் பேசினார்கள்.

இதைக் கேட்டு மனம் உடைந்த அவன் கடுந்தவம் புரிந்தாவது கல்வி அறிவு பெற்றுத் திரும்புவேன் என்று உறுதி செய்தான்.

காட்டிற்குச் சென்ற அவன் அங்கே தவத்தில் ஆழ்ந்தான். அருகே கங்கையாறு ஓடிக்கொண்டிருந்தது.

அவனுக்கு நல்லறிவை உணர்த்த வேண்டுமென்று நினைத்தான் இந்திரன். ஒரு முதிய அந்தணன் வடிவம் கொண்டு அவனிருக்கும் இடத்திற்கு வந்தான். பிறகு தன் கையால் மண்ணை அள்ளி அள்ளிக் கங்கையாற்றில் போட்டுக் கொண்டு இருந்தான்.

இதைக் கண்ட சிறுவன் "ஐயா எதற்காக இப்படி மண்ணை அள்ளி அள்ளிப் போடுகின்றீர் " என்று கேட்டான்.

அதற்கு அந்தணன் "மனிதர்களும் விலங்குகளும் ஆற்றைக் கடப்பதற்கும் பாலம் கட்டுவதற்காகவும் மண்ணைப் போட்டுக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் தந்தான்.

"வெறும் மண்ணால் கங்கையில் பாலம் கட்ட முடியுமா நீங்கள் போடும் மண்ணை எல்லாம் தண்ணீர் அடித்துக் கொண்டு சென்றிருக்குமே முதியவரான நீர் அறிவில்லாத இந்தச் செயலைச் செய்யலாமா இனியாவது ஏதாவது பயனுள்ள செயலில் ஈடுபடுங்கள்" என்றான் அவன்.

அந்தணன் உண்மையான இந்திரன் ஆனான். "நீயும் என்னைப் போலப் பயனற்ற செயல்தான் செய்தாய். எழுத்துக்களைத் தெரிந்து கொள்ளாமலும் பாடம் படிக்காமலும் ஆசிரியரிடம் கேட்காமலும் வெறும் தவம் இருப்பதால் அறிவு கிடைக்காது. இன்னும் காலங் கடந்து விடவில்லை. நல்ல ஆசிரியரை நாடி முறைப்படிக் கல்வி கற்க செல். நீ சிறந்த அறிஞனாவாய்" என்று அவனை நோக்கிக் கூறிவிட்டு மறைந்தான்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 22, 2009 5:24 pm

இது எனக்குச் சொன்ன மாதிரியே இருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக