புதிய பதிவுகள்
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
30 Posts - 65%
ayyasamy ram
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
14 Posts - 30%
Ammu Swarnalatha
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
1 Post - 2%
M. Priya
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
74 Posts - 67%
ayyasamy ram
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
18 Posts - 16%
mohamed nizamudeen
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
4 Posts - 4%
Baarushree
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
3 Posts - 3%
Rutu
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
3 Posts - 3%
Jenila
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
2 Posts - 2%
manikavi
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_m10இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 1 May 2010 - 13:44

பெரிய ஏரி : ஊலார் (காஷ்மீர் )

நீளமான நடைபாதை : ராமேஸ்வரம் கோவில் நடை பாதை (தமிழ்நாடு )

பெரிய டெல்டா : கங்கை டெல்டா

பெரிய டேம் : கோஸ் கும்பாஸ் (பிஜப்பூர்)

பெரிய நகரம் : கொல்கொத்தா

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 1 May 2010 - 13:47

பெரிய மசூதி : ஜும்மா மசூதி (டெல்லி)

பெரிய குகை கோவில் : எல்லோரா (மகராஷ்டிரா)

உயரமான சிகரம் : நந்தா தேவி

மிக அதிக மழை பொழியும் இடம் : மெளசின்ரம் (மேகாலயா)

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 1 May 2010 - 13:54

நீளமான தொங்கு பாலம் : ஹௌரா ப்ரிட்ஜ் (கொல்கட்டா)

காடுகள் நிறைந்த மாநிலம் : அஸ்ஸாம்

மக்கள் அதிகமுள்ள மாநிலம் : உத்திர பிரதேசம்

உயரமான நுழைவாயில் : பூலந் தர்வாசா , பதேபூர் சிக்கிரி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 1 May 2010 - 13:57

பெரிய மாநிலம் பரப்பளவு : ராஜஸ்தான்

உயரமான கோபுரம் : குதுப்மினார்

உயரமான நீர்வீழ்ச்சி : ஜோக் பால்ஸ் (கர்நாடகா)

பெரிய பாலைவனம் : தார் (ராஜஸ்தான் )

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 1 May 2010 - 14:03

நீளமான சாலை : கிராண்டு டிரங்க் சாலை

நீளமான அணை : ஹிராகுட் அணை (ஒரிசா)

உயரமான சிலை : கோமதீஸ்வரா (கர்நாடகா)

மிக பெரிய மிருக காட்சி சாலை : கொல்கத்தா மிருக காட்சி சாலை

மிக பெரிய மியூசியம் : இந்தியன் அருங்காட்சியகம் (கொல்கட்டா)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 1 May 2010 - 14:06


நீளமான நடைபாதை : ராமேஸ்வரம் கோவில் நடை பாதை


இதைத்தவிர தமிழகத்தின் பெயரையே காணோமே!!!



இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 1 May 2010 - 14:08

உயரமான டிவி டவர் : டெல்லி (235 மீ)

நீளமான சாலை பாலம் : நேரு சேது - சோனி ஆறு (306 மீ)

நீளமான ஆறு : கங்கை

பெரிய மாவட்டம் : லடாக்

மிக அதிவிரைவு ரயில் : சதாப்தி எக்ஸ்பிரஸ்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 1 May 2010 - 14:10

சிவா wrote:
நீளமான நடைபாதை : ராமேஸ்வரம் கோவில் நடை பாதை


இதைத்தவிர தமிழகத்தின் பெயரையே காணோமே!!!

மாத்திட்டேன் அண்ணா .... யாருமே பாக்கலனு நினைச்சா எப்படியாவது பாத்துறாங்களே ....
நன்றி அண்ணா

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat 1 May 2010 - 14:17

தகவலுக்கு நன்றி



இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 1 May 2010 - 14:23

எஸ்.அஸ்லி wrote:தகவலுக்கு நன்றி

நன்றி தங்கையே இந்தியாவின் பெரிய உயரமான , நீளமான பகுதிகள் 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக