புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
3 Posts - 2%
jairam
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
1 Post - 1%
Guna.D
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
1 Post - 1%
Poomagi
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
17 Posts - 4%
prajai
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
8 Posts - 2%
Jenila
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…)

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 26, 2010 10:07 am

பாம்பு கடித்தும்
வீம்பாய் இருப்பதால்
மூக்கில் ரத்தக்கரை
நாக்கில் சற்று நுரை.
பிடிவாதக் குழந்தையின்
அழுகையை நிறுத்த
முடிவாக ஒருவழி
………………………………
வேண்டாம்.
வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.
ஹைக்கு
சந்திரனில் இறங்குமுன்
சந்தேகம் வந்தது
வீட்டை விட்டு கிளம்புமுன்
பூட்டினேனோ?
அமெரிக்கா அமெரிக்கா

காசு போட்டால்
மிஷினிலிருந்து
வேசி கூட வருகிறாள்.
கென்னடியைச் சுட்டுத் தீர்த்த
சன்னல் வழி எட்டிப் பார்க்க
காசு கேட்கிறார்கள்.
நியூஜெர்ஸி நண்பரின்
‘ஏஸி’ காரில்
காஸ்ட் போட்டால்
‘பாசமலர்’ பாட்டு.
இந்த கவிதைகளை எழுதியது யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம். சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்த்து மின்-அஞ்சல் பரிசாக அனுப்பப்படும். உங்களுக்காக ஒரே ஒரு கவிதையை clue-ஆக தருகிறேன்.
ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 10:15 am

காலம் சென்ற சுஜாதா எழுதியது இது .வெண்பா .

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 26, 2010 10:21 am

kalaimoon70 wrote:காலம் சென்ற சுஜாதா எழுதியது இது .வெண்பா .

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

சரியான விடை கலைமூன் சார்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 10:50 am

kalaimoon70 wrote:காலம் சென்ற சுஜாதா எழுதியது இது .வெண்பா .

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

ஒரு கவிதை புத்தகத்தையும் விடுறதில்ல போலரருக்கு. எல்லாத்தையும்
படிச்சிட்டுத்தான் மறுவேலை பாப்பீங்க போல தெரியுது?...... சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Icon_smile

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 11:43 am

பிச்ச wrote:
kalaimoon70 wrote:காலம் சென்ற சுஜாதா எழுதியது இது .வெண்பா .

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

ஒரு கவிதை புத்தகத்தையும் விடுறதில்ல போலரருக்கு. எல்லாத்தையும்
படிச்சிட்டுத்தான் மறுவேலை பாப்பீங்க போல தெரியுது?...... சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Icon_smile
ரசித்துப்படிப்பதும்,பார்ப்பதும் ,பார்ப்பதை ரசித்து எழுவதும்,
வேலையோட வேளை தான் எனது வேலை நண்பா!

நன்றி. நன்றியோ நன்றி. சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 678642 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 678642 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 154550 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 26, 2010 1:15 pm

ரசனை மிகுந்த கவி வரிகளை எங்களிடம் பகிர்ந்த மணி அண்ணாவுக்கு எனது மனமுவர்ந்த நன்றிகள்.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 26, 2010 1:17 pm

என்ன மணி இப்படியல்லாம் சூப்பர்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Logo12
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 26, 2010 1:19 pm

ஜி சுஜாதா கவிதைகள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 26, 2010 2:55 pm

சுஜாதாவின் வரிகளில் சுஜாதாவை நினைவு கூர்ந்த மணிக்கு அன்பான பாராட்டுகள்
பதிவுக்கு நன்றி நண்பா சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 677196 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 677196 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 677196 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 678642 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 678642 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 678642

நேசமுடன் ஹாசிம்
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக