புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
32 Posts - 56%
heezulia
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
17 Posts - 3%
prajai
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
9 Posts - 1%
jairam
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
4 Posts - 1%
Jenila
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_m10பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 01, 2010 9:50 am

பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி

பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Born_baby01கருமுட்டைகளில் உட்கருவை மாற்றம் செய்வதன் மூலம், பரம்பரை
நோய்கள் மற்றும் அரிய வகை நோய்களுக்கு முடிவு கட்டி விடலாம் என்று,
பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மனித குணங்களை நிர்ணயிக்கும்
டி.என்.ஏ.,வின் ஒரு நுண்ணுறுப்பு, ‘மைட்டோகான்ட்ரியா!’ இது மொச்சைக் கொட்டை
வடிவில் அமைந்திருக்கும். இது தான், ஒரு செல்லுக்கு சக்தியை
வழங்குகிறது.இதில் ஏற்படும் குறைபாடுகளே பரம்பரை நோய்கள் வரக் காரணம் என்று
நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது. பிரிட்டனில் நடந்த ஆய்வுப்படி,
தாய்வழியில் வரும் பரம்பரை நோய்கள் 250 பேரில் ஒருவருக்கு மிகச் சிறிய
அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில், 6,500 பேரில் ஒருவரை பரம்பரை நோய்கள் மிகத் தீவிரமாகத்
தாக்குகின்றன. இதனால் தசைப் பலவீனம், செவிட்டுத் தன்மை, இதயச் செயலிழப்பு,
கண்களில் பார்வை பாதிப்பு மற்றும் இதர உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். சில
சமயம் உயிரிழப்பு கூட நேரிடும்.இதுபோன்ற பரம்பரை மற்றும் அரிய வகை நோய்களை
முற்றிலும் நீக்குவதற்காக, பிரிட்டன் டாக்டர்கள், ஒரு புதிய வழிமுறையைக்
கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, செயற்கைக் கருத்தரிப்பு முறையில், விந்தணு சேர்க்கப்பட்ட
குறைபாடில்லாத கருமுட்டை ஒன்றை எடுத்து, அதிலுள்ள உட்கருவை (நியூக்ளியஸ்)
நீக்குகின்றனர்.பின் இந்தக் குறைபாடுள்ள கருமுட்டையிலுள்ள உட்கரு, ஏற்கனவே
உட்கரு நீக்கப்பட்ட கருமுட்டையில் வைக்கப்படுகிறது. இம்முறையில் நோய்
பாதிப்பு ஏற்படுத்தும் டி.என்.ஏ.,வின் அளவு மிக மிகக் குறைவாகவே இருக்கும்.
இதனால், பரம்பரை நோய் மற்றும் அரிய வகை நோய்கள் வர வாய்ப்பில்லை.
இதுகுறித்து, வடகிழக்கு பிரிட்டனைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டக்ளஸ்
டர்ன்புல் கூறுகையில், ‘இது நமது லேப்-டாப்பில் பேட்டரி மாற்றுவது போன்றது.
பேட்டரி மாற்றப்பட்டவுடன் வழக்கம் போல் அது இயங்குகிறது. அதன் ‘ஹார்ட்
டிரைவ்’வில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.அதுபோல், இம்முறையில் பிறக்கும்
குழந்தைகள் தங்கள் பெற்றோர் வழி பரம்பரை நோயால் பாதிக்கப்படுவதில்லை’
என்றார்.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக