புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலைகிறேன் இன்றும்! Poll_c10அலைகிறேன் இன்றும்! Poll_m10அலைகிறேன் இன்றும்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
அலைகிறேன் இன்றும்! Poll_c10அலைகிறேன் இன்றும்! Poll_m10அலைகிறேன் இன்றும்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அலைகிறேன் இன்றும்! Poll_c10அலைகிறேன் இன்றும்! Poll_m10அலைகிறேன் இன்றும்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அலைகிறேன் இன்றும்! Poll_c10அலைகிறேன் இன்றும்! Poll_m10அலைகிறேன் இன்றும்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அலைகிறேன் இன்றும்! Poll_c10அலைகிறேன் இன்றும்! Poll_m10அலைகிறேன் இன்றும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அலைகிறேன் இன்றும்! Poll_c10அலைகிறேன் இன்றும்! Poll_m10அலைகிறேன் இன்றும்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அலைகிறேன் இன்றும்! Poll_c10அலைகிறேன் இன்றும்! Poll_m10அலைகிறேன் இன்றும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலைகிறேன் இன்றும்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 09, 2010 8:15 pm

அலைகிறேன் இன்றும்! Love-story-twilight

காலை பனித்துளியின்
தூய்மை என நினைத்தேன்
அமிலத்தில் உருவில்லாமல்
கருகிப்போனது ஏனோ ?

நாளை கூடிவிடும்
வேளை என நினைத்தேன்
விடியலின் சாயலில்லாமல்
அஸ்தமித்தது ஏனோ?

சாலைகளில் பயணம்
இனிதே தொடங்குமென நினைத்தேன்
மலர்தூவிய பாதையெல்லாம்
முட்களானது ஏனோ?

கருக்கொண்ட உறவு
பிரசவிக்கும் என நினைத்தேன்
பாதியில் களைந்து
பிண்டமானது ஏனோ?

சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுமாம்
திருமணம் நம் உறவு
சொற்பமாய் நிச்சயப்பட்டிருக்குமோ?
என்ன சொல்கிறது விதி ?

நான் உன்னிடம்
செய்த சத்தியமது
சாத்தியமாகாது என்று
தெரிந்திருந்தால் நான்

நெருப்பு சூரியன்
சாட்சியாய் சொன்னபோழுதே
அதன் இதயம்
எரித்து நிறுத்தியிருக்கலாம்

எனை தாங்கியிருந்த
பூமி எனை ஆட்கொண்டிருக்கலாம்
அந்த வான்மின்னலில்
எனது நாவை

அறுத்திருக்கலாம் இவையெல்லாம்
செய்யாமல் போனது ஏனோ
நீ கடைசியாய் பேசிய
கண்ணீரில் விடைதேடி

அலைபாய்கிறேன் இன்றும்!



தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 8:19 pm

அலைகிறேன் இன்றும்! 677196 அலைகிறேன் இன்றும்! 677196 அலைகிறேன் இன்றும்! 677196 அலைகிறேன் இன்றும்! 572280



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 8:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 09, 2010 9:10 pm

பிச்ச wrote:அலைகிறேன் இன்றும்! 677196 அலைகிறேன் இன்றும்! 677196 அலைகிறேன் இன்றும்! 677196 அலைகிறேன் இன்றும்! 572280
அலைகிறேன் இன்றும்! 678642 அலைகிறேன் இன்றும்! 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 09, 2010 9:10 pm

maniajith007 wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அலைகிறேன் இன்றும்! 678642 அலைகிறேன் இன்றும்! 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 09, 2010 9:14 pm

நிச்சயம் விடை கிடைக்கும் நிலா! மகிழ்ச்சி



அலைகிறேன் இன்றும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 9:17 pm

இந்த மெல்லிய மலரிதயம் கருகியது ஏனோ..?
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சியது யார்தானோ?

விடியும் நாளை என்றே நீ காத்திரு..
முடியும் என்பதை என்றும் யாத்திரு...

அருமையான கவிதை நிலாசகி...! அலைகிறேன் இன்றும்! 678642 அலைகிறேன் இன்றும்! 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 09, 2010 9:22 pm

சிவா wrote:நிச்சயம் விடை கிடைக்கும் நிலா! மகிழ்ச்சி
அலைகிறேன் இன்றும்! 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 09, 2010 9:22 pm

கலை wrote:இந்த மெல்லிய மலரிதயம் கருகியது ஏனோ..?
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சியது யார்தானோ?

விடியும் நாளை என்றே நீ காத்திரு..
முடியும் என்பதை என்றும் யாத்திரு...

அருமையான கவிதை நிலாசகி...! அலைகிறேன் இன்றும்! 678642 அலைகிறேன் இன்றும்! 154550
அலைகிறேன் இன்றும்! 678642 அலைகிறேன் இன்றும்! 154550 அலைகிறேன் இன்றும்! 154550 அலைகிறேன் இன்றும்! 154550 அலைகிறேன் இன்றும்! 154550 அலைகிறேன் இன்றும்! 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா அலைகிறேன் இன்றும்! 154550
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Apr 09, 2010 11:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அலைகிறேன் இன்றும்! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக