புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_m10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10 
46 Posts - 47%
heezulia
எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_m10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_m10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_m10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_m10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_m10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10 
327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai
எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_m10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_m10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_m10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10 
5 Posts - 1%
jairam
எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_m10எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை!

Page 1 of 2 1, 2  Next

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Wed Apr 07, 2010 4:40 pm

சென்னை: சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 15 கல்லூரிகளிலும்
மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டிசர்ட் உள்ளிட்டவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும்
கல்வியாண்டு முதல் இந்த பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் சாதாரண ஃபார்மல்
ஆடைகளையும், மாணவிகள் சல்வார் அல்லது புடவை அணிய வேண்டும் என பல்கலை
நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜீன்ஸ், டிசர்ட், ஸ்கர்ட், மிடி,
ஸ்போர்ட்ஸ் ஷூ, நகைகள், பெர்ஃபியூம்கள் பயன்படுத்துவதை பல்கலைக்கழக
நிர்வாகம் தடை செய்துள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் இந்த
சட்டதிட்டங்கள் முழுமையாக அமலுக்கு வரும் என பல்கலை துணைவேந்தர்
மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் சென்னையில்
நிருபர்களிடம் தெரிவிக்கையில், 'நான் இளைஞர்கள் விருப்ப ஆடை அணியக்கூடாது
என நினைப்பவன் அல்ல.

மருத்துவம் சார்ந்த சூழலில் சில ஒழுக்க முறைகளை
நாம் பின்பற்றியாக வேண்டும். பூக்கள், வாசனை பொருட்கள், விரல் நகங்கள்
போன்றவை நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றை
தவிர்க்க வேண்டும்.

மேலும் நோயாளிகளின் மனதை திசை திருப்பும்
வகையில் மாணவிகள் ஆடைகள் அணிவதை தவிர்ப்பது நல்லது என்ற அடிப்படையில்
மாணவிகள் டீசர்ட் போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளோம்' என்றார்.

ஆனால்,
துணைவேந்தரின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 'மிக
சொற்பமான விலையில் டி-சர்ட் கிடைக்கும். ஆனால், ஃபார்மல் செட் வாங்க நிறைய
செலவாகும்.

அதோடு, டிசர்டை துவைத்து மீண்டும் அணிவது மிகவும்
சுலபமானது. ஆனால் ஹாஸ்டல்களில் ஃபார்மல் ஆடைகளை தயார் செய்வது பெரிய வேலை.
அதெல்லாம் எங்களுக்கு ஒத்து வருவது கஷ்டம்' எனக் கூறுகின்றனர்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 4:46 pm

நல்ல விஷயம் தான் ...
ஆனால் நடைமுறைக்கு வருவது தான் கொஞ்சம் கடினம் ...
இங்கு அனைத்து மாநில மாணவர்களும் படிப்பதால் அவரவர் விருப்பப்பட்ட ஆடை அணிவதை தான் விரும்புவார்கள்...

எங்க பல்கலையிலே எல்லாம் இந்த கட்டுப்பாடு கிடையாது ....

ஆமா இங்கே அடிக்கிற வெயிலுக்கு சட்டை போட்ட நல்லாதானே இருக்கும் .... எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! 440806 எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! 440806

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 07, 2010 5:29 pm

நல்ல விசயம்தான். மற்றவர்கள் கவனத்தை திசை திருப்பும்படி உடை அணிவது தவறுதானே.

எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Uஎம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Dஎம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Aஎம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Yஎம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Aஎம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Sஎம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Uஎம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Dஎம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Hஎம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 07, 2010 5:53 pm

உதயசுதா wrote:நல்ல விசயம்தான். மற்றவர்கள் கவனத்தை திசை திருப்பும்படி உடை அணிவது தவறுதானே.

எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! 678642 எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! 678642 நானும் இந்த கருத்தை ஆதரிக்கிறேன் , நாகரீக உடைகள் என்பது மற்றவர்கள் முகம் சுளிக்கும் படி இருக்கக்கூடாது .

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 07, 2010 6:04 pm

நல்ல விஷயம் எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! 154550 எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Ila
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Apr 07, 2010 6:09 pm

ஜாலி ஜாலி ஜாலி மண்டையில் அடி

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 07, 2010 6:19 pm

இப்பயாவது தடவிதிச்சாங்களே சந்தோசம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 07, 2010 6:54 pm

நிர்மல் wrote:நல்ல விஷயம் தான் ...
ஆனால் நடைமுறைக்கு வருவது தான் கொஞ்சம் கடினம் ...
இங்கு அனைத்து மாநில மாணவர்களும் படிப்பதால் அவரவர் விருப்பப்பட்ட ஆடை அணிவதை தான் விரும்புவார்கள்...

எங்க பல்கலையிலே எல்லாம் இந்த கட்டுப்பாடு கிடையாது ....

ஆமா இங்கே அடிக்கிற வெயிலுக்கு சட்டை போட்ட நல்லாதானே இருக்கும் .... எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! 440806 எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! 440806

நீங்க எந்த காலேஜ்ல படிக்கிறீங்க?

டுடோரியல் காலேஜ் தானே! , என்னமோ பெருசா அண்ணா யுனிவர்சிடியில படிக்கிற
மாதிரி பில்டப்பு கொடுக்குறீங்க....!
எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! 755837 எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Icon_lol எம்ஜிஆர் பல்கலை மருத்துவ மாணவிகள் ‘டி-சர்ட்’ அணிய தடை! Icon_lol

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 07, 2010 8:06 pm

நல்ல விஷயம் தான் .... 9 கஜத்தில் மடிசார் புடவை கட்டுவது இன்னும் சாலப்பொருத்தமாவும் பாந்தமாவும் இருக்கும்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 07, 2010 8:33 pm

கண்டிப்பா நல்ல விஷயம் ஏன்ன எங்க ஊர்ல எந்த பொண்ணும் t -ஷர்ட் போடுறதில்லை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக