புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_c10இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_m10இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_c10இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_m10இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_c10 
53 Posts - 60%
heezulia
இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_c10இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_m10இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_c10இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_m10இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_c10இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_m10இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள்

Page 1 of 2 1, 2  Next

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 12:44 pm

மிகச் சிலரே அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். எனவே, நம்முடைய உம்மு இமாரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் காப்பதற்காக போரில் இறங்கி விட்டார்கள். இந்தப் போரில் இவரின் கணவரும், மகனும் கூட கலந்து கொண்டு இஸ்லாத்தின் எதிரிகளைத் துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். போர்; நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த சமயத்தில், எதிரிகளின் தாக்குதல் காரணமாக, மிகப் பலமான காயமொன்றை உம்மு இமாரா (ரலி) அவர்களைத் தாக்கியது, வேதனைப்படுத்தியது. முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி, யா ராசூலுல்லாஹ்! நானும் என்னுடைய குடும்பத்தார்களும் மறுமையில் தங்களுடன் சொர்க்கத்தில் இருப்பதற்காக துஆச் செய்யுங்கள் என்று கூறினார்கள். ரசூல் (ஸல்) அவர்களும் அவ்வாறே துஆச் செய்ய, அதைக் கேட்ட உம்மு இமாரா (ரலி) அவர்கள், இனி இந்த உலகத்தில் எந்த நல்லதும், எந்தக் கெட்டதும் என்னை அணுகினாலும் அதைப் பற்றி நான் இனிக் கவலைப்பட மாட்டேன் என்று கூறி விட்டு, எதிரிகளை எதிர்க்க களம் புகந்து விட்டார்கள். எதுவரைஎனில், எதிரிகளை எதிர்த்து எதிர்த்து, அவர்களது உடலில் 12 இடங்களில் காயம்பட்டது. இதைப் பற்றி முஹம்மது (ஸல்) அவர்கள், நான் என்னுடைய வலது பக்கமோ, அல்லது இடது பக்கமோ திரும்பும் பொழுதெல்லாம், அங்கு உம்மு இமாரா அவர்கள் இல்லாமல் இருந்ததில்லை, என்னைக் காப்பதற்காக அவ்வளவு வீரத்துடன் சுற்றிச் சுழன்று போரிட்டுக் கொண்டிருந்தார்கள் என்று கூறினார்கள்.

இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 12:45 pm

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் ''இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக"" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்). இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார். (66:12)

இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 12:45 pm

உஹதுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இறைநிராகரிப்பாளர்கள் அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் அவரை நெருங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களோ, மிகச் சிறிய இறைநம்பிக்கையாளர் குழுவுடன் அந்த இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய இறைநம்பிக்கையாளர்களின் குழுவில் இருந்தவர்களில், நஸீபா உம்மு இமாரா அல் அன்ஸாரிய்யா (ரலி) என்ற நபித்தோழியும் ஒருவர். அன்றைய போர்களின் பொழுது, காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், அவர்களுக்கு தண்ணீர் அளிப்பதும் தான் பெண்களின் வேலையாக இருந்தது. நம்முடைய உம்மு இமாரா அவர்களோ, இந்தப் பணியை விட்டு விட்டு, இக்கட்டான அந்தச் சூழ்நிலையில் தன்னுடைய வாளை எடுத்துக் கொண்டு போரிட்டுக் கொண்டும், தன்னுடைய அம்பைக் கொண்டு எதிரிகளை துவம்சம் செய்து கொண்டுமிருந்தார். காரணம் நபி (ஸல்) அவர்களைக் காப்பதற்கு

முஹம்மது (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் நுழைகின்றார்கள். அந்தப் பள்ளியை இரண்டாகப் பிரித்து விடக் கூடிய அளவுக்கு ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த முஹம்மது (ஸல்) அவர்கள், எந்த காரணத்திற்காக இந்தக் கயிறு கட்டப்பட்டிருக்கின்றது எனக் கேட்டார்கள். உங்களது மனைவி ஜைனப் அவர்கள் இரவுத் தொழுகையின் பொழுது, களைப்படைந்து விட்டால் நின்று கொண்டு, இந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு தொழுவதற்காக இதைக் கட்டியிருக்கின்றார்கள் என்று பதில் கூறப்பட்டது. அதைக் அவிழ்த்து விடுங்கள், உங்களில் யாரேனும் தொழ நாடினால், அவரால் இயலும் வரையிலும் அவர் நின்று கொண்டு தொழட்டும், அவருக்கு இயலவில்லை எனில் அவர் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 12:51 pm

இங்கே நாம் இறைநம்பிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய சில முன்மாதிரிமிக்கவர்களைப் பற்றிக் கூறினோம். என்னருமைச் சகோதரிகளே! நாம் நம்முடைய நடத்தையிலே இறைநம்பிக்கை கொண்டவர்களாக இல்லை எனில், நம்முடைய குடும்பத்திற்கும் நம்முடைய கணவர்களுக்கும் நாம் எவ்வாறு நன்மையான காரியங்களை எடுத்துச் சொல்ல முடியும்? ஒரு பாத்திரத்தில் என்ன இருக்கின்றதோ அதைத் தான் அதிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். அதைத் தவிர்த்து வேறு எதையாவது பெற்றுக் கொள்ள முடியுமா? சட்டியில் உள்ளது தானே அகப்பையில் வரும்!

இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 12:52 pm

இறைநம்பிக்கை கொண்டவர்கள் எப்பொழுதுமே தங்களது கணவருக்கும், பிள்ளைகளுக்கும் இறைவனுக்குப் பயந்து வாழக் கூடிய வாழ்க்கையையே தேர்ந்தெடுப்பார்கள். ஏனென்றால், உண்மையாளர்கள் எப்பொழுதுமே தங்களது இறைவனுக்குப் பயந்த வாழ்க்கையையே தேர்ந்தெடுப்பார்கள். அதனால் எவ்வளவு நட்டம் வந்த போதிலும்!

இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 12:53 pm

இஸ்லாத்தின் அந்தக் கடினமான தருணங்களில், உம்மு இமாரா (ரலி) அவர்கள் எவ்வளவு தீரத்துடன் போரிட்டடார்கள் என்பது மட்டுமல்ல, அவருடைய அந்த உண்மையான அர்ப்பணிப்பின் மூலம் தான், அந்த வாசகமும் அவரிடமிருந்து வெளிப்பட்டது, சொர்க்கச் சோலைகளில் என்னுடைய குடும்பத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருப்பதற்காக, இந்த உலகத்தில் எந்த விலையையேனும் நான் தரத் தயாராகி விட்டேன் என்று கூறியதை நாம் பார்க்கின்றோம்.

இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 12:55 pm

அடுத்து, அந்தப் பெண்கள் இறைவனுக்கு செய்யக் கூடிய கடமைகளில் முதன்மையானதாக உள்ள அந்த இறைவணக்கம் - தொழுகையை நிறைவேற்றவும், இன்னும் இரவுத் தொழுகைகள் மூலம் அதிகப்படியான இறைஉவப்பைப் பெற்றுக் கொள்ளவும், தங்களால் இயலாத நிலையிலும் எந்தளவு அர்ப்பணத்துடன் நடந்திருக்கின்றார்கள் என்றும் பார்க்கும் பொழுது நம் மேனி சிலிர்க்கின்றது.

இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 12:59 pm

அதே போல, தனக்குக் கிடைத்த அந்தப் பரிசுப் பொருட்களை வைத்து தன்னுடைய வாழ்வை வளமாக்கிக் கொள்ள வழிதேடாமல், தன்னுடைய அடுத்த வேளை உணவுக்கு என்ன இருக்கின்றது என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், செல்வம் என்பது இறைவனின் அமானிதம், அதைப் பற்றி நாம் மறுமையில் கணக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் நினைத்த காரணத்தினால் தான், தனக்குக் கிடைத்த அந்தப் பெருந்தொகையை சற்றும் தாமதிக்காமல் விரைந்து அதைத் தானம் செய்து விட்டதைப் பார்க்கின்றோம்.

இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 1:16 pm

இன்று நாம் விட்டில் பூச்சிகள் போல் மின்னி மறையக் கூடிய நட்சத்திரங்களை, மேக்அப் நாயகிகளை அல்லவா நம்முடைய முன்மாதிரிகளாக எடுத்துக் கொண்டிருக்கின்றோம். சகோதரிகளே இந்தநிலை மாற வேண்டும். நாம் நம்முடைய முன்மாதிரிகளாக அந்த ஸஹாபியப் பெண்மணிகளைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறைநம்பிக்கை கொண்ட குடும்பத்தலைவிகளுக்கோர் உதாரணங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக