புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
21 Posts - 64%
heezulia
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
148 Posts - 55%

94 Posts - 35%
T.N.Balasubramanian
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_m10அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும்

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:26 pm

இறைவன் திருமணம் செய்து கொள்வதைக் கண்டிப்பானதொரு கடமையாக ஆக்கி இருக்கின்றான். இத்தகைய திருமண பந்தங்கள் வலுவுள்ளதாக அமைந்து விடுவதற்கு, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுக்குத் தகுந்த துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். துரதிருஷ்டவசமாக நம்மில் பலர் திருமணத்தைப் பொருளாதார காரணங்களுக்காகவும், குடும்ப அந்தஸ்துக்காகவும், கல்வி மற்றும் அழகுக்காக ஆகிய காரணங்களை முன்னிறுத்தியே மணமகள் அல்லது மணமகனைத் தேர்வு செய்வதைப் பார்க்கின்றோம்.

ஆனால் நாம் முக்கியமாக கணவர்களின் தேர்வை ஒரு சந்தர்ப்ப வசமாக வாய்த்தாகக் கருதுகின்றோமே ஒழிய, நமது வருங்காலம் மிகவும் பிரகாசமாக அமைவதற்குத் தகுதியானவர் தானா, மற்றும் நம்முடைய ஈமானைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஒத்துழைக்கக் கூடியவர் தானா என்பதைக் கணிக்க மறந்து விடுகின்றோம். பெண்களாகிய நாம் நமக்குரிய துணையை மணமகனைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, அவர் இறையச்சமுடையவர் தானா என்பதையும், அவருடைய ஒவ்வொரு நாளும் இறையச்சத்துடனேயே கழியக் கூடியது தானா என்பதையும் கவனத்தில் கொண்டு, மணமகனைத் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் அவர் ஒரு இஸ்லாமியனாக வாழ்வதற்கு, அல்லாஹ் விதித்திருக்கும் அத்தனை வரம்புகளையும் பேணி வாழக் கூடியவர் தானா, அதற்கான தகுதிகளைப் பெற்றவர் தானா என்பதையும், தன்னுடைய இஸ்லாமிய பழக்கவழக்கங்களையும் அதற்கான முயற்சிகளையும் அதிகமதிகம் செய்யக் கூடியவர் தானா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலே கூறிய அத்தனை அடிப்படைகளையும் ஆராயும் நாம், அதுவல்லாத வேறு எதனையும் அவரைத் தேர்ந்தெடுப்பதற்குரிய தகுதிகளாகக் கொள்ளக் கூடாது.

இத்தகைய கணவன் தான் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்புடையவனும் மற்றும் அவன் தான் உங்களுக்கு இறுதி வரை உங்கள் மனங்கவரக் கூடியவனாகவும் உங்களை சந்தோசப்படுத்தக் கூடியவனாகவும் இருப்பான். இத்தகையவன் தான் குடும்பப் பிணைப்பில் கணவன் மனைவி ஆகிய உறவுகளுக்கு இடையே உள்ள நெருக்கத்தைப் பேணி, அதன் அங்கமாகவும், ஒருவருக்கொருவர் உதவி, விட்டுக் கொடுத்து வாழக் கூடியவனாகவும், குடும்பம் எப்பொழுதும் சமநிலையுடன், ஒருவர் மற்றவரிடத்தில் சமமான அன்புடன் வாழும் பாக்கியத்தை; தரக் கூடியவானகவும் அவன் எப்பொழுதும் திகழ்வான்.

அவள் திருமணத்தை மதிப்புடையதாக ஆக்குபவளாக இருக்க வேண்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 07, 2010 1:28 pm

உங்கள் ஆக்கம் அருமை .தொடருங்கள் சகோதரியே !பயன்
அளிக்கும்!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக