புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Poll_c10உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Poll_m10உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Poll_c10உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Poll_m10உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Poll_c10 
133 Posts - 55%
heezulia

83 Posts - 34%
T.N.Balasubramanian
உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Poll_c10உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Poll_m10உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Poll_c10உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Poll_m10உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23

2 Posts - 1%
prajai

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது!

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Thu Apr 15, 2010 4:57 pm

பெங்களூர்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி- டி3 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், ஏவப்பட்ட 500 வினாடிகளுக்குப் பின் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் அது பாதை மாறிச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து ஜிசாட்-4 செயற்கைக்கோளுடன் இந்த ராக்கெட் மாலை 4.27 மணிக்கு, திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட்டின் பாதையை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணி்த்துக் கொண்டுள்ளனர். அது சுமந்து சென்றுள்ள ஜி சாட்-4 செயற்கைக் கோளை உரிய வட்டப் பாதையில் செலுத்தும் வரை ராக்கெட்டின் வெற்றி-தோல்வி குறித்து முடிவு சொல்ல முடியாது.

ஏவப்பட்ட 1,022 விநாடிகளில் 36,000 கிலோ மீட்டர் உயரத்தில், புவி வட்டப் பாதையில் ஜிசாட்-4 செயற்கைக்கோளை இந்த ராக்கெட் செலுத்த வேண்டும்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட க்ரையோஜெனிக் என்ஜின் மூலம் இயங்கும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

50 மீட்டர் உயரம், 416 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் ரூ. 420 கோடி செலவில் தயாரிக்கப்பட்டன.

ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால் மூலம் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளோடு க்ரையோஜெனிக் தொழில்நுட்பம் கொண்டுள்ள 6வது உலக நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை புவிசுற்று வட்டப்பாதையில் செலுத்துவதில் க்ரையோஜெனிக் என்ஜின் முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல் கல் ஆகும்.

இந்த ராக்கெட் ஏவப்படுவதற்கான 29 மணி நேர கவுண்ட்-டவுன் நேற்று காலை 11.27 மணிக்குத் தொடங்கியது.

ராக்கெட்டின் மொத்த பயண நேரமான 1022 விநாடிகளில், 720 விநாடிகள் க்ரையோஜெனிக் என்ஜின் மூலமே ராக்கெட் இயங்கும்.

இந்த ராக்கெட் ஏவும் 2,220 கிலோ எடை கொண்ட ஜிசாட்-4 செயற்கைக்கோளில், கே பேண்ட் டிரான்ஸ்பாண்டர், ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய ககன் பேண்ட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கே பேண்ட் டிரான்ஸ்பாண்டரில் உள்ள 8 பீம்களின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே நேரத்தில் படம் பிடிக்கலாம். மேலும் இதன் மூலம் மேம்பட்ட டிஜிட்டல் சிக்னல்களை வழங்க முடியும்.

துல்லியமான டி.டி.எச். சேவை, செல்போன் சேவை, ஆன்லைன் வர்த்தகம், அதிவேக இன்டர்நெட், கூடுதல் ஏ.டி.எம். மையங்களை நிறுவுதல் போன்றவற்றுக்கு இந்த கே பேண்ட் டிரான்ஸ்பான்டர் உதவும்.

ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ககன் பேண்ட்கள், விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்த உதவும். குறிப்பாக, விமானங்கள் துல்லியமாக தரையிறங்க இவை பயன்படும்.

இந்த ஜிசாட்-4 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 7 ஆண்டுகள் ஆகும்.

அது என்ன க்ரையொஜெனிக் என்ஜின்?:

திட அல்லது திரவ எரிபொருள்களால் ஆன ராக்கெட்டுகளைத் தான் இதுவரை இந்தியா ஏவி வந்துள்ளது. இந்த ராக்கெட்டுகளால் செயற்கைக் கோள்களை சில நூறு கி.மீ. உயரம் வரை தான் ஏவ முடியும்.

இந்த செயற்கைக் கோள்களை ஆய்வுப் பணிக்குத் தான் பயன்படுத்த முடியுமே தவிர தகவல் தொடர்புக்கு பயன்படுத்த முடியாது.

பூமியில் இருந்து சுமார் 35,000 கி.மீ. உயரத்தில் செயற்கைக் கோளை ஏவினால் தான் அது தகவல் தொடர்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வளவு உயரத்தில் செயற்கைக் கோளை விண்ணில் ஏவ அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அதற்கு ராக்கெட்டில் பொறுத்த மிக சக்தி வாய்ந்த என்ஜின் தேவை.

இது தான் க்ரையோஜெனிக் என்ஜின். இது திரவ நிலையில் இருக்கும் ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை எரிபொருளாகக் கொணடு இயங்கும் என்ஜினாகும்.

இந்த என்ஜினை பல ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்யா நமக்கு வழங்க இருந்தது. ஆனால், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியதால் அமெரிக்காவின் முயற்சியால் விதிக்கப்பட்ட தொழில்நுட்பத் தடைகள் இந்தியாவுக்கு இந்த தொழில்நுட்பம் கிடைப்பதை தடுத்துவிட்டது.

இதையடுத்து இதை இந்தியாவே உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இதை உருவாக்கியது.

இந்த என்ஜினில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் -183 டிகிரி செல்சியசுக்கு குளிரூட்டப்பட்டு திரவ நிலையில் இருக்கும். அதே போல ஹைட்ரஜன் -253 டிகிரி குளிரூட்டப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பமடைவதைத் தவிர்க்க இந்த ஆக்ஸிஜன்-ஹைட்ரஜன் திரட எரிபொருள கலவையை ராக்கெட் ஏவப்படும் சில மணி நேரங்களுக்கு முன் தான் நிரப்ப வேண்டும். ராக்கெட் கிளம்புவதற்கு 30 நொடிகள் இருக்கும் வரை எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டில் தயாரான கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி பாதை மாறியது! Kilaisyedsignaturecopy

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக