புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_m10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10 
64 Posts - 50%
heezulia
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_m10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_m10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_m10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_m10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_m10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_m10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_m10பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
kovai_abu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 16/01/2009

Postkovai_abu Tue May 04, 2010 4:17 pm

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue May 04, 2010 4:20 pm

ஐயோ ஐயோ இதென்ன சின்னபுள்ளதனமாவிள்ள இருக்கு....
இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு

அருமை அருமை கலக்குங்க அபூ ...
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 678642

avatar
kovai_abu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 16/01/2009

Postkovai_abu Tue May 04, 2010 4:22 pm

ok...ok...

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue May 04, 2010 4:29 pm

அருமையான யோசனை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Tue May 04, 2010 4:58 pm

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 705463 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 705463 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 705463 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 705463 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 677196 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 677196 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 677196 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 04, 2010 5:04 pm

நல்ல வேலை பில்கேட்ஸ் சென்னைல பிறக்கல.
அபு சூப்பர்



பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Uபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Dபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Aபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Yபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Aபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Sபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Uபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Dபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Hபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 04, 2010 5:09 pm

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 677196 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 677196 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 677196 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 705463 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 705463 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 705463



நேசமுடன் ஹாசிம்
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Tue May 04, 2010 5:11 pm

அவர் பெயரை எப்படி வைத்திருப்பார் ...................
லொள்ளுகேட்ஸ் என்றுதானே .................

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue May 04, 2010 5:12 pm

கஸ்மாலம் கம்முன்னு கிட சூப்பரப்பு அபு சூப்பரு



பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue May 04, 2010 5:32 pm

anti virus = மாமியா கொடுமை பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் 168300



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக