புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தூரி பிட்சா Poll_c10தந்தூரி பிட்சா Poll_m10தந்தூரி பிட்சா Poll_c10 
89 Posts - 51%
heezulia
தந்தூரி பிட்சா Poll_c10தந்தூரி பிட்சா Poll_m10தந்தூரி பிட்சா Poll_c10 
74 Posts - 42%
mohamed nizamudeen
தந்தூரி பிட்சா Poll_c10தந்தூரி பிட்சா Poll_m10தந்தூரி பிட்சா Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தந்தூரி பிட்சா Poll_c10தந்தூரி பிட்சா Poll_m10தந்தூரி பிட்சா Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தந்தூரி பிட்சா Poll_c10தந்தூரி பிட்சா Poll_m10தந்தூரி பிட்சா Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தந்தூரி பிட்சா Poll_c10தந்தூரி பிட்சா Poll_m10தந்தூரி பிட்சா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தந்தூரி பிட்சா Poll_c10தந்தூரி பிட்சா Poll_m10தந்தூரி பிட்சா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தூரி பிட்சா Poll_c10தந்தூரி பிட்சா Poll_m10தந்தூரி பிட்சா Poll_c10 
29 Posts - 56%
heezulia
தந்தூரி பிட்சா Poll_c10தந்தூரி பிட்சா Poll_m10தந்தூரி பிட்சா Poll_c10 
19 Posts - 37%
mohamed nizamudeen
தந்தூரி பிட்சா Poll_c10தந்தூரி பிட்சா Poll_m10தந்தூரி பிட்சா Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
தந்தூரி பிட்சா Poll_c10தந்தூரி பிட்சா Poll_m10தந்தூரி பிட்சா Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தூரி பிட்சா


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Wed Mar 31, 2010 7:40 pm

தேவையான பொருட்கள்




  • பிட்சா மாவு தயாரிக்க:
  • ---------------------
  • மைதா
    மாவு - ஒரு கப்
  • சூடான பால் - கால் கப்
  • தண்ணீர் - பிசைய
    தேவையான அளவு
  • ஈஸ்ட் - அரை டீஸ்பூன்
  • சர்க்கரை - ஒரு
    டீஸ்பூன்.
  • உப்பு - கால் டீஸ்பூன்
  • பட்டர் ஒரு தேக்கரண்டி
  • பில்லிங்
    தயாரிக்க
  • -----------------
  • சிக்கன் எலும்பில்லாதது -
    இருநூரு கிராம்
  • உப்பு - ஒரு டீஸ்பூன்
  • தந்தூரி சிக்கன்
    மசாலா - ஒரு தேக்கரண்டி
  • காஷ்மீரி சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி
    பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன்.
  • தக்காளி பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
  • மேலே
    தூவ
  • ------------
  • பிட்சா சாஸ் (அ) டொமேட்டோ சாஸ் - 90
    கிராம்
  • பிளாக் ஆலிவ் காய் - பத்து
  • கிரீன் ஆலிவ் காய் -
    பத்து
  • குடை மிளகாய் - கால் கப்
  • வெங்காயம் - கால் கப்
    (பெரியதாக அரிந்தது)
  • தக்காளி - கால் கப் (பொடியாக அரிந்த்தௌ
  • மொஜரெல்லா
    சீஸ் - முக்கால் கப்
  • பட்டர் - ஒரு டேபுள் ஸ்பூன்




செய்முறை




  • முதலில் பிட்சாவுக்கு உண்டான மாவு தயாரிக்கவும்.
  • சூடான பாலில்
    ஈஸ்ட்,சர்க்கரை,உப்பு பட்டர் போட்டு முடி வைக்கவும்.
  • பிறகு அதில்
    மாவை கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
  • பிசைந்து
    நாலு மணி நேரம் அது நல்ல உப்பி வரும் அதற்கு தகுந்தாற் போல் உள்ள
    பாத்திரத்தில் வைக்கவும்.
  • -------------------------------------------------------
  • வெங்காயம்,தக்காள்,குடை
    மிளகாய் , ஆலிவ் காய்களை அரிந்து தயாராக வைக்கவும்.
  • சிக்கனில்
    தந்தூரி மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் , தக்காளி பேஸ்ட் போட்டு நல்ல
    சுருட்டி வைக்கவும்.
  • வெங்காயம், கொட மிளகாய், தக்காளியை பொடியாக
    அரிந்து தனித்தனியாக லேசாக வதக்கி வைக்கவும்.
  • இரண்டு ஆலிவ்
    காய்களையும் கொட்டை எடுத்து இரண்டாக அரிந்து வைக்கவும்.
  • ------------------------------------------------------
  • இப்போது
    மாவு நல்ல பொங்கி இருக்கும்.
  • அதை மறுபடியும் பிசைந்து இரண்டு
    பாகமாக பிரிக்கவும்.
  • திக்னெஸ் ஒன்னறை இன்ச் இருப்பது போல்
    சப்பாத்தி கட்டையில் தேய்த்து நடுவில் சிறிது பள்ளம் போலும், ஓரத்தில்
    சிறிது தடிமனாகவும் இருப்பதக செய்யவும்.
  • --------------------------------------------------------
  • ஒரு
    வட்டவடிவ நான்ஸ்டி கேக் செய்யும் பேனில் வைத்து முதலில் பிட்சா சாஸ் (அ)
    டொமேட்டோ சாஸ்சை ஓரத்தை தவிர சுற்றிலும் தடவவும்.
  • பிறகு செய்து
    வைத்துள்ள பில்லிங்கை வைத்து பரத்தவும். அதற்கு மேல் ஆலிவ் காய்கள்,தக்காளி
    வெங்காயம் ,குடை மிளகாய் துவவும்.
  • சீஸை கடைசீயில் தான் போடனும்.
  • -----------------------------------------------------
  • ஓவனை
    இருபது நிமிடம் பிரீ ஹீட் செய்யவும்.
  • பிறகு செய்து வைத்துள்ளதை
    வைத்து முடி பதினைந்து நிமிடம் பேக் செய்யவும்.
  • பிறகு வெளியில்
    எடுத்து சீஸ் முக்கால் கப்பில் பாதியை எடுத்து நல்ல தூவி மறுபடியும் ஐந்து
    நிமிடம் வைத்து ஓவனை ஆஃப் பண்னி அப்படியே அந்த சூட்டில் சிறிது நேரம்
    விடவும்.
  • இதே மாதிரி மற்றொரு மாவிலும் செய்யவும்.
  • இப்போது
    உங்க பிட்சா ரெடி.





குறிப்பு:


இதற்கு இவ்வள்வு மெனக்கிட்டால் ருசிகரமாக சாப்பிடலாம்.
இன்னும் ஒரு ஈசியான வழி
கோதுமை மாவிலும் செய்யலாம். அன்று என்ன தயாரிக்கிறோமோ அந்த பில்லிங்,
காய்கறியோ, சிக்கனோ, மட்டனோ, இரால் கூட்டோ அதுவா இருந்தாலும் ஒரு கப்
வைத்து கொள்ளுங்கள்.
மாவை குழைத்து அதில் கெட்சப்பை தடவி அந்த பில்லிங்கை தடவி வைக்க
வேண்டியதுதான் கடைசியில் சீஸ் தூவி இரக்கவும்.
ரொம்ப அருமையாக வரும்.

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Mar 31, 2010 8:32 pm

செய்துதான் பார்ப்போமே
நன்றி நன்றி நன்றி



தந்தூரி பிட்சா Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக