புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_m10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10 
30 Posts - 71%
heezulia
கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_m10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_m10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_m10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10 
72 Posts - 66%
heezulia
கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_m10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_m10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_m10கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 27, 2010 9:04 am

* அரிசியில் சலவை கற்கள், கற்கள் கலப்படம் செய்கிறார்கள். அரிசியில் பூச்சி வராமல் இருக்க போரிக் பவுடர் கலக்கிறார்கள். சிறிது அரிசி எடுத்து, அதனுடன் சிறிதளவு தண்ணீரும், சில துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் சேர்த்து, ஒரு மஞ்சள் காகிதத்தை அதனுள் அமிழ்த்தினால் அது சிகப்பாக மாறும். அப்படி மாறுவது கலப்படத்தை உறுதி செய்கிறது.

* மைதாவில் விலை மலிவான மரவள்ளிக்கிழங்கு மாவு சேர்க்கப்படுகிறது. மாவை பிசையும்போது அதிக நீர் சேர்க்க வேண்டி இருந்தாலும், மாவு அதிகமாக விரிந்து கொடுக்காமல் இருந்தாலும் அதில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.

* ரவையில் இரும்பு துகள்கள் சேர்க்கப்படுகின்றன. காந்தத்தை ரவையினுள் செலுத்தினால் அவற்றை பிரித்தெடுக்கலாம்.

* தேயிலையில் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட தேயிலை, சாயம் கலந்த உளுந்து தோல் அல்லது கடலைப் பருப்பின் வெளிப்புறத் தோல் சேர்க்கப்படுகிறது. சிறிது தேயிலைத் தூளை நனைக்கப்பட்ட வடிகளில் தூவினால் நிறம் பிரியாமல் இருந்தால் மாத்திரமே அது ஒரிஜினல். நிறம் பிரிந்தால் அது கலப்படத் தேயிலை.

* காபியில் சிக்கிரித் தூள், புளியங்கொட்டை தூள், பேரீச்சம்பழக்கொட்டைத் தூள் ஆகியவை கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் வயிற்றுவலி, அல்சர் ஏற்படும்.

* மிளகாய்த் தூளில் அதிக எடைக்காக செங்கல் தூளும், சிவப்பு நிறத்திற்காக கலர் பவுடரும் சேர்க்கப்படுகிறது. மிளகாய்த் தூளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து குலுக்கினால் செங்கல் தூள் அடியில் படிந்துவிடும்.

* பெருங்காயத்தில் பல்வேறு பிசின்கள் கலப்படம் செய்யப்படுகிறது. ஒரிஜினல் பெருங்காயத்தை எரிய விட்டால் கற்பூரம் போன்று எரியும். பிசின் தவிர சலவைக்கல், மணல், மாவுப் பொருட்களும் பெருங்காயத்துடன் சேர்க்கப்படுகிறது. பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டினால் உண்மை புரியும்.

* குங்குமப்பூவில் நிறமூட்டிய இளம் சோளக் கதிர்களை சேர்த்து விடுகிறார்கள்.

* கோதுமையில் ஊமத்தை விதைகளையும் சேர்க்கிறார்கள். மிளகாய் விதைகளைப் போன்று கருப்பு கலந்த காபி நிறத்தில் ஊமத்தை விதை காணப்படும்.

* பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய, செங்குத்தான பாலிஷ் செய்யப்பட்ட தரை மேற்பரப்பில் சிறிது பாலை ஓடவிட வேண்டும். பாலில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தால் அது ஓடிய இடத்தில் தடம் எதுவும் இருக்காது. சுத்தமான பால் வெள்ளையான தடம் விட்டுச் செல்லும்.

* சர்க்கரையில் (சீனி) சாக் பவுடர் சேர்க்கப்படுகிறது. சர்க்கரையை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்தால் சர்க்கரை கரையும், சாக் பவுடர் கரையாது.



கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 29, 2010 3:24 am

என்ன கொடுமை இது எதையும் விட்டு வைக்க மாட்டார்களா இக்கயவர்கள் மனித உயிருடன் இப்படியுமா விளையாடுவது.
சோகம் சோகம். பகிர்வுக்கு நன்றி அண்ணா.



கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 29, 2010 3:41 am

ஈகை இல்லாத உள்ளம் செய்கின்ற செயல் இது .
ஈனச் செயல் ...தீவிரவாதியை விட கொடுமையானவன் இவன் .
தண்டிக்கப்படவேண்டியவன்..தனிமைப்படுத்தவேண்டியவன்..

பகிர்வுக்கு நன்றி தல .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
Latharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 27/04/2010

PostLatharani Thu Apr 29, 2010 3:55 am

\\\ரவையில் இரும்பு துகள்கள் சேர்க்கப்படுகின்றன.
அரிசியில் சலவை கற்கள், கற்கள் கலப்படம் செய்கிறார்கள்.
* சர்க்கரையில் (சீனி) சாக் பவுடர் சேர்க்கப்படுகிறது.
மிளகாய்த் தூளில் அதிக எடைக்காக செங்கல் தூளும்,
* கோதுமையில் ஊமத்தை விதைகளையும் சேர்க்கிறார்கள். /// - OH GOD!!!!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 29, 2010 10:04 am

எமக்குத்தெரியாமல் எம்மை ஏமாற்றும் வியாபாரிகளின் வேலை
அருமையாக தொகுத்துச்சொன்னீர்கள் நன்றி தலைவா கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். 678642



நேசமுடன் ஹாசிம்
கலப்படம் - எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக